உஷாதீபன் | சிறுகதை| ஜீரணம் | ஆவநாழி | Writer | Usha Deepan | Jeeranam  | short Story   episode artwork

EPISODE · Aug 10, 2023 · 40 MIN

உஷாதீபன் | சிறுகதை| ஜீரணம் | ஆவநாழி | Writer | Usha Deepan | Jeeranam | short Story

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

உஷாதீபன் | சிறுகதை| ஜீரணம் | ஆவநாழி | Writer | Usha Deepan | Jeeranam | short Story எழுத்தாளர் உஷாதீபன்- ஆசிரியர் குறிப்பு இவர் இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. வத்தலக்குண்டுவில் பிறந்த இவர் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 1981-ல் எழுத ஆரம்பித்து விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை, பதாகை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை, ஆகிய இதழ்களிலும் எழுத்து தொடர்கிறது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'உள்ளே வெளியே' இதைத் தொடர்ந்து பார்வைகள், நேசம், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நினைவுத் தடங்கள், சில நெருடல்கள், திரை விலகல், வெள்ளை நிறத்தொரு பூனை, தனித்திருப்பவனின் அறை போன்ற பல இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதிகளாகும். சமீபத்தில் இவரது நிலைத்தல் என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள் போன்றவை இவரது குறுநாவல்களாகும். சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதைப் பரிசு, கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழா சிறுகதைப் போட்டிப் பரிசு எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://drive.google.com/file/d/1ciYCL_9aBHOljn81UTueOYBuCa3yXKFb/view?fbclid=IwAR3-9G2Y2Fg9vjkG3bhXp3G_zPFtaK-NF364DiNNKmz24JHn5LXHsBfOqFs ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Aug 10, 2023

Embed this episode

NOW PLAYING

உஷாதீபன் | சிறுகதை| ஜீரணம் | ஆவநாழி | Writer | Usha Deepan | Jeeranam | short Story

0:00 40:16

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 40 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on August 10, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!