Skip to content
சொல்றதை சொல்லிட்டோம் podcast artwork

PODCAST · news

சொல்றதை சொல்லிட்டோம்

by Solrathai Sollitom

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Publisher-supplied feed metadata · PodParley refreshed Apr 1, 2022 · Source feed

Episodes

  1. எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023

    * கடன் தவணையை உரிய நேரத்தில் செலுத்தாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று சாக்லெட் கொடுத்து நினைவூட்ட உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. * கூலியாக மாறிய ராகுல்: டில்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார்... * காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை…

    more
  2. மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023

    Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். * "மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவினரையும் சேர்க்க வேண்டும்" என்றார்...

  3. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/2023

    Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். * அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்தது * மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு...

  4. அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023

    *ஒடிடி பரிந்துரை *புத்தகப் பரிந்துரை *அரசியல் அலசல் Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். -Solratha Sollitom

  5. பி.ஜே.பியில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு அழுத்தமா? | Solratha Sollitom - 15/09/2023

    * 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். * வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது , காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. *…

    more
  6. அமித்ஷா மீது பாயும் உதயநிதி! | Solratha Sollitom - 14/09/2023

    * RBVS மணியன் கைது. * பெண்களும் இனி அர்ச்சகர்கள் * நாடு முழுவதும் உள்ள அனைத்து 'சனாதனிகளும்', நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். - மோடி * இந்தூரில் உள்ள கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தியாவில் சிலர் தொடர்ந்து...

  7. தீவிரமாகும் காவிரி பிரச்னை - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்? | Solratha Sollitom-13/09/2023

    * புதிய நாடாளுமன்றத்தின் ஊழியர்களுக்கு, புதிய சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. ஆண் ஊழியர்களுக்கு இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக வழங்கப்பட்டிருக்கிறது. சட்டை முழுவதும் தாமரை படங்கள் இடம்பெற்றுள்ளன. * ஹரியானா கலவரம், கொலை வழக்குகளில் தொடர்புடைய பசு பாதுகாவலர் மோனு மானேஸர்...

  8. வன்முறையைத் தூண்டும் மத்திய அமைச்சர் - கண்டிப்பாரா மோடி? | Solratha Sollitom-12/09/2023

    * கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி ஆடியபோது ஒவ்வொரு போட்டியின்போதும் அணியின் பயிற்சியாளர் ஐகோர் ஸ்டைமேக், ஜோதிடர் பூபேஷ் சர்மாவை கலந்தாலோசித்த விவகாரத்தில் மேலும் பல விஷயங்கள் வெளியாகியுள்ளன. * சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை வெட்டுவோம்; கண்ணைப்...

  9. பா.ஜ.கவைச் சீண்டிய உதயநிதி...அத்துமீறிய ஹெச்.ராஜா! | Solratha Sollitom-11/09/2023

    * அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜா * ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பிரச்னை * சனாதனம் குறித்து விவாதிக்க ஸ்டாலினுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அழைப்பு * தூத்துக்குடி அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக சொல்லப்படும்...

  10. தேசிய அரசியலில் தி.மு.க.வின் இடம் என்ன? | Solratha Sollitom-09/09/2022

    * புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * தேசிய அரசியலும் திமுகவும் - அலசல் -Solratha Sollitom

  11. எடப்பாடிக்கும் சிக்கல், ஸ்டாலினுக்கும் சிக்கல்! | Solratha Sollitom-08/09/2023

    * "இமாச்சலப்பிரதேசத்தில் இறைச்சி சாப்பிடுவதால்தான் இயற்கைப்பேரிடர்கள்" - ஐ.ஐ..டி இயக்குநர் * இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்...! * ஐ.பெரியசாமி, வளர்மதி வழக்குகள் மறுவிசாரணை * சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய இன்று காலையில்...

