Writer Balaji Raju Short Stories: Review and Introduction - Solvanam.com Meet the Author with Sharda episode artwork

EPISODE · Mar 16, 2025 · 32 MIN

Writer Balaji Raju Short Stories: Review and Introduction - Solvanam.com Meet the Author with Sharda

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

எழுத்தாளர் பாலாஜி ராஜு எழுதிய இரண்டு கதைகள் சமீபத்தில் சொல்வனம்.காம் இதழில் வெளிவந்தன.1. ஐஸ்கிரீம்: https://solvanam.com/2025/01/12/%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%af%8d/2. இருபது ரூபாய்: https://solvanam.com/2025/02/23/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/இரண்டு ஆக்கங்களைக் குறித்து விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் நண்பர்கள் சாரதா, பிரசாத் வெங்கட் அலசுகிறார்கள்.எழுத்தாளர்களின் முதல் கதைகள் பெரும்பாலும் சொந்த வாழ்க்கை அனுபங்களை ஒட்டி இருக்கும். எழுத்தாளரின் சாயலில் மையக் கதாபாத்திரம் இருக்கும். அப்படி இல்லாமல், 55 வயது பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்தி எழுதத் தூண்டியது என்ன ?பாலாஜி ராஜு ஒரு கவிஞர். அந்த அனுபவம் கதைசொல்லலில் உங்கள் அணுகுமுறையை பாதித்துள்ளதா? உங்களை எழுத உந்துவது எது? உங்கள் கதைகள் மூலம் நீங்கள் பதிவு செய்ய/ புரிந்து கொள்ள முயற்சிப்பது என்ன?ஒரு கதை முழுமை அடைந்துவிட்டது, மேலும் எழுவதற்கு/திருத்துவதற்கு ஒன்றும் இல்லை என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்?பொதுவாகச் சிறுகதை எழுதும்போதும் கவிதை எழுதும்போதும் உங்களுடைய மனநிலை வேறு வேறாக இருக்குமா? சிறுகதைகளுக்குண்டான வடிவம், ஒருமை போன்ற இலக்கணங்கள் கவிதைக்குண்டான கூறுகளைக் கதைகளில் புகுத்த கட்டுப்படுத்துகிறதா?கவிதை அல்லது புனைவு எழுதுவதற்கு நாம் அன்றாடத்தில் எதிர்கொண்ட முரணையும் அனுபவத்தையும் கற்பனை கொண்டு எழுதும்போது அது மிக எளிதாகப் படிப்பவரிடத்தில் ஒரு எதிர் வினையை ஏற்படுத்தும். ஆனால் அமெரிக்க வாழ்க்கை வாழும் பல எழுத்தாளர்கள் இன்றும் இந்தியப் பண்பாட்டைக் கொண்டும், அங்கு நடக்கிற முரணையும் வைத்து எழுதுகிறார்கள். இங்கு வாழும் வாழ்க்கையை வைத்து எழுதுவதற்கு எதாவது தடையாக இருக்கிறதா? பாரம்பரிய சமூகத்தின் கூட்டு கண் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவரை கடினமாக பார்க்கிறது. இது வெள்ளையம்மாவை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது, அவளை மேலும் சோகத்தில் ஆழ்த்துகிறது. ஆண்கள் இதே நிலையை எதிர்கொள்கிறார்களா?

Episode metadata supplied by the publisher feed · Published Mar 16, 2025

Embed this episode

NOW PLAYING

Writer Balaji Raju Short Stories: Review and Introduction - Solvanam.com Meet the Author with Sharda

0:00 32:00

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 32 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 16, 2025.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!