All Episodes
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி — 72 episodes
தீய பழக்கங்கள் எப்படிப்பட்டவை? அவற்றை ஏன் நாம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்...? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
எப்போதும் எல்லோரிடமும் அன்போடும், புன்னகையோடும் இருங்கள்... ஏன்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
நேர்மையாக வாழ்வது நம்மை மட்டுமல்ல... சில நேரங்களில் பிறரையும் வாழவைக்கும்... எப்படி? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
எதிர்காலம் குறித்த திட்டமிடல் இல்லாவிட்டால், என்ன ஆகும்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
நட்பில் மிக அவசியமான விஷயம் எது? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
நீங்கள் வெற்றி பெற, எல்லாவற்றையும் விட உங்கள்மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையே அவசியம்... ஏன்?
வாய்மை உங்களிடத்தில் இருந்தாலே, மற்ற வளங்கள் எல்லாம் தாமாகவே வந்துசேரும்... எப்படி...? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
சமயோசித அறிவிருந்தால்..., வார்த்தைகள் எல்லாம் வரமாகும்...! எப்படி...? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நம்மை வெளிக்கொணர்வது எப்படி? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
மனம் அமைதியாக இருந்தால், மகத்தான செயல்களைக்கூட எளிதாகச் செய்து முடிக்க முடியும். எப்படி? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
விஜயதசமி என்றால் என்ன? நவராத்திரி விழா மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி என்ன? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
உலகில் யாராலும் கொடுக்க முடியாத விலைமதிப்பற்ற நம்மிடமுள்ள பொக்கிஷங்கள் எவை? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மாவீரன் நெப்போலியன், தனிமைச் சிறையிலிருந்து விடுபட முடியாமல் போனதன் காரணம் என்ன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
கற்றது கையளவு... கல்லாதது உலகளவு... எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
உங்களைப் புதுப்பித்துக் கொள்வதே வெற்றியின் ரகசியம்... எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
உண்மையில், தோல்வி என்பது என்ன...? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
உங்கள் குறிக்கோள் பற்றிய சிந்தனைகள், உங்களின் ஆழ்மனதில் இருக்க வேண்டும்... இல்லாவிட்டால் என்ன ஆகும்...? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய பொருள் எது...? எப்படி? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
வெற்றி பெறத் தேவையான இரண்டு மைகள் என்னென்ன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
வைராக்கியத்தை வைத்திருப்பவர்களுக்கு, பூமி வைரப் புதையல்களை வாரிக்கொடுக்கிறது... எப்படி? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
உள்ளமே, பெருங்கோவிலாகும்... எப்போது? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
ஒரு நாட்டில் இராணுவ ஆட்சி நடத்தும் ஜனாதிபதியே, தலைவணங்கும் தகுதியுள்ள பதவி எது? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
அன்பு... அதானே எல்லாம்... எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
உங்களுக்குள் உள்ள சக்தி எப்படிப்பட்டது...? அதை வெளிக்கொணரும் போது என்ன நடக்கும்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
நேர்மைக்கான பரிசு எப்போதும் உயர்வானது... எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
தன்னை அவதூறு பேசியவரை, புத்தர் எவ்வாறு கையாண்டார்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
நாம் நாமாக வாழ வேண்டும்... அடுத்தவர் போல வாழக்கூடாது... ஏன்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
முறம் மாதிரி இரு... சல்லடை மாதிரி இருக்காதே... அது என்ன அறிவுரை? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
கோபுர தரிசனம் என்னவெல்லாம் தரும்...? ஓர் ஆன்மீகக்கதை... தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
நாட்டின் உயரிய பதவியில் இருந்தபோதும் தன்னை ஓவியமாக வரைந்த ஒரு சிறுவனுக்கு, தன் கைப்படவே நன்றிக்கடிதம் எழுதிய தலைவர் யார்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
விநாயகர் வழிபாட்டின்போது... பக்தர்கள் தலையில் குட்டிக்கொள்வார்களே! அது ஏன்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
உழைப்பின் பெருமையை உணர்ந்துகொள்ள, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் என்ன? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
செல்வம்..., அறிவு... இவை இரண்டில் எது சிறந்தது? என்ற கேள்விக்கு அறிஞர் ஹஸ்ரத் அலி கூறிய ஐந்து விதமான பதில்கள் என்ன? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
தன்னம்பிக்கை இருந்தால் போதும்... கால் இல்லாமல் பரதம்கூட ஆட முடியும்... எப்படி? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
நாம் ஏன் கோபப்படக் கூடாது? கோபத்தின் விளைவுகள் எப்படிப்பட்டவை? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
ப்ராங் செய்வதன் மூலம், ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த முடியுமா? எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
வில்வித்தை வீரனான கர்ணன், அம்பு தொடுக்காமல் நின்ற தருணம் எது...? ஏன்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
ஒருவர், எத்தனை பேரை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாம்...? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
கடவுளாக மனிதன்... மனிதனாக மாறிய கடவுள்... என்ன நடந்தது...? தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
மகாபாரதத்தில் துரியோதனன் அவையில், பாண்டவர்களைக் காப்பாற்றாத கண்ணன், குருக்ஷேத்திரத்தில் உதவியது ஏன்?