  12. மோடிக்கும் ஆளுநருக்கும் செக் வைத்த ஸ்டாலின்! | Solratha Sollitom-07/09/2023

    * சனாதன எதிர்ப்பு குறித்து ஸ்டாலின் விரிவான அறிக்கை * உதயநிதியை அறைந்தால் 10 லட்சம் என்று ஆந்திராவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பான ஜன ஜாகரணா சமிதி தெரிவித்துள்ளது. * இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தை...

  13. உதயநிதிக்கு ஸ்பீடு பிரேக்கர் போடுமா இந்தியா கூட்டணி? | Solratha Sollitom - 06/09/2023

    * திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். கைதான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * பல்லடம் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது. * காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக…

    more
  14. 'இந்தியா' பெயரை மாற்றப்போகிறதா பா.ஜ.க? | 05/09/2023

    * முஸ்லீமான எனக்குக் கோயில் கட்டியதுதான் சனாதனம் - குஷ்பு * ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. . * "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற...

  15. தி.மு.க.விடம் சரணடைகிறாரா சீமான்? | Solratha Sollitom - 04/09/2023

    * பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு ஆர்டிஐ மூலம் கோரப்பட்டிருந்த கேள்வியில், "ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவின் பிரதமர் ஒருவர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார்...

  16. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை எதிர்கொள்ளுமா பா.ஜ.க? | Solratha Sollitom-02/09/2023

    * ஓ.டி.டி பரிந்துரை * புத்தகப்பரிந்துரை * நாடாளுமன்றத் தேர்தல் அலசல் -Solratha Sollitom

  17. ஸ்டாலின் அரசைக் கலைக்க மோடி திட்டமா? | Solratha Sollitom-01/09/2023

    * அண்ணாமலை 2-ம் கட்ட யாத்திரையை வருகிற 4-ந்தேதி தொடங்குகிறார். * ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படவிருக்கிறது 'ஆதித்யா எல்-1' விண்கலம். * கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை...

  18. பன்னீர்செல்வத்துக்கு விசாரணை சிக்கல் ; செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் சிக்கல்! | Solratha Sollitom-31/08/2023

    * முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. * முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து...

  19. மோடி பொய் சொல்கிறார் - குற்றம் சாட்டும் ராகுல்! | Solratha Sollitom-30/08/2023

    * ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைப்பு * "நான் தமிழகத்தில் தனியாக நின்று தேர்தலை சந்திக்க தயார். ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனாதாவினர் என்னை எதிர்த்து ஒரு சதவீதம் வாக்கு அதிகமாக வாங்க முடியுமா? பா.ஜ.க.வில் 40 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளர்கள் உள்ளார்களா?" - சீமான்…

    more
  20. Edappadi -யைப் பார்த்து பொறாமைப்படுகிறாரா M.K.Stalin? | Solrathai Sollitom-29/08/2023

    * தமிழ்நாடு எதிர்பார்க்கும் அளவு காவிரி நீர் திறந்துவிட முடியாது - கர்நாடகம் * மத்திய அரசின் 'விஸ்வகர்மா யோஜனா' என்ற திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம். * நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த...

  21. கைதாகிறாரா சீமான்? | Solratha Sollitom-28/08/2023

    * மதுரை ரயிலில் தீ விபத்து * கடந்த சில நாட்களாக மெட்ரோ ரெயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, "புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யாமல், "புறநகர் பேருந்து நிறுத்தம்" என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. - எடப்பாடி…

    more
  22. ஸ்டாலின் - எடப்பாடி - அண்ணாமலை : சந்திக்கும் சவால்கள் | Solratha Sollitom-26/08/2023

    * புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * அரசியல் அலசல் -Solratha Sollitom.

