All Episodes
தினம் ஒரு திருக்குறள் — 841 episodes · page 1 of 9
தினம் ஒரு திருக்குறள் 878. வகையறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.
தினம் ஒரு திருக்குறள் 877.நோவற்க நொந்து அறியார்க்கு; மேவற்க மேன்மை பகைவர் அகத்து.
தினம் ஒரு திருக்குறள் 876.தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.
தினம் ஒரு திருக்குறள் 875.தன்துணை இன்றால்;பகை இரண்டால்;தான் ஒருவன் தன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
தினம் ஒரு திருக்குறள் 874.பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு.
தினம் ஒரு திருக்குறள் 873.ஏமுற் றவரினும் ஏழை தழியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.
தினம் ஒரு திருக்குறள் 872.வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்ஏர் உழவரர் பகை.
தினம் ஒரு திருக்குறள் 871.பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
தினம் ஒரு திருக்குறள் 870.கல்லான் வெகுளும் சிற்பொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி.
தினம் ஒரு திருக்குறள் 869.செறுவார்க்குச் சேன்இகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்.
தினம் ஒரு திருக்குறள் 868.குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து.
தினம் ஒரு திருக்குறள் 867.கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.
தினம் ஒரு திருக்குறள் 866.காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான் பேணாமை பேணப் படும்.
தினம் ஒரு திருக்குறள் 865.வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்புஇலன் பற்றார்க்கு இனிது.
தினம் ஒரு திருக்குறள் 864.நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது.
தினம் ஒரு திருக்குறள் 863 அஞ்சும்;அறியான்;அமைவிலன்; ஈகலான்; தஞ்சம் எளியன் பகைக்கு.
தினம் ஒரு திருக்குறள் 862.அன்பிலன் ;ஆன்ற துணையிலன்;தான்துவ்வான் என்பரின் ஏதிலான் துப்பு?
தினம் ஒரு திருக்குறள் 861.வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
தினம் ஒரு திருக்குறள் 860.இகலான்ஆம் இன்னாத எல்லாம்; நகலான்ஆம் நன்னயம் என்னும் செருக்கு.
தினம் ஒரு திருக்குறள் 859.இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.
தினம் ஒரு திருக்குறள் 858.இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு.
தினம் ஒரு திருக்குறள் 857.மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்.
தினம் ஒரு திருக்குறள் 856.இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.
தினம் ஒரு திருக்குறள் 855.இகல்எதிர் சாய்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர்.
தினம் ஒரு திருக்குறள் 855.இகல்எதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர்.
தினம் ஒரு திருக்குறள் 854.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
தினம் ஒரு திருக்குறள் 853.இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும்.
தினம் ஒரு திருக்குறள் 852.பகல்கருதிப் பற்றா செயின் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.
தினம் ஒரு திருக்குறள் 851.இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்புஇன்மை பாரிக்கும் நோய்.
தினம் ஒரு திருக்குறள் 850.உலகத்தார்உண்டேன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும்
தினம் ஒரு திருக்குறள் 849.காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தாண்கண்ட வாறு.
தினம் ஒரு திருக்குறள் 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய்.
தினம் ஒரு திருக்குறள் 847.அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
தினம் ஒரு திருக்குறள் 846.அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் 845
தினம் ஒரு திருக்குறள் 845.கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.
Test
தினம் ஒரு திருக்குறள் 844.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.
தினம் ஒரு திருக்குறள் 843.அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
தினம் ஒரு திருக்குறள் 842.அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம்
தினம் ஒரு திருக்குறள் 841.அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு
தினம் ஒரு திருக்குறள் 840.கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.
தினம் ஒரு திருக்குறள் 839.பெரிதுஇனிது பேதையார் கேண்மை, பிரிவின்கண் பீழை தருவததொன்று இல்
தினம் ஒரு திருக்குறள் 838.மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.
தினம் ஒரு திருக்குறள் 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெரும்செல்வம் உற்றக் கடை.
