PODCAST · education
பிழையின்றி தமிழில் எழுதுவோம்!!...
by pyntamil
This section provides a sliced information on the spelling mistakes in written communication.
Episodes
-
அ15. வலி மிகும் தமிழ் மாதங்கள்
"தமிழ் மாதங்கள் ஆரம்பம் முதலே 12 மாதங்கள் இருந்தன… நாம் அதிலும் முன்னோடிகளே" என்றேன். "மாமா நம் மாதங்களுக்குப் பின் இப்படி வலிமையான காரணம் உள்ளதா?" எனக்கேட்டான் சாரதி. ஆம், இப்படி வலிமையான காரணங்கள் இருப்பதால் தான் "மாதங்கள் பின் எப்போதும் வலி மிகும்” என்றேன்...
-
கொரோனா உள்ளிருப்புக்கான கீதம்
தாய் நாட்டின் உறவுகளை கையெடுத்து வணங்குகிறோம் பாரதத்தை காத்தருள உம் பாதம் நாடுகிறோம் எத்தனையோ இடர் கண்டோம் இந்த நிலை கண்டதில்லை தமிழினத்தின் புகழ் சிறக்க வந்த வினை அழித்திடுவோம் இப்பெரிய சோதனை யால் மனித குலம் மாய்ந்திடவோ இப்பொழுது பிரிந் திருப்போம் எப் பொழுதும் இணைந்திடவே! இணைந்திடவே! நம் தாய்...
-
அ13. ஆய் மற்றும் போய் என முடியும் வார்த்தை
நிதானமாகப் போகத் துணிந்து முதலாவதாய்ப் போய்ச் சேர்ந்தது: ஆமை வேகமாகப் போகத் திறமையிருந்தும் தாமதமாய்ப் போய்த் தோற்றது: முயல் ஒரு வரி ஆய் மற்றும் போய் ஒரு வரி .. இரண்டு வரியிலும் அனைத்து வார்த்தைகளிலும் வலி மிகுந்து உள்ளது, சரியா?. ஆக, போக, ஆய், போய் என முடியும் வார்த்தைகளுக்குப் பின் வலி...
-
அ12. ஹைக்கூ தமிழும் ஐ-கு தமிழும்
நம் இரு வரி இலக்கியத்தினை குறள் என்பதுபோல, ஹைக்கூ ஜப்பானிய மூன்றே வரிக் கவிதைக்கான பெயர். ஹைக்கூ'க்கு தமிழுடன் 1970 முதல் தான் தொடர்பு, ஆனால் ஐ / கு'விற்கு தொல்காப்பியர் காலம் தொட்டே ஒரு தொடர்பு உண்டு. ஐ வந்தால் வலி நிச்சயம் மிகும் என்று ஏற்கனவே உனக்குச் சொன்னது போல் கு வந்தாலும் வலி மிகும்.. "
-
அ11. பிழையின்றி தமிழில் எழுதலாம்
பிழையின்றி தமிழில் எழுதுவோம் !!... தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு ஒவ்வொரு மாதமும் சிறு சிறு இலக்கணங்களை உங்களுக்கு கொண்டு வரும் பகுதி.
-
அ10. பிழையின்றி தமிழில் எழுதுவோம் !!...
பிழையின்றி தமிழில் எழுதுவோம் !!...
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...