PODCAST · education
coffee with content
by coffee with content
Are you ready to unlock your full potential and transform your life? On coffee with content, we delve into the world of self-improvement, offering actionable insights, inspiring stories, and practical... advice to help you achieve your goals and become the best version of yourself. Each episode features expert interviews, personal growth strategies, and real-life success stories to motivate and guide you. Join us as we explore new ways to enhance your mind, body, and spirit, and take meaningful steps toward a more fulfilling life. Subscribe now and start your path to self
Episodes
-
கிரிசைகள்
கிரிசைகள்’ என்னும் சொல், நாம் வாழ்க்கையில் முறைப்படி செய்யும் ஒவ்வொரு காரியத்தையும், சடங்குகளையும், வழிபாட்டுச் செய்கைகளையும் குறிப்பதாகும்
-
Pulsed Field Ablation
இன்று மருத்துவ உலகில், குறிப்பாய் இதய சிகிச்சைப் பிரிவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் "பல்ஸ்டு ஃபீல்ட் அப்லேஷன்" (Pulsed Field Ablation - PFA) என்னும் நவீன சிகிச்சை முறையைப் பற்றி உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
-
ஆழி
ஆழி வெறும் நீர்நிலை மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான உயிரினங்களைத் தாங்கும் தாய்
-
E20 Fuel
E20 என்பது 80 சதவீதம் பெட்ரோலும், 20 சதவீதம் எத்தனாலுமால் (Ethanol) கலக்கப்பட்ட ஒரு கலப்பு எரிபொருளாகும். கரும்பு, சோளம் மற்றும் தானியக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எத்தனால், நமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.
-
புள்ளரையன்
பறவைகளின் அரசன்" என்று பொருள்.
-
My way or The High way
சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, கலந்தாலோசிக்கும் பண்பை வளர்ப்போம். "நான்" என்பதை விட "நாம்" என்பதே எப்போதும் சிறந்தது.
-
பரம்
பரம் என்றால் 'உயர்ந்தது', 'மேலானது', 'எல்லையற்றது' என்று பொருள்.
-
Under Age Riding
சிறுவர்கள் கையில் இருக்க வேண்டியது புத்தகங்களும், விளையாட்டுக் கருவிகளுமே தவிர, வாகனங்களின் சாவி அல்ல.
-
வலம்புரி
இயற்கையின் அரிய நிகழ்வாக வலப்பக்கமாக சுழிந்து காணப்படும் சங்கே 'வலம்புரிச் சங்கு' என்று அழைக்கப்படுகிறது.
-
Political Minefield
Be friendly with everyone. Be loyal to your values. And be careful with your words
-
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து
-
அச்சமே கீழ்களது ஆசாரம்
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது
-
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
-
என்பரியும் ஏதிலான் துப்பு.
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு.
-
ஒளியார்முன் ஒள்ளிய ராதல்
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்
-
இடுக்கண் இடுக்கட் படும்
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
-
ஏதில ஏதிலார் நூல்.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
-
அச்ச முடையார்க்கு அரணில்லை
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு
-
அற்றவர் என்பார் அவாஅற்றார்
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்.
-
தன்னுயிர் அஞ்சும் வினை.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
-
Masonry
ஒவ்வொரு செங்கல்லுக்கும் ஒரு நோக்கம் உண்டு. ஒவ்வொரு சுவருக்கும் ஒரு கதை உண்டு. அதுபோல, உங்கள் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு சிறிய முயற்சியும் உங்கள் வெற்றிக் கதையை உருவாக்குகிறது.
-
Endogamy
பாரம்பரியத்தைப் பாதுகாப்பது முக்கியமா? அல்லது தனிநபரின் விருப்பத்தை மதிப்பது முக்கியமா?
-
Alternative Argument
ஒரு வாதத்தில் வெல்வதை விட, உண்மையைப் புரிந்துகொள்வது முக்கியம்.
