Skip to content
Anaivarkkum Ariviyal podcast artwork

Anaivarkkum Ariviyal

by BBC Tamil Radio

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

From the show's RSS feed, refreshed Apr 4, 2026. Source feed.

Subscribe Bookmark

Episodes

  1. உடற்பயிற்சி ஆயுளைக்கூட்டும்

    வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் 5 ஆண்டு ஆயுள் கூடும் என்கிறது ஆய்வு

  2. தனியார் மயமாகும் ராக்கெட் ஏவுதல்

    உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது

  3. சர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிர

    இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன

  4. அழிவின் விளிம்பில் 25% உலக மொழிகள்

    அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

  5. தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை

    இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

  6. உலகின் முதல் முழுமையான உடல் உறுப

    இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

  7. செல்பேசிகளில் ஒளிந்திருக்கும் த

    இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன

  8. “இசையறிவு கற்கும் திறனை மேம்படுத

    இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன

  9. மலேரிய தடுப்பு மருந்து தயார்

    மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

  10. நாய்களும் பொறாமைப்படும்!

    மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம்

  11. நல்ல நட்புக்கு காரணம் மரபணுக்களா

    நண்பர்களின் மரபணுக்கள், அறிமுகமற்றவர்களின் மரபணுக்களைவிட, அதிக அளவு ஒத்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளால் மரபணுத்துறையில் பெரும் சர்ச்சை

  12. அல்சைமர் நோயை ஆரம்பத்திலேயே கண்ட

    அல்சைமர் நோயை எளிய ரத்த பரிசோதனைமூலம் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

  13. உணவில் சர்க்கரை சரிபாதியாக குறைய

    உட்கொள்ளும் உணவின் கலோரி அளவில் 10% சர்க்கரையில் இருந்து பெறலாம் என்பதை 5% ஆக குறைக்கப் பரிந்துரை

  14. சனிக்கோளின் சந்திரனில் புதிய தீவ

    சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக வானியலாளர்கள் அறிவிப்பு

  15. பார்வைக்குறைபாடுடையவர்களுக்கான

    பெருமளவு பார்வை இழந்தவர்களுக்கான முப்பரிமாண ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் திருப்புமுனை

  16. செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்

    காற்சட்டைப்பைகளில் செல்பேசி வைப்பவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகளால் சர்ச்சை

  17. போதுமான தூக்கமின்மை புற்றுநோயை த

    தூக்கமின்மை பற்றிய மனிதர்களின் அலட்சியம் மிகப்பெரும் மருத்துவ ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  18. சென்னை, கொழும்பு புதையுறும் நகரங

    நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கை

  19. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மர

    மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா என்பது குறித்து தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் எஸ் இளங்கோவின் ஆய்வுக்கண்ணோட்டம்

  20. 3500 ஆண்டு பாறை ஓவியங்கள் சொல்லும் ச

    தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 3500 ஆண்டு பழமையான பாறை ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கே ராஜனின் பேட்டி

  21. முதுகுத்தண்டுவடத்தை மீள் செயலாக

    பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவட நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சி அதை மீண்டும் செயற்படவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி

  22. ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினம் அரைக

    மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவர்களின் அன்றாட உணவில் அரைகிலோ காய்கனிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பரிந்துரை

  23. மனித மூக்கு ஒருலட்சம் வாசனைகளை ந

    மனித நாசியானது ஒரு லட்சம் வகையான வாசனைகளை நுகரவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்

  24. பெண்மயில்களை கவர பொய்க்குரலெழுப

    பெண் மயில்களை ஈர்ப்பதற்காக, ஆண் மயில்கள் பொய்யான காதல் அகவல்களை எழுப்புவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

  25. குரலைவைத்து ஆளை “இனம்” காணும் யா

    யானைகள் மனிதர்களின் குரலை வைத்து அவரின் பாலினம், வயது, இனக்குழுமம் அனைத்தையும் கண்டுபிடிக்க வல்லவை என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

  26. கோபப்பட்டால் மாரடைப்பு அதிகரிக்

    ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

  27. பிரவுனிங் முறையில் வறுத்த இறைச்ச

    பிரவுனிங் முறையில் சமைக்கப்படும் இறைச்சியை சாப்பிட்டால் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை

  28. கொட்டை/பருப்பு ஒவ்வாமைக்கான கார

    நட் அலர்ஜி எனப்படும் கொட்டை/பருப்பு ஒவ்வாமைக்கான காரணம் குறித்த முரண்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்த அலசல்

  29. இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்ப

    இந்தியாவில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன

  30. ஆரோக்கியமான செக்ஸ் ஆயுளை அதிகரிக

    செவ்வாய் கிரகத்தில் வறண்ட ஏரி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியும், ஆரோக்கியமான பாலியல் உறவு ஆயுளை அதிகரிக்குமா என்பது குறித்து பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியின் பேட்டியும் இந்தவார (10-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

  31. மூளைத்திறனில் ஆண்களும் பெண்களும

    ஆண்--பெண் மூளைகள் அடிப்படையில் வெவ்வேறானவை என்று கூறும் ஆய்வின் முடிவுகள்; பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறப்பதாக கூறும் புதிய ஆய்வின் முடிவுகள்; ஹாங்காங்கில் பரவி வரும் புது ரக பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிகப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை இந்த வார (03-12-2013)...

  32. "ஆண் குரோமோசோம்கள் அவசியமே இல்லை"

    இந்த வார (நவம்பர் 26, 2013) பிபிசி தமிழோசையின் அனைவர்க்கும் அறிவியலில் ஆண் குரோமோசோம்களே இல்லாத மனித இனம் சாத்தியமே என்கிற ஆய்வின் முடிவும், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறக்க காரணமானதாக கூறப்படும் கடுமையான கோமாரிநோய் குறித்த செவ்வியும் இடம் பெறுகின்றன

  33. மேற்குத்தொடர்ச்சிமலை பாதுகாப்ப

    இந்தவார (நவம்பர் 19,2013) அனைவர்க்கும் அறிவியலில் மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்காக கஸ்தூரி ரங்கன் குழு செய்திருக்கும் பரிந்துரைகள் குறித்த ஒரு பார்வை

  34. மனிதர்களின் முழங்காலில் புதிய தச

    மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு; போலந்தில் துவங்கியுள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டின் சவால்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்

  35. நாய் வாலாட்டுவது ஏன்?

    இந்தவார (நவம்பர் 5, 2013) அனைவர்க்கும் அறிவியலில் தோல் புற்றுநோய், டவுன் சிண்ட்ரோம் ஆகியவற்றை கண்டறியும் எளிய ரத்த பரிசோதனைகள்; நாய் வாலாட்டுவதை வைத்து அவற்றின் மகிழ்ச்சி அல்லது கோபத்தை கணிக்க முடியுமென ஆய்வாளர்கள் அறிவித்திருப்பது ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

  36. ஆண்களைவிட பெண்கள் திறமைசாலிகள்

    ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்கள் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன

  37. தூக்கம் மூளையை சுத்தப்படுத்தும்

    தூக்கம் மூளையை சுத்தப்படுத்துவதாகவும்,மாசான காற்று புற்றுநோயை தோற்றுவிக்குமெனவும்,வழுக்கைக்கு தீர்வு நெருங்கிவிட்டதாகவும் ஆய்வாளர்கள் அறிவிப்பு

  38. பைலின் புயலில் பலியான பறவைகள்

    இந்திய கிழக்கு கடற்கரையை தாக்கிய பைலின் புயலில், ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த நைஜீரிய நாரைகள் உள்ளிட்ட 1000 பறவைகள் பலி

  39. மலேரியாவுக்கு புதிய தடுப்பு மருந

    சிறார்கள் மத்தியில் மலேரிய தொற்றை பாதியாக குறைக்கும் புதிய மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

About this show

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

Hosted by

BBC Tamil Radio

Produced by BBC

Categories

Frequently asked questions

How many episodes does Anaivarkkum Ariviyal have?

Anaivarkkum Ariviyal has 69 episodes on PodParley. The most recent episode was published on May 20, 2015.

What is Anaivarkkum Ariviyal about?

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

How often does Anaivarkkum Ariviyal release new episodes?

Anaivarkkum Ariviyal publishes every two weeks, based on its 69 episodes since October 2012.

Who hosts Anaivarkkum Ariviyal?

Anaivarkkum Ariviyal is created and hosted by BBC Tamil Radio.
Link copied