Skip to content
சிவ. தினகரன் podcast artwork

PODCAST · government

சிவ. தினகரன்

by சிவ. தினகரன்

ஊராட்சி சட்டங்கள் ஒலி வடிவில், சிவ. தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம்

Publisher-supplied feed metadata · PodParley refreshed Jan 13, 2023 · Source feed

Episodes

  1. 53 விதிகளை வெல்வோம்

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கட்டிட அனுமதி வழங்கும் பொழுது செல்லுபடி ஆகும் கால அளவு மற்றும் புதுப்பித்தலுக்கான கால அளவு மற்றும் கட்டணம் வசூலிப்பதற்கான முறைகள்

  2. 52- விதிகளை வெல்வோம்

    லே அவுட் - மனை உட்பிரிவு வேறுபாடு என்ன? # காஞ்சி. சிவ. தினகரன், ஊரக வளர்ச்சித்துறை, aforamma@gmail. com

  3. 51 - விதிகளை வெல்வோம்

    ஊரக உள்ளாட்சியி்ல் கட்டிட அனுமதி பெறும் பொழுது விண்ணப்பதாரர் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்? # காஞ்சி சிவ. தினகரன், ஊரக வளர்ச்சித்துறை

  4. 50 விதிகளை வெல்வோம்

    மனைகள் வரன்முறை - Framework கருத்துரு அனுப்பும் போது கவனிக்க வேண்டிய முதன்மையான 7 கூறுகள்

  5. 49 - விதிகளை வெல்வோம்

    மனைகள் வரன்முறைப் படுத்துதல் என்றால் என்ன? அதற்கான அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? - சிவ. தினகரன், [email protected]

  6. 48 விதிகளை வெல்வோம்

    சாலைகளின் திருப்பத்தில் எவ்வளவு இடைவெளி விட வேண்டும் என்பது குறித்து அறிவோம் # சிவ.தினகரன், [email protected]

  7. 47 - விதிகளை வெல்வோம்

    மனைப்பிரிவு அனுமதிக்கு தடையில்லா சான்று வழங்கும் போது கவனிக்க வேண்டிய முதன்மையான 7 கூறுகள் # சிவ. தினகரன், [email protected]

  8. 46 விதிகளை வெல்வோம்

    ஒப்படைக்கப்பட்ட திறந்தவெளி இடத்தில் கட்டிடங்கள் கட்டலாமா? # சிவ.தினகரன், [email protected]

  9. 45 - விதிகளை வெல்வோம்

    மாநில நிதி குழு மாநில ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் விகிதாச்சாரம் மற்றும் விவரம், சிவ.தினகரன், [email protected]

  10. 44 - விதிகளை வெல்வோம்

    மாநில நிதிக்குழு பற்றியான மேலோட்டப் பார்வை, சிவ.தினகரன்,[email protected]

  11. 43 - விதிகளை வெல்வோம்

    ஊராட்சிகளில் கதவிலக்கம் இடுதல் # வழிமுறைகள் நடைமுறைகள் # சிவ.தினகரன், [email protected]

  12. 42- விதிகளை வெல்வோம்

    கிராம ஊராட்சியில் என்னென்ன விதமான செலவினங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது பற்றி விவரம் - காஞ்சி. சிவ.தினகரன், [email protected]

  13. 41 - விதிகளை வெல்வோம்

    கிராம ஊராட்சிகளில் அளவுப் புத்தகம் (M.Book) இன்றி பணிகள் செய்யலாமா? - சிவ.தினகரன், aforamma@gmail. com

  14. 40 விதிகளை வெல்வோம்

    கிராம ஊராட்சியில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளும் நடைமுறைகள், சிவ. தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், aforamma@gmail. com (பகுதி 40)

  15. 39 விதிகளை வெல்வோம்

    ஊராட்சிகளில் உள்ள வண்டி நிறுத்தம் இடங்களுக்கான வரி வசூல் செய்வது எப்படி? # சிவ. தினகரன், [email protected] பாகம் எண் 39

  16. 38 விதிகளை வெல்வோம்

    கிராம ஊராட்சி வரியினங்களை பெருக்குவதற்கான வழிமுறைகள், சிவ.தினகரன், [email protected]

  17. 37- விதிகளை வெல்வோம்

    கிராம ஊராட்சி வரவினங்கள் - மானிய வரவிங்கள் பற்றி சொல்லுகிறது இந்த ஒலிப்பதிவு பாகம் 37

