Skip to content
இசைச் சாரல் வானொலி podcast artwork

PODCAST · music

இசைச் சாரல் வானொலி

by Elaiyaveni K

வாழ்வியல் தத்துவம் ஆன்மீகம்..

Publisher-supplied feed metadata · PodParley refreshed May 26, 2022 · Source feed

Episodes

  1. உண்மையான ஞானம்

    உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சி மூலமாக நேயர்களின் சிந்தனை திறனை அதிகரிக்க செய்து நிம்மதியாக உறக்கத்தை கொடுக்க இந்த நிகழ்ச்சி என்னால் கொடுக்கப்படுகிறது நேயர்களே கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎉

  2. உண்மையான மகிழ்ச்சி எது? ஓஷோவின் பார்வையில் கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻🦋💫

    நமது வாழ்வில் மகிழ்ச்சி தேடி அலைகிறோம் அல்லவா அந்த மகிழ்ச்சி எங்கே கிடைக்கும் என்று விளக்கம் கொடுக்கிறார் ஓஷோ... நேயர்களே கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏

  3. சிதம்பர ரகசியம்

    கோயில் தொடர்பான செய்திகள்

  4. இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

    படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி இது 🎸✨📻🎉🍁🦋🐾

  5. கிருஷ்ணா இணையதள வானொலி

    நேற்றைய ஒலிபரப்பின் ஒரு துளி 🎻

  6. கிருஷ்ணா இணையதள வானொலி

    படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

  7. கிருஷ்ணா இணையதள வானொலி

    படைப்பாளியின் படைப்புகளோடு ஒரு பயணம் 🎻✨📻🎸.

  8. இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியின் ஒரு துளி..

    எப்போதும் படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி இது..

  9. உங்கள் பாடல் வரிகளுக்கு உயிரூட்டம்

    நீங்கள் ஒரு பாடலை கவிதையை எழுதுங்கள் இங்கே... உடனடியாக அதற்கு உயிரூட்டி தருகிறோம் இங்கே.. இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி..🎸🎶✨🎧🎻

  10. இன்று ஒரு தகவல்

    வரலாற்றில் இன்று

  11. ஓஷோவின் தத்துவம்

    விழிப்புணர்வு பற்றி ஓஷோவின் பார்வையில்...

  12. கவிதை பூக்கள் 💖🎻💫🍂🦋🧚🍁🎸

    இனிமையான கவிதைகளோடு பாடல்கள் கேட்டு ரசிப்பதே ஆனந்தம்🍂💫🦋🍁🎸

  13. பகவத் கீதை

    பகவத்கீதை:முதல் அத்தியாயம்:39,40வது ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் கேட்டு மகிழுங்கள் நேயர்களே.🙏😊🎶🎸🎺🎤🎧🎵

  14. பகவத் கீதை

    பகவத் கீதையில் முதல் அத்தியாயத்தில் 37வது ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் கேட்டு மகிழுங்கள் நேயர்களே.😊🙏🎸🎺🎼🎤🎧🎵🎶

  15. பகவத் கீதை

    பகவத் கீதையில் முதல் அத்தியாயம்:36வது ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் கேட்டு பயன் பெறுங்கள் நேயர்களே.🙏😊🎷🎵🎧🎤🎼🎼🎺🎸🎶

  16. இரவுநேர இன்னிசை

    ஓஷோவின் பார்வையில் உயர் வேதத்தை பற்றி சிந்தித்து கொண்டே பாடல்கள் கேட்டு மகிழுங்கள் நேயர்களே.🙏🎙️🎶🎤🎧🎸🎻🍁🥀

  17. இரவுநேர இன்னிசை

    ஓஷோவின் பார்வையில் உயர் வேதம் மூன்றாவது அத்தியாயம் தொடக்கம். இசையோடு கேட்டு மகிழுங்கள் நல்ல தத்துவ விளக்கங்களை நேயர்களே🙏🎧🎧🎺🎶🎙️🎤🎵🎷🎷🎸🥀🌷

  18. பகவத் கீதை

    பகவத் கீதை:முதல் அத்தியாயம்:34,35வது ஸ்லோகம்.கேட்டு பயன்பெற்று ஆத்ம தத்துவத்தை உணருங்கள் நேயர்களே.🎤🎙️🎶🎺🎧🎻🎵📻🎷🎸🥀🌷🙏

  19. இரவுநேர இன்னிசை

    ஓஷோவின் பார்வையில் உயர் வேதம்.இரண்டாவது அத்தியாயம் நிறைவுப்பெற்றது நேயர்களே.🎼🎙️🎷🎸📻🎵🎻🎧🎤🙏🌷🥀

