PODCAST · education
Evolvana/raj
by Raj
Someone needs my knowledge from my teaching style for understand the life.This one for them.
Episodes
-
கல்யாணமா ? லிவிங் டுகெதரா ?உறவின் பெயரா முக்கியம் …… இல்லை பொருப்பா?
கல்யாணமா? லிவிங் டுகெதரா? இந்த விவாதத்தில் நாம் அடிக்கடி மறந்துவிடும் சில முக்கியமான கேள்விகள்... ❤️ காதல் மட்டும் போதுமா? 🤝 ஒரு உறவை நிலைநிறுத்துவது என்ன? 👶 குழந்தைகளின் எதிர்காலத்தில் உறவுகளின் தாக்கம் என்ன? 🎯 வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது ஏன் வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவு? அன்பு,...
-
Alone vs Lonely – வித்தியாசத்தை புரிந்தால் வாழ்க்கை மாறும்!
தனியாக இருப்பது ஒரு தேர்வு… 🌅 தனிமையாக இருப்பது ஒரு வேதனை… 🌧️ இந்த எபிசோடில், **MRV நிபுணத்துவம் Podcast** உங்களை *“Alone vs Lonely”* என்ற தலைப்பில் ஒரு ஆழமான பயணத்துக்கு அழைக்கிறது. தனிமையின் சக்தி, மன அமைதி, மற்றும் உணர்வுகளை புரிந்துகொள்வது எப்படி வாழ்க்கையை மாற்றுகிறது என்பதைப் பற்றி...
-
உழைக்கிறோம்… ஆனா முன்னேற்றம் ஏன் இல்லை?
மே 1 – தொழிலாளர் தினத்தை முன்னிட்டு… இந்த episodeல் நம்ம வாழ்க்கையின் மூன்று முக்கியமான உண்மைகள் பற்றி பேசுகிறோம்: 👉 உழைப்பு (Work) 👉 நன்றி (Gratitude) 👉 பொறுப்பு (Responsibility) 8 மணி வேலை என்ற உரிமை எப்படிப் பெற்றோம்? மனிதன் ஏன் மிகப் பெரிய resource? நம்ம நாட்டில் வளம் இருந்தும் வளர்ச்சி…
more -
மூன்றாம் நபராக தாய் – சமூக அநீதியின் குரல்
ஒரு தாயின் குரல்… ஒரு சமூகத்தின் கண்ணாடி. தனது மகளின் திருமணத்தில், பெற்றோராக இருக்க வேண்டிய இடத்தில் “மூன்றாம் நபர்” ஆக புறக்கணிக்கப்படுகிறாள் ஒரு தாய். இது ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல. இது இன்னும் மாற்றப்படாத சமூக மனநிலையின் உண்மை. இந்த Podcast மூலம், மகள்களின் உரிமை குறித்து பேசவும்,...
-
சர்க்கரை மற்றும் உப்பு – நமது நாக்கின் பலவீனம்
சிறிய சுவை… ஆனால் பெரிய தாக்கம்! நாம் தினமும் விரும்பி உண்ணும் சர்க்கரை மற்றும் உப்பு, மெதுவாக நமது உடல்நலம், பழக்கவழக்கம் மற்றும் எதிர்காலத்தை பாதிக்கிறது. இந்த Podcast-ல், நம் நாக்கின் ஆசைகள் எப்படி நம்மை கட்டுப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வோம். நாம் சாப்பிடுவது வெறும் உணவு அல்ல — அது…
more -
மனைவிக்கு கடிதம் – குடும்பத்தின் தோற்றம்
ஒரு கணவன் தனது மனைவிக்காக எழுதிய உணர்ச்சி மிகுந்த கடிதம். அன்பு, சச்சரவு, சிரிப்பு, தத்துவம் – குடும்பத்தின் தோற்றம் பற்றி RJ style-ல் 10 நிமிடங்கள் சுவாரஸ்யமாக! #TamilPodcast #FamilyStory #RJVoice
-
உணவே! – வாழ்வின் அமிர்தம்
உணவு என்பது உடலுக்கு வலிமை, மனதுக்கு அமைதி, ஆன்மாவுக்கு புனிதம். இந்தப் பாடலில், உணவின் மங்களம், ஆரோக்கியம், நட்பு, திருப்தி ஆகியவற்றை உணர்த்துகிறோம். சோற்றுக்குள் சொக்கநாதன் இருப்பதைப் போல, ஒவ்வொரு தானியமும் நம் வாழ்வின் அரோகரா! Content Highlight நீ மங்களமானவன், மங்களத்தைக் கொண்டு வருக. நீ...