வாழ்க்கைக்குத் தேவையான நான்கு ரகசியங்கள் யாவை...? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
சவால்கள், சங்கடங்கள் அல்ல. நம்மை வலிமை பெறச்செய்யும் வாய்ப்புகள்.எப்படி? தெரிந்துகொள்வோம். வாருங்கள்
உண்மையான அமைதி என்பது எது? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
நம்மிடத்தில் உள்ள பயனில்லாத பொருள் எது? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
வண்டியில் ப்ரேக் வைத்திருப்பதன் காரணம், வண்டியை வேகமா ஓட்டுவதற்கா? எப்படி?தெரிந்துகொள்வோம் வாருங்கள்
உங்கள் வாழ்க்கையின் மதிப்பை நிர்ணயிப்பது யார்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
சிறுவயதில், கால்பந்து வாங்கவே முடியாதவன், பின்னாளில் கால்பந்தாட்ட உலகில் ஹீரோவாக கால்பதித்தது எப்படி
சமூகம், பூவாக மணம் பெற... நாம் வேராக இருக்க வேண்டும்... எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
வாழ்க்கை வசந்தமாக... எதை விட்டுவிட வேண்டும்...? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
சொட்டு நீர் பாசனத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதற்கு காரணமான நிகழ்வு எது? தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
அறிவு - ஞானம் இரண்டும் ஒன்றா? ராமகிருஷ்ண பரமஹம்சர் தந்த விளக்கம் என்ன? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
மார்கோனிக்கும் முன்னரே வானொலியைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானி யார்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
யார் இந்த ஜோ ஜிரார்ட்? வேலையில் செய்த சிறிய மாற்றம், அவருக்குப் பெரிய முன்னேற்றம் தந்தது எப்படி?
வாழ்க்கையில் வெல்ல எந்தக் கை வேண்டும்? வலக்கையா? இடக்கையா? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
உலகம் இன்பமயமாக என்ன செய்ய வேண்டும்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
சிறுவயதிலேயே நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பழக்கம் எது? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
நம்பிக்கையின் வலிமை என்ன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
தெனாலிராமன் விகடகவி ஆன கதை தெரியுமா? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
தடைக்கல்லை... படிக்கல்லாக மாற்றுவது எப்படி...? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
இருப்பதில் திருப்தி அடையாவிட்டால் என்ன நடக்கும்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
கடவுள், ஒரு தாய் போன்றவர் மட்டுமல்ல; ஒரு குழந்தையைப் போன்றவர். எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
இந்தியாவின் Mountain man யார்? அவர் என்ன செய்தார் தெரியுமா? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
சிந்திப்பதால் என்ன நடக்கும்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
பெஞ்சமின் பிராங்கிளின் யார்? "இறைவனை எங்கு பார்க்கலாம்?" என்ற குழந்தையின் கேள்விக்கு அவரின் பதில் என்ன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
கற்களிலே சிறந்த கல்... அது என்ன கல்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
கலிங்கப்போரில் வென்ற அசோகர் போரை வெறுத்தது ஏன்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
மக்கள் மனதில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் எப்படி உருவானது தெரியுமா? காந்தியடிகள் செய்த கின்னஸ் உலக சாதனை என்ன?
ஆரம்ப காலத்தில் குதிரைக்காவலனாக இருந்தாலும் தன் ஆர்வத்தால் ஆங்கில நாடக உலகையே ஆண்டவர். யார் அவர்?
அமேசானின் வெற்றிக்கதை அறிந்து கொள்வோமா...
இறைவனைக் காண்போம் வாருங்கள்...
கல்வி வளர்ச்சி நாள் (காமராஜர் பிறந்தநாள்) - 2021