Episodes
-
கஜன் ஒரு பேனா தூக்கிய போராளி
கஜன் ஒரு பேனா தூக்கிய போராளி! ஒரு பேனாவுக்குத்தான் எவ்வளவு சக்தி. குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழ் மக்களை தன எழுத்தாற்றளினால் கவர்ந்தவர் ‘ஈழமுரசு’ ஆசிரியர் கஜன் அவர்கள். விடுதலைக்கு வேண்டியது இன்று வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களே என்பதை அவரது பேனா மென்மையாக மக்கள் மனதில் பதியவைத்தது....
-
தமிழீழப் பாடகர் மேஜர் சிட்டு
போராளி பாடகர் (கலைஞன்) மேஜர் சிட்டு ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின்...
-
எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன்
குட்டிக்கண்ணா போய் வா…! குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை. 1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது. தாயின் அன்பும் அரவணைப்பும் இவனுக்கு கலைகளை ஊக்கப்படுத்தி இவன் கிராமத்தில் ஓர் அரங்கத் திறப்பில் முதல் பாடலை...
-
சுடரும் ஒளியானவள் கப்டன் சுடர்மதி
கேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 06ம் ஆண்டு நினைவில்………. சுடரும் ஒளியானவள் கப்டன் சுடர்மதி சிந்து நீ பளிச்சென்று சிரிப்பைச் சிந்தும் பௌர்ணமிவட்ட முகத்தவள் பரபரவென்று சுழலும்…
more -
மேஜர் மாதவன்
உள்ளே எரிமலையாகவும் வெளியே ஈரப்பதமாகவும் இருந்த மேஜர் மாதவன். நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான். மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன்....
-
கப்டன் இசையரசன்
தமிழீழப் பாடகர் கப்டன் இசையரசனின் நினைவுகளோடு………. மரணம் எவ்வளவு வலிமையானது என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். அது எப்போது வரும் எவரது உயிரை எடுக்கும் என்பது எவருக்குமே தெரியாது. இம் மரணத்திற்கு நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடுகள் எதுவுமே தெரியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் மனங்களில்...
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Pulikalin Kural
Loading similar podcasts...