PODCAST · arts
பொன்னியின் செல்வன்
by Gamma
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்
Episodes
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 24 நினைவு வந்தது
கண்ணைத் திறக்க முடியாத வானதி, குந்தவை தேவியும், குடந்தை ஜோதிடர் வீட்டில் பார்த்த வாலிபரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்கிறாள். இளவரசர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இருக்கிறார் என்ற செய்தியை வானதி கேட்கிறாள். இராஜ்யம் ஆளப்பிறந்தவர்கள் இராஜ குலத்திலே பிறந்தவரை கலியாணம் செய்ய வேண்டும்...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 23 வானதி
கொடும்பாளூர் இளவரசியின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடும் வர்ணனைகள். வானதியின் சுபாவத்துக்குக் பிறந்த வேளையும் வளர்ந்த காலமும் என்ற ஊகித்தலின் விளக்கம். வானதி பழையாறை அரண்மனைக்குப் போனபிறகு குந்தவைதேவியின் அன்பினால் அவளின் வாழ்க்கையிலும், மனப்போக்கிலும் ஏற்பட்ட மாற்றம். பொன்னியின்...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 22 "அது என்ன சத்தம்?"
வந்தியத்தேவனை படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவையிடம் விட்டுவிட்டு ஆழ்வார்க்கடியான் வந்தவழியாக திரும்பிச் செல்கிறான். ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்த வந்தியத்தேவன் தன்னையே மறந்து நிற்கிறான். குந்தவை, வந்தியத்தேவனிடம் போன காரியம் என்ன ஆயிற்று என்று வினவுகிறாள். அச்சமயம் பயங்கரமான...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 21 "நீயும் ஒரு தாயா?"
சோழ நாட்டின் பாரத்தை கண்டராதித்த தேவர் வகிக்கும்படியாக நேர்ந்த கதையும், சுந்தர சோழர் இளவரசுப் பட்டம் கட்டிய கதையும், சுந்தர சோழரின் சந்ததியர்கள் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்ற வாக்கையும் செம்பியன் தேவி கூறுகிறார். பிறகு சோழ குலத்துச் சிம்மாசனத்தில் மதுராந்தகன் ஏற ஆசை கொண்டதைப் பற்றி கேள்வி...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 20 - தாயும் மகனும்
செம்பியன் மாதேவி மதுராந்தகனை அழைத்த காரியத்தைச் சொல்வதற்கு முன்னால், தன்னுடைய கதையையும், கண்டராதித்த தேவரை மணந்த வரலாற்றையும் கூறுகிறார்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 19 சமயசஞ்சீவி
பினாகபாணி, வந்தியத்தேவனை நோக்கியதை ஆழ்வார்க்கடியான் கவனிக்கிறான். இளவரசர் அருள்மொழிவர்மர் வந்த கப்பல் சுழற்காற்றில் அகப்பட்டுக் கொண்டச் செய்தியை தஞ்சாவூர்த் தூதர்கள் கொண்டு வருகிறார்கள். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனை இளவரசியிடம் அழைத்து செல்ல முயல்கிறான்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 18 நிமித்தக்காரன்
பெரிய மகாராணி மதுராந்தகரிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்கிறார். மதுராந்தகர் வந்தியத்தேவனை நிமித்தக்காரன் என்று நினைத்து அவனிடம் வருங்காலத்தைப் பற்றி கேட்கிறார். இளவரசருடைய ஆசை வெறியை அளவுக்கு அதிகமாகக் கிளப்பிவிடுகிறான் வந்தியத்தேவன். அச்சமயத்தில் பெரிய மகாராணி செம்பியன் மாதேவி இளவரசர்...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 17 திருநாரையூர் நம்பி
மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடனும் வந்தியத்தேவனுடனும் பழையாறை நகருக்குள் பிரவேசிக்கிறார். சபாமண்டபத்துக்கு திருநாரையூர் நம்பியை பார்க்க வருமாறு மதுராந்தகரிடம் செம்பியன் மாதேவி கூறுகிறார். சபாமண்டபத்தில் குந்தவைப் பிராட்டியை வந்தியத்தேவன் பார்க்கிறான்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 16 மதுராந்தகத் தேவர்
மதுராந்தகரைப்பற்றியும், அவருடைய பரம்பரையைக் குறித்தும், சோழ சிங்காதனம் பற்றியும், மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறி பற்றியும் வாசகர்களுக்குச் சிறிய விளக்கம்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 15 - காலாமுகர்கள்
வந்தியத்தேவன், காலாமுகச் சாமியார்களை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்கிறான். காலாமுகச் சாமியார்கள் பேசியச் செய்திகளை கேட்டு வந்தியத்தேவன் விரைவில் இளவரசியிடம் செய்தியைச் சொல்லிவிட்டு ஆதித்த கரிகாலரை காத்து நிற்க காஞ்சிக்குப் போக விரும்புகிறான். வந்தியத்தேவன் கோட்டைக்குள்...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 14 பறக்கும் குதிரை
நந்தினியின் கையில் உள்ள வாளைப் பற்றி வந்தியத்தேவன் கேட்கிறான். நந்தினி, இளவரசரைப் பற்றிய உண்மையை வந்தியத்தேவனிடம் கேட்கிறாள். வந்தியத்தேவன்,இளவரசரைப் பற்றிச் சொல்ல முடியாது என்று கூறி, பனை முத்திரை மோதிரத்தை நந்தினியிடம் திரும்பி கொடுக்கிறான். பிறகு இலங்கைக்கு நீங்கள் வந்தீர்களா? என்று…
more -
பாகம் 3 கொளை வாள் - அத்தியாயம் 13 - விஷ பாணம்
உள்ளம் துணுக்குற்ற வந்தியத்தேவன், தேவராளனைப் பார்க்கிறான். தேவராளன், வந்தியத்தேவனிடம் “உன் காதல் பாட்டுக்குறியவள் உன்னைப் பார்க்க விரும்புகிறாள்” என்று கூறுகிறான். வந்தியத்தேவனின் கால்களையும், கைகளையும் துணியினால் கட்டி பல்லக்கில் பலர் ஏற்றுகிறார்கள். மயக்கம் தெளிந்து கண் விழித்த வந்தியத்தேவன்…
more -
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 12 "தீயிலே தள்ளு!"
கொல்லன் காய்ச்சிச் செப்பனிட்ட வாளைப் பற்றி வந்தியத்தேவன் கேள்வி கேட்கிறான். பிறகு தூக்கத்தில் வல்லவரையன் பல பயங்கரக் கனவுகள் காண்கிறான். பெரிய பழுவேட்டரையரும், அவர் பரிவாரங்களும் கடந்து போனதை கொல்லன் வல்லவரையனிடம் கூறுகிறான். குதிரைக்குளம்புக்கு லாடம் அடித்து முடிந்ததும், வல்லவரையன் பழையாறைக்கு...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 11 கொல்லுப்பட்டறை
இளவரசி குந்தவை கூறிய பணியை நிறைவேற்றிவிட்டதாக சொல்ல வந்தியத்தேவன் பழையாறைக்கு போகிறான். வழியில் குதிரைக்குளம்புக்கு இரும்புக் கவசம் போட கொல்லுப்பட்டறைக்குள் பிரவேசிக்கிறான்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 10 சூடாமணி விஹாரம்
சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் பற்றிய, வரலாற்றை கூறுகின்றனர். தலைமைப் பிக்ஷுவும், சேந்தன் அமுதனும் இளவரசருக்கு உதவுகிறார்கள். இளவரசர் விஹாரத்திற்குல் செல்வதைப் பூங்குழலி பார்த்துக்கொண்டு நிர்க்கிறாள்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 9 ஓடத்தில் மூவர்
இளவரசரயை சூடாமணி விஹாரத்தில் கொண்டு போய் விடுமாறு பூங்குழலியிடமும், சேந்தனிடமும் வந்தியத்தேவன் கூறுகிறான். பிறகு வந்தியத்தேவன் பழையாறைக்கு புறப்படுகிறான். பூங்குழலியும், சேந்தனும் படகை நாகைப்பட்டினத்துக்கு செலுத்துகிறார்கள்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 8 "ஐயோ! பிசாசு!"
