உங்கள் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை. Freedom from ALL your troubles episode artwork

EPISODE · May 11, 2026 · 1H

உங்கள் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை. Freedom from ALL your troubles

from Praison Sermon · host praison

உங்கள் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை என்ற இந்த செய்தியில், இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் உண்மையான சுதந்திரத்தையும், தேவனுடைய நீதியின் வரத்தையும் பார்க்கிறோம்.ரோமர் 3:21-ல், நியாயப்பிரமாணத்திற்கு அப்பாற்பட்ட தேவனுடைய நீதி வெளிப்படுகிறது. ஆனால் அதையே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் சாட்சியிடுகின்றன. அதாவது, பழைய ஏற்பாடு கிறிஸ்துவை நோக்கிக் காட்டுகிறது; ஆனால் நாம் நீதிமான்களாக்கப்படுவது நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் அல்ல, இயேசுவின்மேல் உள்ள விசுவாசத்தினாலே.சுயநீதியை நம்புவதின் ஆபத்து, கிறிஸ்துவின் நீதியைப் பெறுவதின் ஆசீர்வாதம், மற்றும் “அவருக்குச் செவிகொடுங்கள்” என்ற பிதாவின் வார்த்தையின் மூலம் வரும் உண்மையான விடுதலை — இவையே இந்த செய்தியின் மையமாகும்.கர்த்தருடைய ஆவி எங்கேயிருக்கிறாரோ அங்கே விடுதலை உண்டு. நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வந்தாலும், கர்த்தர் அவையனைத்திலிருந்தும் அவனை விடுவிக்கிறார்.

Episode metadata supplied by the publisher feed · Published May 11, 2026

Embed this episode

NOW PLAYING

உங்கள் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை. Freedom from ALL your troubles

0:00 1:00:30

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of Praison Sermon?

This episode is 1 hour and 0 minutes long.

When was this Praison Sermon episode published?

This episode was published on May 11, 2026.

Can I download this Praison Sermon episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!