EPISODE · Jun 14, 2026 · 28 MIN
தமிழ் உலகின் முதல் டிஜிட்டல் மொழியாக மாற முடியுமா?
from சிந்தனை/Sinthanai · host Thiyagarajan Natarajan
இந்த சிறப்பு நேர்காணலில் தமிழ்ப்பேழை (MyDictionary.in) திட்டத்தின் முதன்மை ஆசிரியர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி அவர்கள், 1.6 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள், உலகின் மிகப்பெரிய தமிழ் இணைய அகராதி, AI-க்கு ஏற்ற தமிழ் தரவுகள், சிங்கப்பூரில் தமிழ்ப்பேழையின் அறிமுகம் மற்றும் தமிழின் எதிர்காலம் குறித்து விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார்.இந்த நேர்காணலை தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், AI ஆர்வலர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ.
Embed this episode
NOW PLAYING
தமிழ் உலகின் முதல் டிஜிட்டல் மொழியாக மாற முடியுமா?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.