பூங்குழலி இளவரசிரடம், இளையபிராட்டி சேந்தன் அமுதனிடம் அனுப்பிய செய்தியை கூறுகிறாள். மந்திரவாதியைச் சேற்றிலிருந்து எடுத்து விட ஓடும் பூங்குழலியை பின் தொடர்கிறான் வந்தியத்தேவன்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 7 காட்டில் எழுந்த கீதம்
பூங்குழலியைத் தொடர்ந்து மந்திரவாதி வருகிறதை சேந்தன் அமுதன் எச்சரிக்கை செய்கிறான் .மந்திரவாதி பூங்குழலியைத் துரத்துகிறான். மந்திரவாதி புதைசேற்றுக் குழியில் அகப்படுகிறான். அமுதன், குந்தவை தேவி தன்னை அனுப்பிய காரணத்தை கூறுகிறான். வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரை தூக்கி கொள்கிறார்கள்.…
more -
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 6 பூங்குழலியின் திகில்
மந்திரவாதியும், நந்தினியும் பேசியதை தாழைப் புதரின் மறைவில் இருந்து பூங்குழலி கேட்கிறாள். மறைந்த மண்டபம் ராக்கம்மாளுக்கும், மந்திரவாதிக்கும் தெரிந்ததை அறிந்து, பூங்குழலி பெருந்திகில் அடைகிறாள். யாரோ பூங்குழலியை மறைவாக தொடர்கிறார்கள்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 5 ராக்கம்மாள்
கலங்கரை விளக்கின் காவலர் தியாக விடங்கரின் மருமகள் ராக்கம்மாள், நந்தினியை மந்திரவாதியிடம் அழைத்து செல்கிறாள். குழகர் கோவிலுக்குப் போவதாகச் சொல்லி கொண்டு இருவறும் போகிறார்கள்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 4 தாழைப் புதர்
இளவரசர் பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும், பூங்குழலியும் படகில் இருந்தனர். வந்தியத்தேவனும், இளவரசரும் எங்கு செல்லவேண்டும் என்று வாதிடுகிறார்கள். இளவரசர் குளிர் காய்ச்சலினால்சுய உணர்வை இழக்கிறார். வந்தியத்தேவனும் பூங்குழலியும் பீதியடைகின்றனர். பூங்குழலி குழகர் கோயில் குருக்களிடம் கோடிக்கரைக்கு...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 3 ஆந்தையின் குரல்
பார்த்திபேந்திரன் நந்தினியிடம் தன் விருப்பத்தைக் கூறுகிறான். நந்தினி, இளையபிராட்டி குந்தவையின் ஆசை என்ன என்றும், தனக்கு உதவி செய்யுமாறு பார்த்திபேந்திரனிடம் கோட்கிறாள். பழுவேட்டரையர் பார்த்திபேந்திரனுடைய கப்பலை முற்றுகையிட்டு விட்டு வருகிறார். பிறகு பார்த்திபேந்திரனை, சக்கரவர்த்தியிடம் நடந்ததை...
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 2 மோக வலை
பழுவேட்டரையரும் ,நந்தினியும் பார்த்திபேந்திரன் வந்த காரியத்தை கேட்கிறார்கள். பழுவேட்டரையர் பார்த்திபேந்திரன் சொன்ன செய்தி கேட்டு தரையில் வீழ்கிறார். நந்தினி பார்த்திபேந்திரனிடம் பழுவேட்டரையருக்கு உண்மையை எடுத்துச் சொல்லவேண்டும் என்று கோறுகிறாள்.
-
பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 1 கோடிக்கரையில்
தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரின் யோசனையைச் சக்கரவர்த்தி ஆமோதித்து கட்டளை அனுப்பப்படுகிறது. இளவரசரை முதலில் சந்திக்க பெரிய பழுவேட்டரையர், நந்தினியுடன் நாகைப்பட்டினத்தில் காத்திருக்கிறார். சுழிக்காற்றினால் இரு கப்பல்கள் தத்தளித்தை அறிந்த இருவறும் கோடிக்கரை செல்கிறார்கள். பார்த்திபேந்திரர்...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 53 - அபய கீதம்
இளவரசர் அருள்மொழிவர்மர் பார்த்திபேந்திரனுடைய கப்பலுக்கு சென்ற பிறகு சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி பூங்குழலியை எச்சரிக்கிறார். பூங்குழலியின் மனஆத்திரம் அவளை கடலை நோக்கிப் படகைச் செலுத்த செய்தது. இளவரசரும், வந்தியத்தேவனும் அலைகடலில் மிதந்ததைப் பார்த்து பூங்குழலி செயலிழந்து நிற்கிறாள்.
