EPISODE · Mar 17, 2025 · 41 MIN
தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம்
from Dravidian Voice · host Dravidian Voice
20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை .நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் . மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N சோமு அவர்கள். திமுக பொருளாளர் ( அன்றைய சென்னை மாவட்ட செயலாளர்) முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள்.முன்னாள் அமைச்சர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள். Don’t miss it .
Embed this episode
NOW PLAYING
தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.