யார் ஜனநாயகன் ?! | Exposing the election scam | #TamilNaduElections2026 | #OruViralPuratchi  episode artwork

EPISODE · Apr 16, 2026 · 17 MIN

யார் ஜனநாயகன் ?! | Exposing the election scam | #TamilNaduElections2026 | #OruViralPuratchi

from Alpha Aravind · host Sazzy_Cool_Indie

நிஜமாவே செம கடுப்பு ப்ரோ! என்னதான் ஆச்சு நம்ம மக்களுக்கு? ஒரு நாள் லீவு கிடைச்சா போதும், உடனே பீச்சுக்கும் தியேட்டருக்கும் கிளம்பிடுறது. அப்புறம் அஞ்சு வருஷம் உக்காந்து "ரோடு சரியில்லை", "சாக்கடை ஓடுது"னு பொலம்ப வேண்டியது.இதுதான் நிஜம்!ஸ்விக்கியில ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ற நேரத்தை விட கம்மியான நேரம்தான் ஆகும் ஓட்டு போட. காலையில சீக்கிரம் போய் அந்த இங்க்கை விரல்ல வைங்க ப்ரோ. அதுக்கப்புறம் நீங்க எங்க வேணா போய் சுத்துங்க, யாரும் கேக்க மாட்டாங்க.நீங்க ஓட்டு போடாம "ரொம்ப கூல்"னு நெனச்சீங்கன்னா, அப்புறம் சிஸ்டம் சரியில்லைன்னு அழும்போது யாராவது வந்து "ஃபூல்" பண்ணுவாங்க!#TNElection2026 #VotePoduDosthey #OruViralPuratchi #EnnaYaNenachutuIrukeenga #TNVoting #InkOverEmoji #EngaOoruEngaVote #Democrazy #GoVoteTamilnadu #NammaNaduiNammaVote

Episode metadata supplied by the publisher feed · Published Apr 16, 2026

Embed this episode

NOW PLAYING

யார் ஜனநாயகன் ?! | Exposing the election scam | #TamilNaduElections2026 | #OruViralPuratchi

0:00 17:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Alpha Aravind?

This episode is 17 minutes long.

When was this Alpha Aravind episode published?

This episode was published on April 16, 2026.

Can I download this Alpha Aravind episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!