Dravidian Voice podcast artwork

PODCAST · news

Dravidian Voice

Stay tuned - You can Enjoy and Equip thru Periyar , Anna & Dr.Kalaignar's Writings, Speech and Stories

  1. 417

    மனம்விட்டுப் பேசியுள்ளேன்… #வெல்வோம்_ஒன்றாக! M. K. Stalin

    தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்…#வெல்வோம்_ஒன்றாக !

  2. 416

    பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “தீ பரவட்டும்” - பகுதி -3 | குரல் - உதய மாறன்

    பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்போர்தீ பரவட்டும் - பகுதி -3 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்புரைக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் மறுப்புரை

  3. 415

    பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் தீ பரவட்டும் - பகுதி 2 | குரல் - உதய மாறன் .

    பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “ தீ பரவட்டும்” பகுதி - 2 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்பும் கவிஞர் ஈழத்தடிகளின் உரையும்.குரல் - உதய மாறன்

  4. 414

    பேரறிஞர் அண்ணாவின் சொற் போர் “ தீ பரவட்டும்” பகுதி 1 . குரல் - உதய மாறன்

    பேரறிஞர் அண்ணாவின் சொற் போர் “ தீ பரவட்டும்” பகுதி 1 . குரல் - உதய மாறன்

  5. 413

    பெரியார் தந்த கடைசிப் பாடம் || பேரறிஞர் அண்ணா || குரல் : உதயமாறன்

    இராமநாதபுர மாவட்ட திமு கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு 3-7-1953 ல் நம் நாடு இதழில் பெரியார் தந்த கடைசிப் பாடம் எனும் தலைப்பில்..குரல் : உதயமாறன்

  6. 412

    தோழமையா? விரோதமா? | பேரறிஞர் அண்ணா | குரல்: உதயமாறன்

    தோழமையா? விரோதமா?எனும் தலைப்பில் சென்னை மாவட்ட திமுகழகத்தின் முதல் மாநாட்டில் 22-1-1950 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்: உதயமாறன்

  7. 411

    அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்:உதயமாறன்

    பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை14-4-1969ல் சென்னையில் கேவிகே சாமி பாசறையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரைகுரல்:உதயமாறன்

  8. 410

    மக்கட்பணி ஆற்றுவோம்! | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்: உதயமாறன்

    பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் மக்கட்பணி ஆற்றுவோம்!நெல்லை மாவட்ட திமு கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் குரல்: உதயமாறன்

  9. 409

    பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி || குரல்: உதயமாறன்

    தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞர் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்

  10. 408

    எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு! | 1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் || குரல்: உதயமாறன்

    தலைவர் கலைஞரின் கடிதங்கள் கடிதத் தலைப்பு: எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு!1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் இது.குரல்: உதயமாறன்

  11. 407

    தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்

    தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்

  12. 406

    இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன்

    இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன்

  13. 405

    கலைத்தாயின் தலைச்செல்வன் || கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்

    கலைத்தாயின் தலைச்செல்வன்கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்

  14. 404

    பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை

    பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை

  15. 403

    Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk

    Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk

  16. 402

    வாளி மன்னன் (1964) || கலைஞரின் கவிதைகள் || குரல்: உதயமாறன்

    கலைஞரின் கவிதைகள் வாளி மன்னன் 1964 ல் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்

  17. 401

    தென்னவன் காதை (1956) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன்

    தலைப்பு:தென்னவன் காதைஆசிரியர்:கலைஞர் மு. கருணாநிதிவெளியீடு:முரசொலி-பொங்கல் மலர்பதிப்பு:1956தென்னிலங்கை வேந்தன் இராவணனைத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலனாகக் காட்டும் கலைஞர் அவர்களின் கவிதை நடைச் சித்திரம்.

  18. 400

    புறநானூற்றுத் தாய் 3 (1964 ) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன்

    கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 3 | 1964 குரல்: உதயமாறன்

  19. 399

    கலைஞரின் கவிதை மழை || திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் || குரல்: உதயமாறன்

    கலைஞரின் கவிதை மழைதிராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் மறைவுக்கு கலைஞர் தீட்டிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்

  20. 398

    தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம்

    20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை .நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் . மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N சோமு அவர்கள். திமுக பொருளாளர் ( அன்றைய சென்னை மாவட்ட செயலாளர்) முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள்.முன்னாள் அமைச்சர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள். Don’t miss it .

