EPISODE · Jul 17, 2024 · 6 MIN
Yazhini's Love - Episode-1
from Calvin-Show [உணர்வுகள் ] · host Rj Calvin
calvin show நான் யாழினி நான் சொல்லப்போறது என்னோட விமல் பத்தி கால்வின் எங்களோடது ஆன்லைன்ல தான் அவங்கள எனக்கு ஒரு வருஷமா தெரியும் போன வருஷம் செப்டம்பர் 17 அவங்க எனக்கு மெசேஜ் பண்ணாங்க ஃபர்ஸ்ட் டைம் இன்ஸ்டாகிராமில் நான் எவனோன்னு நினைச்சு மெசேஜ் ஓபன் பண்ணவே இல்ல ஒரு ரெண்டு நாள் விட்டு திரும்ப ஹாய் என்று வந்துச்சு.. Eamil: [email protected] Instagram: calvin_show #tamilpodcast #lovesongringtone #lovestoriesstatus #tamillovefailure #relationshipgoals #relationshiptipsandadvice
Embed this episode
Ready to play
Yazhini's Love - Episode-1
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.