  18. 36 - விதிகளை வெல்வோம்

    ஊராட்சியில் முதன்மையான வரியினங்கள் பற்றியான ஒலிப்பதிவு # சிவ.தினகரன் காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  19. 35 - விதிகளை வெல்வோம் - கிராமசபை பதிவேடுகள்

    கிராம சபை கூட்டங்களில் கட்டாயம் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றி ஒலிப்பதிவு -சிவதி, மின்னஞ்சல் முகவரி , [email protected]

  20. 34 விதிகளை வெல்வோம்

    கிராம சபை ஏற்பாடுகள் எவ்வளவு செலவினம் மேற்கொள்ளலாம்? # -சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  21. 33-விதிகளை வெல்வோம் - கிராம சபை குறைவெண்

    கிராம சபை கூட்டம் கூட்டுவதற்கு எத்தனை பேர் தேவை # எப்பொழுது கிராம சபை கூட்டம் செல்லத்தக்கதாகும்? -சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  22. 32 விதிகளை வெல்வோம்

    கிராம சபைகள் நடைபெறும் நாள்கள் - அதன் சிறப்புகள் -சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  23. 31 - விதிகளை வெல்வோம்

    கிராம சபை கூட்டத்தை நடத்துதல் கூட்டுதல் மற்றும் அதன் கடமைகள்-சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  24. 30 - விதிகளை வெல்வோம்

    கிராம சபையின் நோக்கம் - -சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  25. 29 - விதிகளை வெல்வோம்

    கிராம சபை ஒரு மேலோட்டப் பார்வை -சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  26. 28- விதிகளை வெல்வோம்

    73 வது இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம்-சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம்- [email protected]

  27. 27- விதிகளை வெல்வோம்

    ஒன்றிய குழு கூட்டத்தின் போது ஆணையாளர் செய்ய வேண்டியது என்ன? -சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம்- , [email protected]

  28. 26- விதிகளை வெல்வோம்

    ஒன்றியக் குழு பொருள் சார்பு செய்தல் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ஒரு பொருளை விவாதத்திற்கு கொண்டு வருதல் -சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம்

  29. 25- விதிகளை வெல்வோம்

    உரிமைத் தொகை செலுத்துபவர்களுக்கான அதிகாரம் # -சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  30. 24 - விதிகளை வெல்வோம்

    கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவு கட்டணங்கள் # சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  31. 22. விதிகளை வெல்வோம்

    கட்டிட அனுமதி வழங்குவதில் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் # சிவ.தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம், aforamma@gmail. com

  32. 23 - விதிகளை வெல்வோம்

    ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட திறந்த வெளியிடங்கள் என்றால் என்ன என்பது பற்றி - [email protected], சிவ. தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம்

  33. விதிகளை வெல்வோம் 21

    ஊராட்சியில் அமைந்த நிறுவனம் செலுத்த வேண்டிய வரிகள் # ஊரக வளர்ச்சித்துறை - சிவ. தினகரன், aforamma@gmail. com

  34. விதிகளை வெல்வோம் -20

    ஊராட்சி பொதுச் சாலைகளில் கடைகளுக்கு தடை, [email protected]

  35. விதிகளை வெல்வோம் # ஊரக வளர்ச்சித்துறை

    எப்போது ஒரு மன்றக் கூட்டம் செல்லதக்கதாகும் # சிவதி, காஞ்சிபுரம் மாவட்டம், [email protected]

  36. விதிகளை வெல்வோம் - பாகம் 5

    குறைவெண் கூட்டத்தில் பொருள் ஒப்புதல் அளித்தல்

  37. 17 - விதிகளை வெல்வோம் வளர்ச்சித் துறையில் புதிய முயற்சி

    கூட்டப்பொருள்(அஜந்தா) சார்வு செய்யும் முறை # [email protected]

  38. 16 - விதிகளை வெல்வோம் -4

    மன்ற கூட்டத்தில் வைத்திருக்க வேண்டிய நான்கு வகை பதிவேடுகள் # சிவதி, காஞ்சிபுரம் மாவட்டம் [email protected]

  39. 15 - விதிகளை வெல்வோம் # வளர்ச்சித்துறையில் புதிய முயற்சி

    மன்றக்கூட்டதில் பதிவேடுகள் # சிவதி, காஞ்சிபுரம் மாவட்டம் # [email protected]

