PODCAST · education
A DATE WITH WISDOM
by SATHYA
A Date with Wisdom — Ancient Wisdom. Modern Life.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட ஞானம். இன்றைய நம் வாழ்க்கைக்கும் பொருந்துமா?காலம் மாறிவிட்டது. வாழ்க்கை முறை மாறிவிட்டது. ஆனால் குழப்பம், பயம், கோபம், உறவுகள், எதிர்பார்ப்புகள், வெற்றி, தோல்வி, கடமை, முடிவெடுத்தல் என மனித மனதின் கேள்விகள் இன்னும் மாறவில்லை.A Date with Wisdom என்பது நம் பழமையான ஞானத்தில் மறைந்திருக்கும் வாழ்க்கைப் பாடங்களை, இன்றைய வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கும் ஒரு எளிய தமிழ் உரையாடல்.ஒவ்வொரு வாரமும் — ஒரு கதை. ஒரு சிந்தனை. ஒரு வாழ்க்கைப் பாடம்.இறுதியில், நம்மோடு எடுத்துச் செல்ல - ஒரு வாழ்க்கை மந்திரம்.
No episodes available yet.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
A Date with Wisdom — Ancient Wisdom. Modern Life.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட ஞானம். இன்றைய நம் வாழ்க்கைக்கும் பொருந்துமா?காலம் மாறிவிட்டது. வாழ்க்கை முறை மாறிவிட்டது. ஆனால் குழப்பம், பயம், கோபம், உறவுகள், எதிர்பார்ப்புகள், வெற்றி, தோல்வி, கடமை, முடிவெடுத்தல் என மனித மனதின் கேள்விகள் இன்னும் மாறவில்லை.A Date with Wisdom என்பது நம் பழமையான ஞானத்தில் மறைந்திருக்கும் வாழ்க்கைப் பாடங்களை, இன்றைய வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கும் ஒரு எளிய தமிழ் உரையாடல்.ஒவ்வொரு வாரமும் — ஒரு கதை. ஒரு சிந்தனை. ஒரு வாழ்க்கைப் பாடம்.இறுதியில், நம்மோடு எடுத்துச் செல்ல - ஒரு வாழ்க்கை மந்திரம்.
HOSTED BY
SATHYA
CATEGORIES
Loading similar podcasts...