EPISODE · Apr 10, 2022 · 10 MIN
வசுமதி வா போகலாம் ~ சந்திர கிருஷ்ணன்
from தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories · host Thanga Jaisakthivel
பேரா. சந்திர கிருஷ்ணன் தனித்துவமான எழுத்துக்கு சொந்தக்காரர். சிறு வயதில் நம்மோடு ஓடியாடி விளையாடியவர்களை பெரியவர்கள் ஆனபிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியே வேறு. அதுவும் அவர்கள் பெண்கள் எனில், இன்னும் கூடுதல் சந்தோஷம். ஆனால் அவர்கள் வாழ்க்கை குடும்ப சூழ்நிலையால் புரட்டிப் போடப்பட்டிருக்கும் போது இந்த சந்திப்பு நிகழ்ந்தால்?! மிக நேர்த்தியாக அதை இந்த ”வசுமதி வா போகலாம்“ சிறுகதையில் சந்திர கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.
Embed this episode
Ready to play
வசுமதி வா போகலாம் ~ சந்திர கிருஷ்ணன்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.