வி.ரமணன் | சிறுகதை | லேடீஸ் ஸ்பெஷல் | "இசை" | V. Ramanan | Lady"s Special | Isai episode artwork

EPISODE · Jul 13, 2024 · 19 MIN

வி.ரமணன் | சிறுகதை | லேடீஸ் ஸ்பெஷல் | "இசை" | V. Ramanan | Lady"s Special | Isai

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

வி.ரமணன் | சிறுகதை | லேடீஸ் ஸ்பெஷல் | "இசை" | V. Ramanan | Lady"s Special | Isai எழுத்தாளர் வி. இரமணன்- ஆசிரியர் குறிப்பு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு இரமணன் அரசியல்,சமூகம்,வரலாறு,பொருளாதாரம் வாழ்க்கை கதைகள் என பல விரிவான தளங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு எழுதுபவர். பயணநூல்கள், தொழில்முனைவோருக்கான நூல்கள், வாழ்க்கைகதைகள் வரலாற்று நிகழ்வுகள் என பல தளங்களில் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருப்பவர். இவரது “கடைசிக்கோடு” திருப்பூர் தமிழ்சங்க பரிசு பெற்ற புத்தகம். இவரது “நேருவின் ஆட்சி- பதியம்போடபட்ட 17 ஆண்டுகள்” புத்தகம் டெல்லி பல்கலைகழக தமிழ் பிரிவில் குறிப்பு புத்தகம் (reference book) ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இசையரசி MS அவர்களின் வாழ்க்கை கதையைச் சொல்லும் “காற்றினிலே வரும் கீதம்" இவரது படைப்பு. கல்கி வார இதழ், கல்கி ஆன்லயன் இதழ்களின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். To read: / முழுவதும் வாசிக்க https://tinyurl.com/594bf8th ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jul 13, 2024

Embed this episode

NOW PLAYING

வி.ரமணன் | சிறுகதை | லேடீஸ் ஸ்பெஷல் | "இசை" | V. Ramanan | Lady"s Special | Isai

0:00 19:35

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 19 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on July 13, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!