Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்|  episode artwork

EPISODE · Mar 11, 2024 · 15 MIN

Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்|

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்| எழுத்தாளர் வா.மு.கோமு- ஒரு சிறு முன்னுரை சிறுகதைகளையும் , புதினங்களும் எழுதும் இவர் கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்.. ஆட்டக்காவடி, கள்ளி -2, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://nadukal.in/கோல்டுசன்-கூவிட்டான்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Mar 11, 2024

Embed this episode

NOW PLAYING

Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்|

0:00 15:22

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 15 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 11, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!