EPISODE · Mar 3, 2022 · 15 MIN
தொண்ணூத்தி ஏழாவது கதை:ஜட்ஜ் ஊக்காவும் 3 விசித்திர வழக்குகளும் ( Judge Oaka & 3 Strange Cases)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
58வது கதையில் ஜட்ஜ் ஊக்காவைப் பற்றி தெரிந்து கொண்டோம். அவரை ஜப்பான் தேசத்து சாலமன் அரசர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அவர் ஒரு திறமையான நீதிபதி. கஷ்டமான வழக்குகளை கூட திறம்பட விசாரித்து நல்ல தீர்ப்பை வழங்குவார். அவர் விசாரித்த 3 விசித்திர வழக்குகளை இப்போது பார்ப்போம். 1.வாசனை திருட்டு (Theft of a Smell) 2.உண்மையான தாயார் (True Mother) 3. வரி ஏய்ப்பவர்(Tax Evader) கதைகளை கேளுங்கள்..
Embed this episode
Ready to play
தொண்ணூத்தி ஏழாவது கதை:ஜட்ஜ் ஊக்காவும் 3 விசித்திர வழக்குகளும் ( Judge Oaka & 3 Strange Cases)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.