EPISODE · Feb 18, 2022 · 13 MIN
தொண்ணூத்தி நாலாவது கதை:சிலந்தி மனிதன்அநான்சி-ஒரு அறிமுகம் (Anansi,The Spider Man-An Introduction)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து கரீபியான் தீவுகளுக்கு இடம் பெயர்ந்த பழம்குடி மக்கள் தங்களுடன் தங்கள் ஊர். நாடோடி கதைகளையும் கொண்டு வந்தார்கள். அந்த கதைகளின் Hero தான் இந்த அநான்சி. தந்திரகாரன் கூட. இவர் வரும் இடங்களை மக்கள் ஆவலுடன் எதிர் பார்ப்பார்களாம். பலவீனமான் சிலந்தி, பலமுள்ள மிருகங்களை தன் புத்திசாலித்தனத்தினால் வெல்வதை ரசித்து கேட்பார்களாம். இத்த் கதைகள் எப்படி "அநான்சி கதைகள்" ஆனது என்பதற்கு ஒரு கதை உண்டு. கதையை கேளுங்கள்
Embed this episode
NOW PLAYING
தொண்ணூத்தி நாலாவது கதை:சிலந்தி மனிதன்அநான்சி-ஒரு அறிமுகம் (Anansi,The Spider Man-An Introduction)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.