Skip to content
தமிழ் வளர்த்த தங்கங்கள் podcast artwork

PODCAST · arts

தமிழ் வளர்த்த தங்கங்கள்

by Sangeetha Selvin

பைந்தமிழ் இதழின் இந்த பகுதியான "தமிழ் வளர்த்த தங்கங்கள்" பகுதியில் ஒவ்வொரு மாதமும் தமிழிற்காக உழைத்த தமிழ் சான்றோர்களை பற்றிய குறிப்புகளை பகிர்ந்து இன்றைய தலைவருக்கு எடுத்து சென்று பெருமை கொள்கிறோம்.

Publisher-supplied feed metadata · PodParley refreshed Sep 5, 2025 · Source feed

Episodes

  1. தமிழ் வளர்த்த தங்கங்கள் 12- திரு. மாயூரம் வேதநாயகம்

    திரு வேதநாயகம் அவர்கள், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்துள்ள குளத்தூரில் சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரியம்மாளுக்கும் புதல்வராக 1826-ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்ற அவர், அதன்பின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கல்வியை புலவர் தியாகராசப் பிள்ளையிடம் பயின்றார். அவர் பல…

    more
  2. தமிழ் வளர்த்த தங்கங்கள் 11- திரு. கதிரவேற்பிள்ளை

    இலங்கை நாட்டில் , திரு நாகப்ப பிள்ளைக்கும், திரு சிவகாமி அம்மையாருக்கும் , 1871ம் ஆண்டு டிசம்பர் 21 ந் தேதி பிறந்தார் கதிரைவேற் பிள்ளை. இலங்கையிலேயே ஆரம்பக்கல்வியைக் கற்ற அவர், குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர இல்லாவிட்டாலும், மகாவித்துவான்...

  3. தமிழ் வளர்த்த தங்கங்கள் 10- திரு.வி. கலியாணசுந்தரனார்

    திரு.வி.க. சென்னையை அடுத்த, போரூருக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமும், அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க., பின்பு சுவாமிநாத…

    more
  4. தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - ரா.பி.சேதுப்பிள்ளை

    திரு சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில், இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இரண்டாம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை திண்ணைப் பள்ளியில் கற்ற சேது, பின்னர் அருணாசல தேசிகரிடம் அடிப்படை இலக்கண,...

  5. தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - மறைமலை அடிகள்

    நாகை மாவட்டத்தில் உள்ள காடம்பட்டியில், சொக்கநாதர், சின்னம்மை தம்பதியினருக்கு, 1876 ம் ஆண்டு, சூலைத் திங்கள்,15ம் நாள் பிறந்த அவரது இயற்பெயர் வேதாசலம். பள்ளிப் படிப்பைக் கூட முழுக்க முடியாதிருந்த குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும் தனக்கு தமிழின் மீதிருந்த ஆர்வத்தாலும், கடின உழைப்பாலும் சிறு வயதிலேயே...

  6. தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - பரிதிமாற்கலைஞர்

    ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ‘சூரிய நாராயண சாஸ்திரி’ எனும் வடமொழிப் பெயர் நீக்கி ‘பரிதிமாற்கலைஞர்’ என்று தனித் தமிழில் பெயர் மாற்றி, உயர்தனிச் செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்த பரிதிமாற் கலைஞர் அவர்களைப் பற்றிதான் இவ்விதழில் காணவுள்ளோம்

  7. தமிழ் வளர்த்த தங்கங்கள் 6 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

    சுந்தரம் பிள்ளையவர்கள். ‘கருவிலே திருவுடையார்’ எனக் கூறுவது போல பிள்ளையவர்கள் கருவிலே தமிழுடையார். தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப் பின் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது வந்துதித்த புலமைக் கதிரவன் , கருணைத் தாயுள்ளம் கொண்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றால் அதில்...

  8. தமிழ் வளர்த்த தங்கங்கள் 5 - தேவநேயப் பாவாணர்

    இச்சித்திரை சிறப்பிதழில் நாம் தெரிந்து கொள்ளப் போகும் தமிழ் வளர்த்த தங்கம் யார் தெரியுமா? மொழி ஞாயிறு என்றும் சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வல்லுநர் என்றும் போற்றப்படும் தேவநேயப் பாவாணர் அவர்களைப் பற்றித்தான் காணப்போகிறோம். எளிதாக பேசுமொழி தமிழ் பாப்பா - மூச்சிழுக்கும் வல்லொலியதில் இல்லை…

    more
  9. தமிழ் வளர்த்த தங்கங்கள் 3 - வ.உ.சிதம்பரனார்

    அன்புள்ள பைந்தமிழ் வாசகச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். தமிழ் வளர்த்த தங்கங்களில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இம்முறை நாம் அறிந்து கொள்ளவிருக்கும் தங்கத் தமிழ் மகன் யார் தெரியுமா?...

  10. தமிழ் வளர்த்த தங்கங்கள் 2 - ம. பொ. சிவஞானம்

    பைந்தமிழ் இதழில் வெளியாகும் தமிழ் வளர்த்த தங்கங்கள் என்ற கட்டுரையில் மார்கழி 2019 இதழில் நாம் எண்ணி பெருமை கொள்பவர் ம. பொ. சிவஞானம் ஐயா அவர்கள். கட்டுரை வடிவில் உள்ள இந்த இதழ் தொடரை உங்களுக்காக எழுத்திலும் குரலிலும் அளிப்பவர் திருமதி.சங்கீத செல்வின்

  11. தமிழ் வளர்த்த தங்கங்கள் 4 - திரு தேசிக விநாயகம் பிள்ளை

    குழந்தைத் தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு தனித் தடம் பதித்த, ஈயும் எனக்குத் தோழன் – ஊரும் எறும்பும் எனக்கு நேசன்; நாயும் எனக்குத் தோழன் - குள்ளநரியும் எனக்கு நண்பன்! எனத் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதிய கவிமணி, திரு தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்தான்.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

பைந்தமிழ் இதழின் இந்த பகுதியான "தமிழ் வளர்த்த தங்கங்கள்" பகுதியில் ஒவ்வொரு மாதமும் தமிழிற்காக உழைத்த தமிழ் சான்றோர்களை பற்றிய குறிப்புகளை பகிர்ந்து இன்றைய தலைவருக்கு எடுத்து சென்று பெருமை கொள்கிறோம்.

HOSTED BY

Sangeetha Selvin

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does தமிழ் வளர்த்த தங்கங்கள் have?

தமிழ் வளர்த்த தங்கங்கள் currently has 11 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is தமிழ் வளர்த்த தங்கங்கள் about?

பைந்தமிழ் இதழின் இந்த பகுதியான "தமிழ் வளர்த்த தங்கங்கள்" பகுதியில் ஒவ்வொரு மாதமும் தமிழிற்காக உழைத்த தமிழ் சான்றோர்களை பற்றிய குறிப்புகளை பகிர்ந்து இன்றைய தலைவருக்கு எடுத்து சென்று பெருமை கொள்கிறோம்.

How often does தமிழ் வளர்த்த தங்கங்கள் release new episodes?

தமிழ் வளர்த்த தங்கங்கள் has 11 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to தமிழ் வளர்த்த தங்கங்கள்?

You can listen to தமிழ் வளர்த்த தங்கங்கள் on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts தமிழ் வளர்த்த தங்கங்கள்?

தமிழ் வளர்த்த தங்கங்கள் is created and hosted by Sangeetha Selvin.
URL copied to clipboard!