  21. 397

    தீபாவளி தமிழர் விழாவா? || புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை | குரல்: உதயமாறன்

    தீபாவளி தமிழர் விழாவா? புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை குரல்: உதயமாறன்

  22. 396

    புறநானூற்றுத் தாய் 2 || கலைஞரின் கவிதைகள் | காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் எழுதிய புறப்பாட்டு 1945

    கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 2 கலைஞரின் புதுக்கவிதை நடையில் 1945 குரல் : உதயமாறன்

  23. 395

    தந்தை பெரியார் 1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை | குரல்: உதயமாறன்

    கலைஞரின் கவிதைகள் தந்தை பெரியார் 1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை குரல்: உதயமாறன்

  24. 394

    புறநானூற்றுத் தாய் || கலைஞரின் கவிதைகள் || முரசொலி பொங்கல் மலர் 1955 | குரல் : உதயமாறன்

    கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய புறப்பாட்டு கலைஞரின் புதுக்கவிதை நடையில் முரசொலி பொங்கல் மலர் 1955 குரல் : உதயமாறன்

  25. 393

    நான் கண்ட அண்ணா | எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் | குரல்: உதயமாறன்

    நான் கண்ட அண்ணா எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அருளாளர் ஆர் எம் வீரப்பன், முன்னாள் மேயர் சா கணேசன் எழுதிய அணிந்துரைகள் மற்றும் நூலாசிரியரின் நூல் அறிமுகம் குரல்: உதயமாறன்

  26. 392

    பார்ப்பனர்களும் யூதர்களும் | குடிஅரசு இதழ்- 29-8-1937 | பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் | குரல்: உதயமாறன்

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் பார்ப்பனர்களும் யூதர்களும் குடி அரசு இதழில் 29-8-1937 ல் எழுதிய கட்டுரை இது. குரல்: உதயமாறன்

  27. 391

    கலைஞரின் கவிதைகள் | தலைப்பு : தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும் | குரல்: உதயமாறன் | Dravidian Voice

    கலைஞரின் கவிதைகள் நற்றிணை பாடல்: 177 பாடியவர் பெயர் தெரியவில்லை நூல்: சங்கத் தமிழ் தலைப்பு: தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும் குரல்: உதயமாறன்

  28. 390

    கலைஞரின் கவிதைகள் | தலைப்பு : தலை கேட்டான் தம்பி | குரல்: உதயமாறன் | Dravidian Voice

    கலைஞரின் கவிதைகள் நூல் சங்கத் தமிழ்குமண வள்ளல் குறித்து பெருந்தலைச்சாத்தனார் எழுதிய புறப்பாட்டு ( புறம்: 65)தலைப்பு : தலை கேட்டான் தம்பிகுரல்: உதயமாறன்

  29. 389

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் “அபேதவாதமும் சமூக சீர்திருத்தமும்” | 1-10-1938 | குரல் - உதயமாறன்

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் அபேதவாதமும் சமூக சீர்திருத்தமும்1-10-1938 ல் தீட்டிய கட்டுரை சமூக சீர்திருத்தத்துக்கு எதிரிகளாக அன்றைக்கு இருந்தவர்கள் இரு தரப்பினர் 1 அரசியல் சீர்திருத்தக்காரர் 2 அபேதவாதிகள் என அழைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள் இரு தரப்பிலும் இருந்த பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என அண்ணா குற்றம் சாட்டி உள்ளார் குரல்: உதயமாறன்

  30. 388

    கலைஞரின் கவிதைகள் கண்ணதாசன் மறைவுக்கு கலைஞர் எழுதிய இரங்கற்பா குரல்: உதயமாறன்

    கலைஞரின் கவிதைகள் கண்ணதாசன் மறைவுக்கு கலைஞர் எழுதிய இரங்கற்பா குரல்: உதயமாறன்

  31. 387

    கலைஞரின் கவிதைகள் "கிழ பிராமணா , உன் வாக்கு பலித்தது" இராஜகோபாலாச்சாரியை விமர்சித்து கலைஞர் தீட்டிய கவிதை குரல்: உதயமாறன்

    கலைஞரின் கவிதைகள் "கிழ பிராமணா , உன் வாக்கு பலித்தது" இராஜகோபாலாச்சாரியை விமர்சித்து கலைஞர் தீட்டிய கவிதை குரல்: உதயமாறன்

  32. 386

    அமெரிக்கா தந்த பாடங்கள் - தன் அமெரிக்க பயணத்தை பற்றி பேரறிஞர் அண்ணாவின் உரை , 1968

    அமெரிக்கா தந்த பாடங்கள் - தன் அமெரிக்க பயணத்தை பற்றி பேரறிஞர் அண்ணாவின் உரை , 1968