  23. பன்னீர்செல்வத்தின் அரசியல் கனவுக்கு முற்றுப்புள்ள | Solratha Sollitom-25/08/2023

    * ஓபிஎஸ் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. * அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

  24. கொடநாடு விவகாரம் - சிக்கலில் மாட்டும் எடப்பாடி பழனிசாமி! | Solratha Sollitom-24/08/2023

    * கவர்னரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, கவர்னர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? - அண்ணாமலை * முதுகலை மருத்துவப்படிப்பில், மூன்றாம் பாலினத்தவருக்கான இட ஒதுக்கீடு மூலம் முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தெலங்கானாவை சேர்ந்த ரூத் ஜான்...

  25. தி.மு.கவுக்கு ஆப்பு வைக்கும் நீதிமன்றம்! | Solratha Sollitom-23/08/2023

    * கவர்னர் பதவி தொடர்பாக பேசும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு குரூப்-4 தேர்வை எழுதி வெற்றி பெறட்டும் பார்ப்போம். - அண்ணாமலை * தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் * யூ ட்யூப் மூலம் பிரசவம் பார்த்து மரணம்…

    more
  26. TNPSC விவகாரம் - மீண்டும் ஸ்டாலினுடன் மோதும் ஆளுநர் ரவி! | solratha sollitom-22/8/2023

    * நாளை (புதன்கிழமை) மாலை 5.27 மணிக்கு நிலவில் இறங்கும், 'சந்திரயான்-3'-ல் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' என இஸ்ரோ தெரிவித்துள்ளது. * அண்ணாமலை யாத்திரையின் முதற்கட்டம் திருநெல்வேலியில் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. * டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நியமனம் தொடர்பான ஆவணத்தை கவர்னர்...

  27. எடப்பாடிக்கு புதுப்பட்டம்....எல்லை மீறிய உதயநிதி! | Solratha Sollitom-21/08/2023

    * யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினி * அ.தி.மு.க மாநாடு - எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் - எடப்பாடிக்குப் புரட்சித்தமிழர் பட்டம் - * பிரமாண்ட உணவு தயாரிப்பு முதல் ஹெலிகாப்டர் வரை - மதுரை அதிமுக மாநாட்டின் சுவாரஸ்யத் தொகுப்பு * 2010-ல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்தில் திமுக…

    more
  28. மோடி ஆட்சி ஊழல் ஆட்சியா? | Solratha Sollitom-19/08/2022

    • புத்தகப்பரிந்துரை • ஓ.டி.டி பரிந்துரை • மோடி ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள். -Solratha Sollitom

  29. மோடியை வறுத்தெடுத்த ஸ்டாலின்! | Solratha Sollitom-18/08/2023

    * "எ.வ.வேலு பேச்சை வெட்டி ஒட்டி வாட்ஸ்-அப் யுனிவர்சிட்டியில் வந்ததை வைத்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுகிறார். மோடி சுட்ட வடைகள் ஊசிப்போச்சு" - ஸ்டாலின் * மதுரையில் அதிமுக மாநாடு நடத்த தடை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர் * சீனக்கடன் செயலி மோசடிக்குத் துணைபோன தமிழக இளைஞர் - Solratha Sollitom

  30. ஜெ.தீபாவுக்கு சசிகலாவால் ஆபத்தா? | Solratha Sollitom-17/08/2023

    * 'ஜெயிலர்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375.40 கோடியை கடந்துள்ளது. * மணிப்பூரில் பழங்குடிகள் வசிக்கும் மாவட்டங்களுக்கு தனியாக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு குகி ஸோ எம்எல்ஏக்கள் 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர். *...

  31. அ.தி.மு.க மாநாட்டைச் சீர்குலைக்க சதி செய்கிறாரா உதயநிதி? | Solratha Sollitom-16/08/2023

    * 2018-ல் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் அன்றைய மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக 'பாசிச பா.ஜ.க. ஒழிக' என முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்ட இளம்பெண் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. * நீட் ரத்தை வலியுறுத்தி திமுக இளைஞர் அணி –...

  32. கவர்னரைப் புறக்கணிக்கும் ஸ்டாலின்! | Solratha Sollitom-14/08/2023

    * இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்,பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி...

