EPISODE · Jan 27, 2022 · 14 MIN
தொண்ணூறாவது கதை:கீரிப் பிள்ளையும் பாணடவர்கள் யாகமும்(The Mongoose and Pandavas's Yaga)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு இந்திய நாட்டுக் கதை. மஹாபாரத்தில் வரும் இந்த கதையை சுவாமி விவேகானந்தர் அடிக்கடி சொல்வார். பாரத போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஒரு யாகத்தை நடத்துகிறார்கள்.நிறைய தானம் செயகிறார்கள்.திடீரென்று அங்கே ஒரு கீரிப்பிள்ளை தோன்றி,,ஒரு ஏழை பிராமண குடும்பத்தின் தியாகம் பாண்டவர்கள் தியாகத்தை விட பன்மடங்கு சிறந்தது என்று சொல்லிற்று. எப்படி,என்று கேட்ட போது , கீரி கதையை சொல்லிற்று. கதையை கேளுங்கள்....
Embed this episode
Ready to play
தொண்ணூறாவது கதை:கீரிப் பிள்ளையும் பாணடவர்கள் யாகமும்(The Mongoose and Pandavas's Yaga)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.