  20. பகவத் கீதை

    பகவத் கீதை:முதல் அத்தியாயம்:32,33வது ஸ்லோகம் .🎻🙏🎤🎧📻🎸🎷🎙️🎼🌷🥀

  21. இரவுநேர இன்னிசை

    உயர்வேதத்தை பற்றிய ஓஷோவின் பார்வையில்..🙏🎙️🎤🎻🎸🎷🎺🥀🍁🌷

  22. பகவத் கீதை

    பகவத்கீதை:முதல் அத்தியாயம்:31வது ஸ்லோகம். நமது இசைசாரல் வானொலியில் கேட்டு ஆத்மதத்துவத்தை உணருங்கள் நேயர்களே.🙏🎤🎧🎙️🥀🎼🍁🌷

  23. பகவத் கீதை

    பகவத் கீதை:முதல் அத்தியாயம்:30வது ஸ்லோகம். கேட்டு மகிழுங்கள். ஆத்மதத்துவத்தை உணருங்கள் நேயர்களே.🙏🙌🎤📻🎙️🥀🌷🍁

  24. இரவுநேர இன்னிசை

    ஓஷோவின் பார்வையில் உயர் வேதம் சிந்திக்கலாம் வாருங்கள் நேயர்களே அழகான இன்னிசை பாடல்களோடு..🙏🎸🎤📻🎙️🤔🎻🎶🎧🌷🥀🍁

  25. பகவத் கீதை:முதல் அத்தியாயம்:23வதுஸ்லோகம்

    பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் 23வது ஸ்லோகம். அர்ஜுனன் தனது எதிர்படைவீரர்களை பார்க்க நினைப்பது.

  26. இரவுநேர இன்னிசை

    நயினார் உணர்வுகளின் கவிதை தொகுப்போடு அழகான பாடல்கள் வலம் வர இருக்கிறது. கேட்டு மகிழுங்கள் நேயர்களே.🙏🎶🎺🎷🎧📻🎵🎻🎸🌷

  27. இரவுநேர இன்னிசை

    இன்று வானொலி நேயர் மிஹ்ராஜ்ஹூசைன் அவர்களின் கவிதைதொகுப்புகளோடு இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள் நேயர்களே.🥀🎷🎻🎺🎼🌷🎵🎧🎶🎸📻🌿🙏

  28. இரவுநேர இன்னிசை

    கவிதை தென்றலில் இன்று கலா பாபநாசத்தில் இருந்து எழுதிய கவிதை தொகுப்பு களோடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழுங்கள்..🙏🥀🌿📻🎸🎶🎧🎙️🎼🎵🎷🎻🎺🌷

  29. இரவுநேர இன்னிசை

    கவிதை தென்றலாக கவிபிரியா சாமி அவர்களின் கவிதை தொகுப்புகளோடு அழகான பாடல்கள் கேட்டு ரசியுங்கள் நேயர்களே.🙏🌷🎺🎻🎷🎵🎼🎤🎸🎶🎧🥀🌿🎙️

  30. இரவுநேர இன்னிசை

    இன்று குமார் சுப்பையா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிய பாடல்கள் கேட்டு மகிழுங்கள் நேயர்களே.🎧🎶🎸🎤🎼🎵🎷🎻🎺🎙️🙏🌷

  31. இரவுநேர இன்னிசை

    உயர் வேதம் பற்றி ஓஷோவின் பார்வையில் சிந்தனை செய்து கொண்டே இனிமையான பாடல்கள் கேட்டு மகிழுங்கள் நேயர்களே..🙏🎙️🎺🎻🎷🎵🎼🎤🎸🥀🌷

  32. இரவுநேர இன்னிசை

    வாழ்வியல் தத்துவங்கள்

  33. இரவுநேர இன்னிசை

    எளிமையான வாழ்வின் ஆனந்தத்தை உணர்த்தும் ஜெயராணியின் பதிவு. கேட்டு பயன் பெறுங்கள் நேயர்களே..அழகான பாடல்களும் தான்..🙏🌷🥀🥁🎶🎵🎼🎻🎷🎤🍁🎺🌿🎙️🎸🎧🎺🍁

  34. இரவுநேர இன்னிசை

    உயர் வேதத்தை பற்றி ஓஷோவின் பார்வையில் சிந்தனை செய்து கொண்டே அழகாக பாடல்கள் கேட்டு மகிழுங்கள் நேயர்களே.🙏🎺📻🎤🎷🎻🎼🎙️🎸🎧🎵🎶🌷🌿🥀