தினம் ஒரு திருக்குறள் 836.பொய்படும் ஒன்றோ புனைபூனும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.
தினம் ஒரு திருக்குறள் 835.ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு.
தினம் ஒரு திருக்குறள் 834.ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதை யார் இல்.
தினம் ஒரு திருக்குறள் 833.நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.
தினம் ஒரு திருக்குறள் 832.பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல்.
தினம் ஒரு திருக்குறள் 831.பேதைமை என்பது ஒன்று யாதெனின் ஊதியம் போக விடல்
தினம் ஒரு திருக்குறள் 830.பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகம்நட்பு ஒரிஇ விடல்
தினம் ஒரு திருக்குறள் 829.மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லல் பாற்று
தினம் ஒரு திருக்குறள் 828 தொழுதகை யுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.
தினம் ஒரு திருக்குறள் 827.சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் தீங்கு குறித்தமை யான்.
தினம் ஒரு திருக்குறள் 825 மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.
தினம் ஒரு திருக்குறள் 824.முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.
தினம் ஒரு திருக்குறள் 823.பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது.
தினம் ஒரு திருக்குறள் 822 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்
தினம் ஒரு திருக்குறள் 821.சீர்இடம் காணின் எறிதற்குப் நேரா நிரந்தவர் நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 820.எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு.
தினம் ஒரு திருக்குறள் 819.கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.
தினம் ஒரு திருக்குறள் 818ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்ஆடார் சோர விடல்.
தினம் ஒரு திருக்குறள் 817.நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும்.
தினம் ஒரு திருக்குறள் 815.செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று
தினம் ஒரு திருக்குறள் 814.அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.
தினம் ஒரு திருக்குறள் 813.உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.
தினம் ஒரு திருக்குறள் 812.உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?
தினம் ஒரு திருக்குறள் 811.பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது.
தினம் ஒரு திருக்குறள் 810.விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.
தினம் ஒரு திருக்குறள் 809.கெடாஅ வழிவந்த கேண்மை யார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.
தினம் ஒரு திருக்குறள் 808.கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள் இழுக்கம் நட்டார் செயின்
தினம் ஒரு திருக்குறள் 806.எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
தினம் ஒரு திருக்குறள் 805.பேதைமை ஒன்றோ பெருங் கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.
தினம் ஒரு திருக்குறள் 804.விழைதகையான் வேண்டி இருப்பர் செழுதகையால் கேளாது நட்டார் செயின்.
தினம் ஒரு திருக்குறள் 803.பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை .
தினம் ஒரு திருக்குறள் 802.நட்பிற்கு குறுப்பு கெழுதகைமை;மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.
தினம் ஒரு திருக்குறள் 801.பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 800.மருவுக மாசற்றார் கேண்மை;ஒன்றுஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 799.கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்.
தினம் ஒரு திருக்குறள் .798.உள்ளற்க உள்ளம் சிறுகுவ;கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 796.ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஓரிஇ விடல்.
தினம் ஒரு திருக்குறள் 796.கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்
தினம் ஒரு திருக்குறள் 795.அழச்சொல்லி அல்லது இடித்து வழக்றிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
தினம் ஒரு திருக்குறள் 794.குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 793.குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்துயாக்க நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 792.ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தாம்சாம் துயரம் தரும்.
தினம் ஒரு திருக்குறள் 791.நாடாது நட்டலின் கேடில்லை;நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.
தினம் ஒரு திருக்குறள் 790.இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 789.நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி ஓல்லும்வாய் ஊன்றும் நிலை.
தினம் ஒரு திருக்குறள் 788.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 787.அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 786.முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 785.புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.
தினம் ஒரு திருக்குறள் 784.நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.
தினம் ஒரு திருக்குறள்.குறள்783.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
தினம் ஒரு திருக்குறள் 782.நிரைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையர் நட்பு.
தினம் ஒரு திருக்குறள் 781. செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல் வினைக்கரிய யாஉள காப்பு?
தினம் ஒரு திருக்குறள் 780.புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.