  33. பா.ஜ.கவின் எதிரி காங்கிரஸா தி.மு.க.வா? | Solratha Sollitom-12/08/2023

    * புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனின் தி.மு.க மீதான விமர்சனங்கள் -Solratha Sollitom

  34. தி.மு.க.வைச் சீண்டிய நிர்மலா சீதாராமன், சுயபுராணம் பாடிய மோடி! | Solratha Sollitom-10/08/2023

    * "சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமதித்த தி.மு.க.வினர், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா?" - நிர்மலா சீதாராமன் * தேர்தல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய டுவிட்டர் (தற்போதைய 'எக்ஸ்') நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி…

    more
  35. பொங்கி எழுந்த ராகுல்...புகார் சொன்ன பா.ஜ.க! | Solratha Sollitom-09/08/2023

    * கல்வெட்டு ஆய்வாளர் செ.ராசு காலமானார்... * நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை; பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள் - ராகுல் * நம்பிக்கை இல்லா...

  36. அன்புமணி மீது பாயும் தி.மு.க...மோடியை வறுத்தெடுத்த எதிர்க்கட்சிகள்! | Solratha Sollitom-08/08/2023

    * மதவாத உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை * அன்புமணியைக் காட்டமாக விமர்சித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் * அமைச்சர் செந்தில்பாலாஜி பண மோசடி புகார் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ள 6 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மனு…

    more
  37. நாடாளுமன்றம் வந்த ராகுல் - எப்படி எதிர்கொள்வார் மோடி? | Solratha Sollitom-07/08/2023

    * புரட்சிகரப் பாடகர் கத்தார் மரணம் * 137 நாட்களுக்கு பிறகு நாடாளுமன்றம் வந்தார் ராகுல்... * செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி... * தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அளவுக்கு பரந்து விரிந்த மாவட்ட எல்லைகளை வைத்துக் கொண்டு...

  38. மீண்டும் புகையும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி! | Solratha Sollitom-05/08/2023

    * புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * சிறுபான்மையினர் குறித்த சீமான் பேச்சுகள் * அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உரசல்கள். -Solratha Sollitom.

  39. ராகுலுக்கும் ரவீந்திரநாத்துக்கும் கிடைத்த வெற்றி! | Solratha Sollitom-04/08/2023

    * நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உரத்த குரலில் பேசியதை நான் கேட்டேன். அவருக்கு பாராளுமன்றம் பற்றிய கவலை இல்லை. அவருடைய கவலை எல்லாம் "என் மண் என் மக்கள்" நடைபயணம் உண்டான பயத்தால் அவர் கூக்குரல் இடுகிறார்.. - நாடாளுமன்றத்தில் அமித்ஷா * பார்லிமென்டில் கோஷம் எழுப்பிய எம்.பி.,க்களை எச்சரித்த…

    more
  40. சிறுபான்மையினர்' இழிவான சொல்லா? - சீமானின் விதண்டாவாதம்! | Solratha Sollitom-03/08/2023

    * கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. * காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சபாநாயகர் ஜகதீப் தன்கர் இடையே நடந்த சுவாரஸ்யமான விவாதம் அவையில்...

  41. அடுத்த சிக்கலில் பன்னீர்...'ஆபாச' புகாரில் ரவீந்திரநாத்! | Solratha Sollitom-02/08/2023

    * மணிப்பூரில் களநிலவரத்தை ஆய்வு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி திரவுபதி முர்முவிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முறையிட்டனர். * செந்தில் பாலாஜி...

  42. ஸ்டாலின் அரசை சந்தேகப்படும் அ.தி.மு.க, எடப்பாடியைச் சந்தேகப்படும் தினகரன்! | Solratha Sollitom-01/08/2023

    * சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு! * கிருஷ்ணகிரி விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்றை அமித்ஷாவிடம் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வழங்கியுள்ளார். * ,எம்.பி.க்கள் அனைவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்று, உள்ளூர் பிரச்சினைகள் பற்றி பேச...