  35. இரவுநேர இன்னிசை

    கைபேசிகளில் எல்லா உறவுகளையும் முடித்துக்கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கு உறவுகளின் மேன்மையை உணர்த்தும் நிகழ்ச்சி.🙏🎙️🎸🎼🎻🎷🎤🌷🥀🎺🎹📻🍁🌿

  36. இரவுநேர இன்னிசை

    ஓஷோவின் பார்வையில் நமது உயர் வேதங்கள் சிந்தித்து கொண்டே கானங்கள் கேட்டு மகிழுங்கள் நேயர்களே.🎵🎸🎷🎤🎙️🎼🎧🎺🎻📻🙏🥀🌷

  37. இரவுநேர இன்னிசை

    அப்பாவின் நினைவலைகளை பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் பார்வையில்.. அழகான பாடல்களோடு கேட்டு ரசியுங்கள்.🙏🎺🎻🎶🎵🎷😍📻🎤🎙️🥀

  38. இரவுநேர இன்னிசை

    கோகுலாஷ்டமி சிறப்பு நிகழ்ச்சி கண்ணணின் கதையோடு கேட்டு மகிழுங்கள் அழகிய கிருஷ்ணரின் பாடல்களை..நேயர்களே..🎻🎺🎙️🎶🎵🙏

  39. பகவத் கீதை

    பகவத் கீதை முதல் அத்தியாயம்:11-15ஸ்லோகங்கள் மற்றும் அதன் விளக்கங்கள்.. ஆத்மதத்துவத்தை உணருங்கள் நேயர்களே..🎸🎻🌿🌿🌿

  40. பகவத் கீதை:முதல் அத்தியாயம்:8,9,10வது ஸ்லோகங்கள் மற்றும் அதன் விளக்கம்..

    பகவத் கீதை முதல் அத்தியாயம் 8,9,10வது ஸ்லோகங்களின் விளக்கம்...

  41. இரவுநேர இன்னிசை

    கவிதை தென்றலோடு இனிமையான பாடல்கள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக...🎼🎵🎶🎙️🎤🎧📻🎷🎸

  42. பகவத் கீதை

    பகவத் கீதை :முதல் அத்தியாயம்:8வது ஸ்லோக தொடர்ச்சி.

  43. பகவத் கீதை

    பகவத்கீதை:முதல் அத்தியாயம்:எட்டாவது ஸ்லோகத்தின் தொடர்ச்சி.பீஷ்மர் பற்றிய விளக்கம்.

  44. தினம் ஒரு தேவாரம்

    தேவார பாடல்கள் உடல் பிணியை தீர்ப்பதோடு உள்ளத்துபிணியையும் தீர்க்கும். இது அனுபவ உண்மை.

  45. இரவுநேர இன்னிசை

    வாழ்வியல் சிந்தனைகள்

  46. தினம் ஒரு தேவாரம்

    சம்சாரசாகரத்தை கடக்க உதவும் தேவார பாடல்கள். கேட்டு எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் பெற்று இன்புறுவீர்களாக.

  47. பகவத் கீதை

    பகவத் கீதை:முதல் அத்தியாயம்:8வதுஸ்லோகம்.

  48. பகவத்கீதை:முதல் அத்தியாயம்:ஏழாவது ஸ்லோகம்.

    பகவத் கீதை நம்மை சம்சார சாகரத்தில்இருந்து வெளியே கொண்டு வரும் தெய்வீக நூல்.

  49. கவிதை தென்றல்

    கவிதைகள் எப்போதும் வசீகரம் கொண்டது.வாழ்வின் நிகழ்வுகளை அழகாக படம்பிடித்து காட்டும் ஒரு அழகான காவியம்.

  50. நேயர்களே தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி.

    இசைசாரல் வானொலி கேட்டு இன்புறுங்கள் நேயர்களே. தங்கள் மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

வாழ்வியல் தத்துவம் ஆன்மீகம்..

HOSTED BY

Elaiyaveni K

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does இசைச் சாரல் வானொலி have?

இசைச் சாரல் வானொலி currently has 93 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is இசைச் சாரல் வானொலி about?

வாழ்வியல் தத்துவம் ஆன்மீகம்..

How often does இசைச் சாரல் வானொலி release new episodes?

இசைச் சாரல் வானொலி has 93 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to இசைச் சாரல் வானொலி?

You can listen to இசைச் சாரல் வானொலி on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts இசைச் சாரல் வானொலி?

இசைச் சாரல் வானொலி is created and hosted by Elaiyaveni K.
URL copied to clipboard!