EPISODE · Sep 20, 2023 · 24 MIN
தருணாதித்தன் | சிறுகதை | பரிசு | Tharunathithan | Story | Parisu
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
தருணாதித்தன் | சிறுகதை | பரிசு | Tharunathithan | Story | Parisu தருணாதித்தன் - ஆசிரியர் குறிப்பு திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட தருணாதித்தனின் இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ணன். பெங்களூரில் வசித்து வரும் பொறியியல் பட்டதாரியான இவர் இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணி புரிந்து பின்னாளில் 'பாஷ்' நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் டிஜிட்டல் துறையில் இருந்த இவர், நிறுவன பணியிலிருந்து விலகி இலக்கியம் மற்றும் இசைத் துறைகளிலும் கவனம் செலுத்திவருகிறார். வயலினில் கர்நாடக சங்கீதம் இசைத்து வருகிறார். இவரது முதல் சிறுகதை கல்கி இதழில் வெளிவந்து சுஜாதாவால் முதல் பரிசுக்குத் தேர்வானது. சொல்வனம், பதாகை, திண்ணை,யாவரும், வாசக சாலை ஆகிய இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். சொல்வனத்தில் வெளியான 'பருவமழை' என்கிற சிறுகதை வாசகர் கவனம் பெற்றது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/03/14/அறிவு/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
தருணாதித்தன் | சிறுகதை | பரிசு | Tharunathithan | Story | Parisu
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.