  43. சீமானைப் பின்பற்றும் அண்ணாமலை! | Solratha Sollitom-31/07/2023

    * ராஜஸ்தான் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் * சிவகங்கை மாவட்டம் பிளஸ்டூ மாணவர் சகமாணவரால் கொலை * மணிப்பூர் - மத்திய, மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரித்த உச்சநீதிமன்றம் * ஆகஸ்ட் 15 -ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். சுதந்திர தினத்தை…

    more
  44. அண்ணாமலைக்கு பாத யாத்திரை பலன் அளிக்குமா? | Solratha Sollitom-29/07/2023

    * புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி.பரிந்துரை * அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை குறித்த அலசல் -Solratha Sollitom.

  45. நெய்வேலி போராட்டத்தைக் கையிலெடுத்த அன்புமணி | Solratha Sollitom-28/07/2023

    * கொடநாடு வழக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு * கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. * அண்ணாமலை யாத்திரையில் அ.தி.மு.க சார்பாக ஆர்.பி.உதயகுமார்...

  46. அமித்ஷா, அண்ணாமலை யாத்திரைக்கு வருவாரா எடப்பாடி? | Solratha Sollitom-27/07/2023

    * ட்ரோன் இயக்குவதைப்போல் நடித்த மோடி * மதுவிலக்கைக் கொண்டுவர அண்ணாமலை வெள்ளை அறிக்கை * உடுப்பியில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியின் பெண்கள் கழிவறையில் ஒரு மாணவியை ரகசியமாக கேமிரா மூலம் படம் பிடித்ததாக 3 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த மாணவிகள் மீது போலீஸார்...

  47. பா.ஜ.க கூட்டணியில் இணைகிறதா தே.மு.தி.க? | Solratha Sollitom-26/07/2023

    * பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும், அது குறித்து விவாதிக்க கோரியும் அதிமுக சார்பில் எம்.பி. சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். * மாநிலங்களவையில் மணிப்பூர் கலவரக் கொடூரம் குறித்து...

  48. மணிப்பூர் பிரச்னையைத் திசை திருப்ப 'இந்தியா'வை அவமானப்படுத்துகிறாரா மோடி? | Solratha Sollitom - 25/07/2023

    * நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு * எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளனர். தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரிலும் கிழக்கின் இந்தியா கம்பெனி என்ற பெயரிலும் கூட இந்தியா என்ற பெயர் உள்ளது…

    more
  49. விஜயை எதிர்க்கும் விஜயகாந்த் கட்சி | Solratha Sollitom-24/07/2023

    * கவர்னர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என்ற மாயை, பொதுமக்கள் மத்தியில் உள்ளது. எனக்கு எவ்வளவு வேலைகள் உள்ளன; நான் எவ்வளவு செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்... எனக்கு அதிக வேலைகள் இல்லை. - ஆளுநர் ரவி * ஞானவாபி மசூதியில் 26-ந்தேதி வரை தொல்லியல்துறை ஆய்வு நடத்தக்கூடாது என உத்தரவிட்ட...

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

HOSTED BY

Solrathai Sollitom

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does சொல்றதை சொல்லிட்டோம் have?

சொல்றதை சொல்லிட்டோம் currently has 50 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is சொல்றதை சொல்லிட்டோம் about?

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

How often does சொல்றதை சொல்லிட்டோம் release new episodes?

சொல்றதை சொல்லிட்டோம் has 50 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to சொல்றதை சொல்லிட்டோம்?

You can listen to சொல்றதை சொல்லிட்டோம் on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts சொல்றதை சொல்லிட்டோம்?

சொல்றதை சொல்லிட்டோம் is created and hosted by Solrathai Sollitom.
URL copied to clipboard!