  33. 385

    சோவியத் சிங்கம் லெனின் - பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் | Dravidian Voice | குரல் - உதயமாறன்

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் சோவியத் சிங்கம் லெனின் 9-5-1943 குரல்: உதயமாறன்

  34. 384

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வானொலியில் திமுக எம்.பி திருச்சி சிவா அவர்கள் சிறப்புரை

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வானொலியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் சிறப்புரை | 15.09.2024 | Dravidian Voice

  35. 383

    “மது விலக்கு நாடகம் ஒழியுமா ?” பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள். | Dravidian Voice | குரல் - உதயமாறன்

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் மது விலக்கு நாடகம் ஒழியுமா?குரல்: உதயமாறன்

  36. 382

    கலைஞர் எழுதிய “சங்கிலிச்சாமி” சிறுகதை | Dravidian Voice | குரல் : உதயமாறன்

    கலைஞர் எழுதிய “சங்கிலிச்சாமி” சிறுகதை | Dravidian Voice | குரல் : உதயமாறன்

  37. 381

    கலைஞரின் சிறுகதைகள் “குப்பைத்தொட்டி” | Dravidian Voice குரல்: உதயமாறன்

    கலைஞரின் சிறுகதைகள் குப்பைத்தொட்டி குரல்: உதயமாறன்

  38. 380

    பாடல் : வெல்க நாடு ! வெல்க நாடு ! படம் : காஞ்சித் தலைவன் ,பாடலாசிரியர் : கலைஞர் மு கருணாநிதி . பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன்.

    பாடல் : வெல்க நாடு ! வெல்க நாடு ! படம் : காஞ்சித் தலைவன் ,பாடலாசிரியர் : கலைஞர் மு கருணாநிதி . பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன்.

  39. 379

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: இதோ தேசிய திட்டம் தோழர் ஆர்.இளம்வழுதி

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: இதோ தேசிய திட்டம் தோழர் ஆர்.இளம்வழுதி

  40. 378

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: சரிந்த சாம்ராஜ்யம் தோழர் ஆர்.இளம்வழுதி

    பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தலைப்பு: சரிந்த சாம்ராஜ்யம் தோழர் ஆர்.இளம்வழுதி

  41. 377

    பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் 1948 ல் உத்தமர் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல் : உதயமாறன்

    பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் 1948 ல் உத்தமர் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல் : உதயமாறன்

  42. 376

    பேரறிஞர் அண்ணா மறைவிற்கு தமிழினத் தலைவர் கலைஞர் எழுதிய இரங்கற்பா கவிதை - குரல் : மாறன்

    பேரறிஞர் அண்ணா மறைவிற்கு தமிழினத் தலைவர் கலைஞர் எழுதிய இரங்கற்பா கவிதை - குரல் : மாறன்

  43. 375

    பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் . மே தினம் , 1-05-1946 .

    பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் . மே தினம் , 1-05-1946 . இடம் : திரவாவட வாலிபர் கழகம் , பொன்மலை.

  44. 374

    இந்தி எதிர்ப்பு - போராட்டம் மட்டுமல்ல 24-6-1960 ல் நடைபெற்ற சென்னை 86 வது வட்ட தியாகராயர் நினைவு மன்ற முதலாண்டு விழாக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை

    பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு இந்தி எதிர்ப்பு - போராட்டம் மட்டுமல்ல 24-6-1960 ல் நடைபெற்ற சென்னை 86 வது வட்ட தியாகராயர் நினைவு மன்ற முதலாண்டு விழாக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்: மாறன்

  45. 373

    பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் துறவி - காவியில்லை பகுதி 2 குரல் : மாறன்

    பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் துறவி - காவியில்லை பகுதி 2 குரல் : மாறன்

  46. 372

    பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் துறவி - காவியில்லை பகுதி 1 குரல் : மாறன்

    பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் துறவி - காவியில்லை பகுதி 1 குரல் : மாறன்

  47. 371
  48. 370
  49. 369
  50. 368

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

Stay tuned - You can Enjoy and Equip thru Periyar , Anna & Dr.Kalaignar's Writings, Speech and Stories

HOSTED BY

Dravidian Voice

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does Dravidian Voice have?

Dravidian Voice currently has 50 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is Dravidian Voice about?

Stay tuned - You can Enjoy and Equip thru Periyar , Anna & Dr.Kalaignar's Writings, Speech and Stories

How often does Dravidian Voice release new episodes?

Dravidian Voice has 50 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to Dravidian Voice?

You can listen to Dravidian Voice on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts Dravidian Voice?

Dravidian Voice is created and hosted by Dravidian Voice.
URL copied to clipboard!