-
Endogamy
பாரம்பரியத்தைப் பாதுகாப்பது முக்கியமா? அல்லது தனிநபரின் விருப்பத்தை மதிப்பது முக்கியமா?
-
Hybrid Funds
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே
-
Job Shadowing
கேட்டறிவதை விட, நேரில் பார்த்தறிவது மன ஆழத்தில் பதிந்துவிடும்
-
Virtual Team
தொலைவு என்பது தூரத்தில் மட்டுமே, நமது குறிக்கோளில் இல்லை
-
Seperation Anxiety
அன்பு என்பது ஒருவரைப் பிணைத்து வைக்க வேண்டுமே தவிர, பயத்தில் முடக்கி வைக்கக் கூடாது.
-
Non Programmed Decision
முன்பு எப்போதுமே சந்திக்காத, புதிய, வழக்கத்திற்கு மாறான மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கும் முடிவுகளே திட்டமிடப்படாத முடிவுகள் ஆகும்.
-
Freelancing
நிறுவனத்தில் நிரந்தர ஊழியராகப் பணியாற்றாமல், உங்களிடம் உள்ள திறமையைக் கொண்டு பல வாடிக்கையாளர்களுக்கு (Clients) ஒப்பந்த அடிப்படையில் சேவை வழங்குவதாகும்.
-
Dysgraphia
எழுதுவதில் ஏற்படும் கற்றல் குறைபாடு.
-
SOS
Save Our Souls
-
OMG
Oh My God
-
MSG
Message
-
ICU
Intensive Care Unit
-
UPS
Uninterruptible Power Supply
-
DNA
Deoxyribonucleic Acid
-
ATM
Automated Teller Machine
-
GDP
Gross Domestic Product
-
ASAP
As Soon As Possible
-
ENT
Ear Nose Throat
-
அமோனியா வாயு
நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்து உருவாகும் ஒரு வேதியியல் சேர்மம்.வேளாண்மையில் பயன்படுத்தப்படும் உரங்கள் தயாரிப்பில் அமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்சாதன தொழிலில் அமோனியா ஒரு முக்கிய குளிரூட்டியாக (refrigerant) பயன்படுத்தப்படுகிறது
-
Digital Dopamine
நாம் தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது.
-
Mehrunnisa Shaukat Ali
இந்தியாவின் முதல் பெண் பவுன்சர்
-
Odyssey
புயல்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இலக்கை அடையும் வரை பின்வாங்கக் கூடாது என்பதுதான்.
-
Thermopolium
லத்தீன் மொழியில் இதற்கு "வெப்பமான உணவை விற்பனை செய்யும் இடம்" என்று பொருள்.
-
Trachea
சுத்தமான காற்றைச் சுவாசிப்போம்; ஆரோக்கியமாக வாழ்வோம்!
-
பணக்காரப் பிச்சைக்காரர்கள்
பிச்சைக்காரர்கள் பணத்தால் பணக்காரர்களாக வாழ்வதை விட, குணத்தாலும் மனதாலும் பணக்காரர்களாக வாழப் பழகுவோம்!
-
Forced Labour
ஒரு மனிதனின் உழைப்புக்கு மரியாதையும், சரியான ஊதியமும், சுதந்திரமும் கிடைக்கிற இடமே உண்மையான வளர்ச்சி பெற்ற சமூகம்.
-
வயநாடு
கடவுளின் சொந்த தேசம்
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Are you ready to unlock your full potential and transform your life? On coffee with content, we delve into the world of self-improvement, offering actionable insights, inspiring stories, and practical... advice to help you achieve your goals and become the best version of yourself. Each episode features expert interviews, personal growth strategies, and real-life success stories to motivate and guide you. Join us as we explore new ways to enhance your mind, body, and spirit, and take meaningful steps toward a more fulfilling life. Subscribe now and start your path to self
HOSTED BY
coffee with content
CATEGORIES
Loading similar podcasts...