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 52 - உடைந்த படகு
வந்தியத்தேவன் தீப்பற்றிய கப்பலின் வெளிச்சத்தில் இளவரசர் அருள்மொழிவர்மர் ஒரு கப்பலிலிருந்து இறக்கப்பட்ட படகில் தன்னைத் தேடி வருவது தெரிகிறது. பார்த்திபேந்திரனும், கலபதியும் தடுத்தும், இளவரசரும் இரு மலுமிகளும் படகில் ஏறிச் செல்கிறார்கள். படகில் இருந்த இளவரசரக்கும் வந்தியத்தேவனுக்கம் திசையும்,...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 51 - சுழிக் காற்று
மந்திர தந்திரங்களில் தேர்ந்த இரண்டு காளி பக்தர்களின் உயிர்ப் பலி கேட்கிறான் சமுத்திர ராஜன் என்று வந்தியத்தேவன் கூவுகிறான். தாங்கள் பலியாவதற்கு முன்பு குலதெய்வ பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறான் ரவிதாஸன். வந்தியத்தேவன் தனியாக கப்பலில் சுழிக்காற்றை எதிர்கொள்ள முன் ஜாக்கிரதையாக பாய்மரத்தின்...
-
பாகம் 2 சுழிக்காற்று - அத்தியாயம் 50 - "ஆபத்துதவிகள்"
இளவரசர் பார்த்திபேந்திரன் கப்பலில் ஏறியதும் அராபியர் வசப்பட்ட கப்பலில் இருக்கும் வந்தியத்தேவனை தப்புவித்தாக வேண்டும் என்கிறார். கலபதி சுழிக்காற்று எங்கேயோ உருவாகிக் கொண்டிருக்கிறது என்று இளவரசரிடம் கூறுகிறான். அதே வேளையில் வந்தியத்தேவன் தன் அவசர புத்தியினால் அகப்பட்டதனால், தப்பிவிட வேண்டும் என்று...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 49 - கப்பல் வேட்டை
வந்தியத்தேவனை ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு போக வேண்டும் என்று இளவரசர் சேநாதிபதியிடம் விவாதம் செய்கிறார். பூங்குழலி கண்ணில் நீர் ததும்ப அப்படகுக்காரன் யார் என்று இளவரசரிடம் கூறுகிறாள். பார்த்திபேந்திரர் கப்பலில் தன்னை ஏற்றிவிடும்படி படகோட்டியிடம் கூறுகிறார்.
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்
காட்டில் கண்ட அதிசயத்தை குதிரை மேல் வந்த ஸ்திரீ கூற இளவரசரும் , மற்றவர்களும் அவளை பின் தொடர்ந்து செல்கின்றனர். மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கலபதியிடம் இளவரசரை ஊமை ராணி அழைத்துப் போகிறாள். பிறகு கலபதி தான் வந்த காரணத்தையும், தன் கட்டளையைக் கப்பல் மாலுமிகள் மீறியதையும், அரபு நாட்டாரின்...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு
யானை இறவுத் துறையில் சேநாதிபதி, ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், மற்றும் இரு வீரர்கள் பிரயாணம் தடைப்படுகிறது. சிக்கிய படகை உபயோகித்துக் நள்ளிரவு வரையில் படகுக்காரனுடன் அவர்கள் கடலோரமாகப் படகில் பிரயாணிக்கிறார்கள். பாய்மரம் விரித்த மரக்கலத்தைப் பார்த்து இளவரசர் அதில் இருக்கிறார் என்று எண்ணி...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்
இளவரசரைச் சிறைப் பிடித்துப் போக வந்த கப்பல்களில் ஒன்று சேற்றில் கிடப்பதை பூங்குழலியும் இளவரசரும் பார்க்கிறார்கள். புதைந்த கப்பலில் ஊமை மூதாட்டியை கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். அதிகாலையில் பூங்குழலி பெரிய மரக்கலத்தை இளவரசருக்கு காட்டிவிட்டு ஊமை ராணி போய்விட்டதையும் கூறுகிறாள்.அத்திசையில் சிறிய படகு...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 45 - சிறைக் கப்பல்
இளவரசர் சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் செய்த சூழ்ச்சியை கூறியது பூங்குழலியைக் கனவு உலகத்திலிருந்து பூமிக்கு வரச்செய்தது. எல்லாரும் தன்னைச் சிம்மாசனத்திலே தூக்கி வைக்கும் காரணத்தை இளவரசர் கூறுகிறார். மேலும் சக்கரவர்த்தியிடம் ஊமை ஸ்திரீ பற்றிய முக்கியமான விவரத்தை தெரிவிக்கவேண்டும் என்கிறார்....
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 44 - யானை மிரண்டது!
ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என்கிறான். இளவரசர், சேநாதிபதி, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி மற்றும் நாலு வீரர்களும் புறப்பட்டார்கள். வழியில் இளவரசரைக் குறி பார்த்து ஓர் அம்பு பாய்ந்து வந்தது. தடைப்பட்ட பிரயாணம்...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 43 - "நான் குற்றவாளி!"
சக்கரவர்த்தியின் கட்டளை பேரில் இளவரசரைப் பிடித்துக்கொண்டு போக கப்பல்கள் வந்திருப்பதை பூங்குழலி விவரமாக சொல்லுகிறாள். பார்த்திபேந்திரன் மூலம் தெரிந்து கொண்ட பயங்கரமான விஷயத்தைத் சேநாதிபதி இளவரசரிடம் கூறிகிறார். இளவரசர் சமுத்திரகுமாரியிடம் கப்பல் இருக்கும் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போக சொல்லுகிறார்.
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி
சேநாபதியிடம் கூறிய செய்தியை இளவரசரிடம் வந்து சொல்லுமாறு வந்தியத்தேவன் பூங்குழலியிடம் கூறுகிறான். பூங்குழலியின் கத்தியைப் வந்தியத்தேவன் வீசி எறிந்த சம்பவத்தைப்பற்றி மண்டபத்தில் இருந்தவர்கள் கேட்கிறார்கள்.
-
பாகம் 2 சூழற்காற்று - அத்தியாயம் 41 - "அதோ பாருங்கள்!"
இளவரசர் வந்தியத்தேவனிடம் பூங்குழலியை அழைத்து வர சொல்கிறார். சேநாதிபதி கூறிய செய்தியின் கருத்து என்ன என்று அருள்மொழிவர்மர் கேட்கிறார். ஆழ்வார்க்கடியான் இளவரசரை பார்த்திபேந்திர பல்லவருடன் அனுப்புவதைவிட பழுவேட்டரையர்களிடமே பிடித்துக் கொடுத்துவிடலாம் என்கிறான்.
-
பாகம் 2 சூழற்காற்று - அத்தியாயம் 40 - மந்திராலோசனை
வந்தியத்தேவன் ‘சமுத்திர குமாரி’ பெயர் நினைவிருக்கிறதா?”என்று இளவரசரிடம் கேட்கிறான். இளவரசர் பார்த்திபேந்திரனிடம் , தன் தமையனாரும், பாட்டனாரும் அனுப்பிய செய்தியை கேட்க்கிறார். பிறகு இளவரசர் , சேநாதிபதியின் யோசனை என்ன என்று வினவுகிறார். சேநாதிபதி, பூங்குழலி கொண்டு வந்த செய்தியைக் கூறுகிறார்....
-
பாகம் 2 சூழற்காற்று - அத்தியாயம் 39 - "இதோ யுத்தம்!"
இளவரசரும், வந்தியத்தேவனும் கத்திச் சண்டை போடுகிறார்கள். ஆழ்வார்க்கடியான் வருகிற வீரர்கள் யார் என தெரிய குதிரைகளை சாலையின் குறுக்கே நிறுத்துகிறான். பூதி விக்கிரம கேசரியும், பார்த்திபேந்திரனும், பூங்குழலியும் கத்திப்போரை பார்க்கிறார்கள். இளவரசர், பார்த்திபேந்திர பல்லவரிடம் முக்கிய செய்தி என்ன என்று...
-
பாகம் 2 சூழற்காற்று - அத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின!
மூதாட்டி சென்ற வழியில் அருள்மொழிவர்மர் தோழர்கள் இருவரையும் தொடர்ந்து வரும்படி சொல்கிறார். மூதாட்டி ஒரு கதையில் நிகழ்ந்த சம்பவத்தொடர் சித்திரங்களையும், இளவரசருக்கு நேரக்கூடிய அபாயங்களைப் பற்றிய சித்திரங்களையும் இளவரசருக்குக் காட்டுகிறாள். மறுநாள் ஆயத்தமாக நின்ற குதிரைகளை பிடித்துக்கொண்டு…
more -
பாகம் 2 சூழற்காற்று - அத்தியாயம் 37 - காவேரி அம்மன்
வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் ஆர்வத்துடன் அந்த மாதரசியின் கதையைக் இளவரசர் செல்ல கேட்கிறார்கள். காவேரி அம்மன் தான் அந்தப் பெண் என்றும், அவள் ஊமை என்றும் , கொடிய நோய் பற்றி எச்சரிக்கை செய்ததாகவும் இளவரசர் கூறுகிறார்.
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா?