  40. 14 - விதிகளை வெல்வோம் # கிராம ஊராட்சி வரவினங்கள் குறித்த விவரம்

    கிராம ஊராட்சி வரவினங்கள் குறித்த விவரம் # வரி வரெவாய் பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # ஒலி வடிவில் # பாகம் -14

  41. 13 -விதிகளை வெல்வோம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகல் # பாகம் 13

    உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகல் # ராஜினாமா செய்யும் போது கடைபிடிக்கப் படும் நடைமுறைகள் பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # ஒலி வடிவில் # பாகம் - 13

  42. 12 - விதிகளை வெல்வோம் # கிராம ஊராட்சி உறுப்பினர்களின் 10 கடமைகள் # Village Panchayat Ward members

    ஊராட்சி கவுன்சிலர்களின் 10 கடமைகள் , பொறுப்புகள், உரிமைகள் # பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # ஒலி வடிவில் # பாகம் -12 # சிவ.தினகரன் # [email protected]

  43. 11 - விதிகளை வெல்வோம் ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் # பொது சொத்துக்களை பாதுகாத்தல்

    கிராம ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் # பொது சொத்துகளை பாதுகாத்தல் # ஊராட்சி சட்டங்கள் ஒலி வடிவல் பகாம் 11 # சிவ.தினகரன், [email protected]

  44. 10 -விதிகளை வெல்வோம் கிராம ஊராட்சி துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

    கிராம ஊராட்சி துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் # முக்கியமான 5 point # பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # ஒலி வடிவில் # பாகம் -10 # சிவ.தினகரன், [email protected]

  45. 9 -விதிகளை வெல்வோம் ஊராட்சித் தீர்மானத்தை நிறைவேற்றுதல் # Pt.act பாகம் 9

    கிராம ஊராட்சியில் தீர்மானத்தை கொண்டு வருவதும் நிறைவேற்று வது மான வழிமுறைகள் # பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # ஒலி வடிவில் # பாகம் -9 # சிவ. தினகரன், [email protected]

  46. 8 - விதிகளை வெல்வோம் கூட்டப்பொருள் சார்வு செய்தல் - PT.ACT PART 8

    கூட்டப்பொருள் சார்வு8 செயயும் நடைமுறைகள் # பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # ஒலி வடிவில் # பாகம் -8 # சிவ. தினகரன், [email protected]

  47. 7 விதிகளை வெல்வோம் # கிராம ஊராட்சியின் 4 வகையான கூட்டங்கள் பற்றிய விவரம்

    கிராம ஊராட்சியின் 4 வகையான கூட்டங்கள் பற்றிய விவரம் # பஞ்சாயித்து ராஜ் சட்டம் # சிவ. தினகரன், [email protected] # பாகம் 7

  48. 6 விதிகளை வெல்வோம் சாதாரண கூட்டம் # கிராம ஊராட்சி # 10 Point

    கிராம ஊராட்சிகளில் சாதாரண கூட்டம் நடத்திட பத்து கட்டளைகள் # பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # ஒலி வடிவில் # பாகம் -6 # சிவ. தினகரன், [email protected]

  49. 5 விதிகளை வெல்வோம் குறைவெண் - Quorum - கிராம ஊராட்சிகளில் கூட்டம் நடத்த குறைவெண்

    குறைவெண் - Quorum - கிராம ஊராட்சிகளில் கூட்டம் நடத்த குறைவெண் # பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # ஒலி வடிவில் # பாகம் -5

  50. 4 விதிகளை வெல்வோம்கிராம ஊராட்சி கூட்டங்கள் # Pt.Act 1994

    ஒலி வடிவில் பஞ்சாயித்து ராஜ் சட்டங்கள் # சிவ. தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம் # [email protected] பகுதி 4

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

ஊராட்சி சட்டங்கள் ஒலி வடிவில், சிவ. தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம்

HOSTED BY

சிவ. தினகரன்

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does சிவ. தினகரன் have?

சிவ. தினகரன் currently has 50 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is சிவ. தினகரன் about?

ஊராட்சி சட்டங்கள் ஒலி வடிவில், சிவ. தினகரன், காஞ்சிபுரம் மாவட்டம்

How often does சிவ. தினகரன் release new episodes?

சிவ. தினகரன் has 50 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to சிவ. தினகரன்?

You can listen to சிவ. தினகரன் on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts சிவ. தினகரன்?

சிவ. தினகரன் is created and hosted by சிவ. தினகரன்.
URL copied to clipboard!