PODCAST · arts
கீச்சு கீச்சு - Tamil Podcast
by Babykala_Sirikkum Nathi
Audio booksStoriesgeneral topicsContact details:Mail ID [email protected] : https://t.me/Tamil_podcast
Episodes
-
இப்படிலாம் நீங்க கனவு கண்டு இருக்கிங்களா🤯
About my dreams and jolly talk darlings 😍..happy Sunday! என்னோட podcast பிடிச்சிருந்தா நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க நன்றி🤪
-
காதலும் காமமும் பாகம்-1-வலம்புரிஜான்- ஷிரின் ♥️ பர்ஹத்
காதல் என்றால் கல் மலையும் பிளந்து வழி அமைக்கும். சிறப்பு பெற்ற சிற்பி பர்ஹத்தின் காதல் காவியம்.
-
காதலும் காமமும் பாகம்-1-வலம்புரிஜான்- ஹிட்லர் ♥️ ஈவாபிரான்
ஒரு கொடுங்கோலனுக்குள்ளும் ஒரு மனிதன் உண்டு. நெஞ்சில் ஈரம் உண்டு.உடம்பில் காமம் உண்டு. மனதில் காதலும் உண்டு.
-
காதலும் காமமும் பாகம்-1-வலம்புரிஜான்- ஜோசப்பின் ♥️ நெப்போலியன்.
மாவீரன் நெப்போலியன் ஜோசப்பின் என்ற பேரழகி விதவையின் மேல் கொண்ட உண்மை காதலின் சுவடுகளை காண்போம்! உண்மை காதல் பெரும்பாலும் ஏமற்றத்திலேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது.
-
சுழன்றும் ஏர் பின்னது உலகம்-மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி. (First published on March 8)
இதில் விவசாயத்தில் பெண்களின் பங்கு மற்றும் பொதுவான விசயங்களை குறித்து பேசப்பட்டுள்ளது. இதில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பேசப்படும் விசயங்கள் அனைத்தும் தனிமனித கருத்துக்களே தவிர யாரையும் குறிப்பிடுவன அல்ல.
-
காதலும் காமமும் பாகம் -1- வலம்புரிஜான்
சந்தேகத்தினால், தங்கள் உறவுகளை இழப்பதை விட முட்டாள் தனம் வேறொன்றும் இல்லை. தங்கள் உறவுகளை சந்தேகப்படுபவர்கள் மற்றும் சந்தேகத்தால் உறவுகளை இழந்தவர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கதை இது.
-
காதலும் காமமும் பாகம்-1-வலம்புரிஜான்
பிரிட்டன் இளவரசி காத்தரீனின் காதல் காவியத்தில் பயணிப்போமா!
-
காதலும் காமமும் பாகம்-1
இங்கு லைலா மஜ்னூவின் காதல் காவியத்தை கேட்போம் வாருங்கள்!
-
காதலும் காமமும் பாகம் 1- ரோமியோ ஜூலியட்
இங்கு ரோமியோ ஜூலியடடின் காதல் காவியத்தை கேட்போம் வாருங்கள்!
-
Audio book - காதலும் காமமும் பாகம்-1
இங்கு கிளியோபாட்ரா-ஆண்டனி காதல் கதையை இங்கு கேட்போம் வாருங்கள்!
-
Audio book -காதலும் காமமும் - பாகம் 1
நீரோ ♥️ பொப்பாயியா - ரோமானிய மன்னன் நீரோவின் காதல் கதையை இதில் காண்போம் வாருங்கள்!
-
Audio book- காதலும் காமமும் பாகம்-1
முற்காலம், இக்காலம், பிற்காலம் என எக்காலத்திலும் நம்மை ஆட்கொள்கிற பேராற்றல் தான் காமம். அத்தகைய பேராற்றலின் பிரளயத்தில் உருவானதே, உயிர்கள்.
-
Thirukkural-lust-the premarital love 💕
Thirukkural stories... திருக்குறள்-காமத்துப்பால்-அதிகாரம்-1: குறள்-4
-
Dilwale moments of baby ....(bloopers)
Of the year 2021
-
Thirukkural-lust-the premarital love 💕
#thirukkural stories... காமத்துப்பால்-தகையணங்குறித்தல்-அதிகாரம்-1; குறள்-3;
-
Thirukkural-Lust-The pre-marital Love 💕
திருக்குறள்-காமத்துப்பால்- தகையணங்குறித்தல்: அதிகாரம்-1; குறள்-2;
-
திருக்குறள்-இன்பத்துப்பால்; அதிகாரம்-1; குறள்-1;
Story of love at first sight...💕
-
திருக்குறள் - காமத்துப்பால்/ இன்பத்துப்பால்
I'm very much interested to tell stories on this topic #thirukkural about love and lust...i think, it will be a useful sex education content for teens and adults, and a good entertainment as well. Thanks to everyone for your support. Love you! cheers my darlings!!
-
Rainy November
Heavy rainfall in pearl city Tuticorin
-
எண்ணங்கள் பல வண்ணங்களாய்(Tamil story telling) கீச்சு கீச்சு
About a old man's thought...Sunday saloon
-
பாலத்தின் அழகு
Stories, not only for kids also for adults 😄 storytelling...
-
கதை கேக்கலாம் வாங்க!
சிறுவர் சிறுகதைகள்.... நான் உங்கள் சிரிக்கும் நதி 😍
-
குட்டி கதை ( a short story )
About: To laugh and think
-
Ant and Grasshopper ( English short story)
Short stories for kids and also for adults 😄.... LISTEN MORE-LEARN MORE, IMAGINE MORE-INVENT MORE 😉👍
-
சிரிக்க மற்றும் சிந்திக்க ஒரு சிறு கதை ( funny short story)
This is about a funny story
-
Short story ( The fox and the grapes)
Story is for children as well as adults😄.... LISTEN MORE-LEARN MORE, IMAGINE MORE - INVENT MORE.
-
Thirsty crow (English stories)
English short stories for kids and also for adults😄... Practice your brain to imagine and think creatively...LISTEN MORE - LEARN MORE, IMAGINE MORE - INVENT MORE...
-
ஒரு கதை ( a story )
a story
-
மனித நேயத்தின் கதை (The story of HUMANITY)
It's about a story of humanity and god _ father and son.
-
நகைச்சுவை கதை (a funny story)
About to laughing 😆😅
-
சிரிக்கும் மூன்று துறவிகள்( Three laughing Monks)
This podcast is about the Zen monks story " Three laughing Monks".
-
அறிவியல் கூறுகள் (Science facts about HUMAN BODY)
This podcast consists about an interesting facts of human body organs.
-
அரசியல் (politics)
In this podcast, I have discussed about the politics.
-
வீண்மீன்
Interesting facts about starts
-
கொரோனா வன போஜனம் (Corona picnic)
Wear Mask properly. " Self care is not selfish. You can't serve with a empty vessel." Be safe my dear lovelies 😍
-
கருப்பு பூஞ்சை ( Black Fungus)
சாதாரண சந்தேகம்...
-
யார் அழுவார்? நீ உயிர் துறக்கையில்!
ராபின் சர்மாவின் சிறந்த படைப்பின் சில சிதறல்கள்...
-
வாழ்க்கை வாழ்வதற்கே!
இதில் இராமலிங்க அடிகளாரின் (வள்ளலார்) மனிதனின் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
-
Babykala (laughing water)
கீச்சு கீச்சு 🦜
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Audio booksStoriesgeneral topicsContact details:Mail ID [email protected] : https://t.me/Tamil_podcast
HOSTED BY
Babykala_Sirikkum Nathi
Loading similar podcasts...