நம் உயிரைக் காப்பாற்றிய அம்மாள் யார் என்று வந்தியத்தேவன் இளவரசரிடம் கேட்கிறான். இளவரசர், அவளைப் பற்றி தனக்குத் தெரிந்த செய்திகளை சொல்லுகிறேன் என்று சொன்னார்.
-
பாகம் 2 சுழற்காற்று- அத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்
பிக்ஷு சுரங்கப் பாதை வழியாக வழிகாட்ட, இளவரசர் அருள்மொழிவர்மரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் பின் தொடர்ந்தார்கள். பிக்ஷு புத்த சங்கத்தால் எவ்வாறு இலங்கை அரசர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்பதைக் இளவரசரிடம் கூறிகிறார். பிறகு இளவரசரிடம் இலங்கை சிம்மாசனத்தில் அமர சம்மதமா என்று வினவுகிறார்....
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 34 - அநுராதபுரம்
கூட்டத்தோடு கூட்டமாக நம் கதாபுருஷர்கள் மூவரும் அநுராதபுர நகருக்குள் பிரவேசித்துச் செல்கிறார்கள். இலங்கை நாட்டின் மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழாவின் வரலாற்றையும் கருத்தையும் வந்தியத்தேவனுக்கு இளவரசர் கூறுகிறார். குறிப்பிட்ட நேரத்துக்கு புத்தர்சிலை, செய்தி சொன்ன சிங்க முக அருவி விழும்...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி
இளவரசர் அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் ஆகிய மூவரும் அநுராதபுரத்துக்குப் புறப்பட்டு செல்கிறார்கள். வழியில் வந்தியத்தேவன், அரசிளங்குமாரின் வீரப் பிரதாபங்களையும், குணாதிசயங்களையும் கேட்டு அதிசியக்கிறான். இளவரசர்க்கு புத்தர் சிலையின் பாதங்களில் கிடைத்த ஒரு முக்கியமான செய்தியை...
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை
வந்தியத்தேவனிடமும், ஆழ்வார்க்கடியானிடமும் அவர்கள் கொண்டு வந்த செய்தியை எல்லாம் விவரமாகச் கேட்கிறார் இளவரசர் அருள்மொழிவர்மர். அவர்களுக்கு பதில்களாக பெருங்கிள்ளி வளவன் யானைப் பாடலை கூறுகிறார். பிறகு இளவரசர், பார்த்திப பல்லவரை சந்தித்து அவர் சொல்வதையும் கேட்டுவிட்டு தன் முடிவை சொல்வதாக கூறுகிறார்.
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 31 - "ஏலேல சிங்கன்" கூத்து
இளவரசர் அருள்மொழிவர்மரைச் சுற்றி எல்லைக்காவல் தளபதியும், வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் உட்கார்ந்து "ஏலேல சிங்கன்" சரித்திரக்கூத்து பார்க்கிறார்கள். பிறகு இளவரசர், ஆழ்வார்க்கடியானிடம் தனக்கு மூன்று மூத்தவர்கள் அனுப்பிய மூன்று விதமானச் செய்தியை ஊகித்துச் சொல்ல வினவுகிறார்.
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 30 - துவந்த யுத்தம்
குதிரையிலிருந்த வீரனுக்கும், வந்தியத்தேவனுக்கும் துவந்த யுத்தம் நடந்தது. வீரன் வந்தியத்தேவனிடம் இருந்த ஓலையைக் கைப்பற்றினான். ஆழ்வார்க்கடியான்,வந்தியத்தேவனிடம் வீரன் யார் என்று கூறுகிறான்.
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 29 - யானைப் பாகன்
வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் தம்பளை என்னும் புத்த புண்ணிய க்ஷேத்திரத்தை அடைந்தார்கள். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் யானைப் பாகனைப் பற்றி கூறுகிறான். யானைப் பாகன் ஆழ்வார்க்கடியானைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னான். யானைப் பாகன் யாராக இருக்கும் என்று வந்தியத்தேவனுடைய உள்ளம் குமுறியது.
-
பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 28 - இராஜபாட்டை
ஆழ்வார்க்கடியான் மதயானையிடம் இருந்து தப்பியதைப் பார்த்து வந்தியத்தேவன் குதூகலம் அடைகிறான். இராஜபாட்டையில் பார்த்திரபேந்திர பல்லவனையும், அவனுடனிருந்த ஆட்களையும் பார்த்து வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் குழப்பம் அடைகிறார்கள்.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...