EPISODE · Mar 30, 2025 · 38 MIN
தமிழைக் காக்க Sitpi Academyயை ஆரம்பித்தார் - வயது எல்லை இல்லாமல் இலகுவாக இங்கு தமிழைக் கற்கலாம்
from The Honest Talk - Tamil · host TamilRealtorGTA
Can one person spark a global movement to preserve a language? Meet the visionary founder of Sitpi Academy, who turned a personal calling into a worldwide mission to revive Tamil literacy across generations. Why she found Sitpi? To Build A Tamil School for All Ages - To Take Tamil to the Next generation with ease - to save our IDENTITY as TAMIL. 📍 From toddlers learning their first words to grandparents reconnecting with their roots — Sitpi Academy is breaking age barriers and proving it's never too early or too late to learn Tamil. 🧡 The Academy doesn’t just teach — it gives back. Through philanthropic work and community outreach, Sitpi is creating opportunity and cultural pride for Tamils around the world. 🌱 Whether you're 5 or 75, this video will remind you why our language is our identity — and why it's worth preserving, together. சிற்பியின் நோக்கம் என்ன? எல்லாருக்கும் தமிழ் கற்க ஒரு பாடசாலை. தலைமுறை தாண்டித் தமிழை வளர்க்க, என் அடையாளத்தை காக்க ஒரு மொழியை காக்க ஒருத்தரால் உலகளாவிய அளவில் மாற்றம் கொண்டு வர முடியுமா? Sitpi Academy-வின் நிறுவுநரை சந்தித்து, எப்படி ஒரு சொந்த உணர்வை தமிழிலுள்ள பற்றை ஒரு உலகளாவிய அளவில், தமிழைத் தலைமுறை தாண்டிக் கொண்டு செல்ல எப்படி ஊன்றுகோலாக இருக்கிறார் என்பதை இக்கணொலியில் காணுங்கள். 👶🏽👴🏽 சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை – Sitpi Academy யில் வயது எல்லையை தாண்டி தமிழ் கற்கலாம் - மொழியைக் கற்க அதுவும் தமிழ் மொழியை கற்க காலமோ நேரமோ தடையாக இருக்காது என்பதை சிற்பி கல்விக்கூடம் நிரூபித்துக் காட்டுகிறது. 🧡 இந்த பாடசாலை தமிழ் கற்பிக்கிறதோட நிறுத்தாமல் தமிழ் சார்ந்த வாழ்வியல், கலை, கலாச்சாரம், வரலாறு அனைத்தையும் தருகிறது. சமூக சேவையில் நிறைய ஈடுபடுகிறது. ஈழத்திலும், இங்கும் அதன் நற்பணி திட்டங்கள் மூலமாக, தாயகத்தில் பலர் வாழ்வாதாரம் உயர்திருக்கிறது - பலருக்கு கல்வி வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ஆயிரகணக்கான பெண்கள் தானாக இயங்க வழிவகுத்து கொடுத்திருக்கிறது- தமிழருக்கான பண்பாட்டையும் பெருமையும் கட்டிக்காகின்றது. 🌱 நீங்கள் 5 வயதா? 75 வயதா? இக்காணொளி உங்களுக்குச் சொல்வது ஒன்றுதான்: நமது மொழி நம் அடையாளம் — அதை காக்க நாம் ஒன்றாக இணைவோம். தலை முறை தாண்டித் தமிழ் வளர்ப்போம் Contact: Sindujah Thavarasamithiran- Sitpi Academy Cell: 647.209.7449 or Office: 416.214.9300 Email: [email protected] Website: Sitpi.Academy #tamilrealtor #canadiantamil #tamil #tamilvlogger #tamilshorts
Embed this episode
Ready to play
தமிழைக் காக்க Sitpi Academyயை ஆரம்பித்தார் - வயது எல்லை இல்லாமல் இலகுவாக இங்கு தமிழைக் கற்கலாம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.