தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் அதிரவைக்கும் வரலாறு | The Shocking History of Nedunchezhiyan episode artwork

EPISODE · Apr 4, 2025 · 20 MIN

தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் அதிரவைக்கும் வரலாறு | The Shocking History of Nedunchezhiyan

from Deep Talks - Tamil Audiobooks · host Deep Talks Deepan

தலையாலங்கானப் போரின் இந்த அதிரவைக்கும் வரலாற்றுக் கதையை முதன்முறையாக முழுமையாக விளக்குகிறோம்! ஏழு அரசர்கள் ஒன்றிணைந்து இளம் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை வீழ்த்த திட்டமிட்டனர். ஆனால் நடந்தது என்ன? அந்த இளம் பாண்டியன் "எரிபரந்தெடுத்தல்" என்ற புதுவிதமான போர் தந்திரத்தை பயன்படுத்தி, ஏழு அரசர்களின் படைகளையும் சிதறடித்து, தமிழ் வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை பெற்றான்! புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட இந்த வீரகாவியத்தின் உண்மை நிகழ்வுகளை இந்த காணொளியில் காண்போம்.⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil 💫

Episode metadata supplied by the publisher feed · Published Apr 4, 2025

Embed this episode

Ready to play

தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் அதிரவைக்கும் வரலாறு | The Shocking History of Nedunchezhiyan

0:00 20:13

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Deep Talks - Tamil Audiobooks?

This episode is 20 minutes long.

When was this Deep Talks - Tamil Audiobooks episode published?

This episode was published on April 4, 2025.

Can I download this Deep Talks - Tamil Audiobooks episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!