EPISODE · Apr 25, 2023 · 15 MIN
உர்ஸுலா லெ க்வின் | மைத்ரேயன் | உள்ளும் வெளியும் | சிறுகதை| Maithreyan | Translation | ULLum VeLiyum
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
உர்ஸுலா லெ க்வின் | மைத்ரேயன் | உள்ளும் வெளியும் | சிறுகதை| Maithreyan | Translation | ULLum VeLiyum In and Out By Ursula K. Le Guin View Article Published in the print edition of the January 16, 1989, issue. ஃபேபர் அண்ட் ஃபேபர் (பிரசுர நிறுவனம்) 2019 வெளியிடப்பட்ட வருடம். மூலக்கதை : எழுத்தாளர் உர்ஸுலா லெ க்வின் (1929-2018) இருபத்தி இரண்டு நாவல்கள், பதினொரு சிறுகதைத் தொகுதிகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள், குழந்தைகளுக்கான பன்னிரண்டு புத்தகங்கள், ஆறு கவிதைத் தொகுதிகள் மற்றும் நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார்: ஹ்யூகோ, நெபுலா, தேசிய புத்தக விருது, PEN-Malamud, முதலியன மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/04/23/உள்ளும்-வெளியும்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi
Embed this episode
NOW PLAYING
உர்ஸுலா லெ க்வின் | மைத்ரேயன் | உள்ளும் வெளியும் | சிறுகதை| Maithreyan | Translation | ULLum VeLiyum
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.