வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள் | Velayutha Muthukumar | article | Vannadasan Varikal Varainthu selkinRa azhiya Chithiranggal episode artwork

EPISODE · Jan 26, 2024 · 30 MIN

வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள் | Velayutha Muthukumar | article | Vannadasan Varikal Varainthu selkinRa azhiya Chithiranggal

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள் | Velayutha Muthukumar | article | Vannadasan Varikal Varainthu selkinRa azhiya Chithiranggal எழுத்தாளர் வேலாயுத முத்துக்குமார்- சிறு முன்னுரை கல்லிடைக்குறிச்சியில் பிறந்து மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது வசிப்பது திருநெல்வேலியில். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பன்முக இலக்கியத் தளங்களில் பயணித்து வருபவர். இவர் எழுதி வெளிவந்துள்ளவை. கவிதைத் தொகுப்புகள் : இசைக்குறிப்புகளை மொழிபெயர்த்தல் , நியாசுரம் கட்டுரைத் தொகுப்புகள் : ஒரு வயலினும் சில நினைவுக் குறிப்புகளும், கதையாகாத நினைவுகள் தொகுப்பு நூல்கள் : கடல் படு மணல் – தி.க.சி, தி.க.சி நேர்காணல்கள், காலத்தின் குரல் – தி.க.சி, தி.க.சி.யின் நாட்குறிப்புகள், தி.க.சி நாடகங்கள், தி.க.சி திரைவிமர்சனங்கள், தி.க.சி கவிதைகள், நினைவோடைக் குறிப்புகள் மொழிபெயர்ப்புகள்: கு. அழகிரிசாமி – நிலை பெற்ற நினைவுகள். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/07/23/வண்ணதாசனின்-வரிகள்-வரைந்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jan 26, 2024

Embed this episode

NOW PLAYING

வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள் | Velayutha Muthukumar | article | Vannadasan Varikal Varainthu selkinRa azhiya Chithiranggal

0:00 30:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 30 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on January 26, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!