-
மனுசப்பய ஆட்டம்!
ஐம்பூதங்களும் அதன் விளைவுகளும், eco-friendly, மனச செய்த மிகப்பெரிய தவறு என்ன அதான் இங்க சொல்லி இருக்கேன். உலக பூமி நாள் ( 22 April) நல்வாழ்த்துக்கள்.
-
கூடி வாழ்ந்தால் குடும்பம்.
குடும்பம் அதன் பயன்களும் அதன் நல்ல எண்ணங்களும் அதன் வழிகாட்டல்களும்.இதைப் பற்றிய எனது சிந்தனைகள்.
-
பொழுதை கொஞ்சம் களவாடு
வாழ்க்கை ரொம்ப போர் அடிக்குதா?? என்ன பண்ணிட்டு இருக்கோம்?
-
வாழ்கிறோமா..?
ஃபோன்அ பார்த்துக்கிட்டே இருந்திடுவோமா? இல்லை,நம்மளும் கொஞ்சம் வாழ்ந்து பார்ப்போமா?
-
பஞ்சாயத்து..?
என்னாச்சு? ஏதாச்சு? எப்படி? யார் மேல தப்பு? என்ன தண்டனை? ... நியாயம் கிடைத்ததா? நியாயம் ஜெயித்ததா?
-
தமிழ் பேச கஷ்டமா?
இயல்பான பகுத்தறிவுக்கு எட்டக்கூடிய புரிதலை ஏற்படுத்தக் கூடிய தமிழ் மொழியில் எளிமை பற்றி இங்கு நான் பேசியுள்ளேன்.
-
காதல் இல்லை காமம்
ஒரே ஒரு பொறுப்பு - காதல். இதற்காக உன் இழமயின் சந்தோசத்தைக் கெடுத்து கொள்ளாதே.
-
யார் கூட பழகுற?
நாம சந்திக்க அன்றாட பிரச்சினைக்கு முக்கியமான காரணம் - எங்கிருந்து,எதிலிருந்து,எப்படி -?அதற்கான பதில் இங்கே.
-
இயற்கை முறையில் விவசாயம்..?
பழங்கால மற்றும் எல்லா சூழலுக்கும் ஏற்ப பகுத்தறிவால் ஒத்துக் கொள்ளக்கூடிய முறையை இங்கு விவரித்துள்ளேன். கரூர் வானகம் என்ற இடத்தில் பயிற்சியில் கிடைத்த அனுபவங்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.
-
வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி?
இனிமே நம்ம வாழ்க்கையில கூடவே பயணிக்க போற கூட்டாளி பற்றிய தகவல்கள் மற்றும் நமக்கு ஏத்த ஜோடி எப்படி கண்டு பிடிக்கிறது பற்றிய ஆலோசனைகள்.
-
வாழ்க்கை கனவு!
வாழ்க்கைன்னா என்ன ? எப்படி வாழனும்? தெளிவான ஒரு திட்டம் வேண்டாமா ?வாங்க ஒரு திட்டத்தை உருவாக்குவோம்.
-
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் எப்படி கல்யாணம் நடத்துவது??
செலவு செய்ய தயார்.ஏனா இது என் கௌரவ பிரச்சனை.அடுத்த தலைமுறையை உருவாக்க இருக்கும் இந்நிகழ்வின் ஆரம்பமே ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும்.. பெற்று வளர்த்து வருவதோடு ஆரோக்கியமான சுற்றுச் சூழலையும் கொடுப்போம்.
-
வழிபாடு
கடவுள் நம்ம் ஆள் இல்லையா??😳.நம்ப வேண்டுனது புரியலையா??
-
வாழ்க்கைக்கு உதவக்கூடிய ஒரு நூல்
இவையெல்லாம் அதில் முக்கியமானதாக நான் கருதும் வாக்கியங்களை இதில் பகிர்ந்துள்ளேன்.
-
அறிமுகம்
நான் யார்? இந்த பதிவு எதற்காக? என்ன இருக்கிறது? இதில் என்ன சிறப்பு??.. அனைத்து பதிலும் உள்ளன.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Someone needs my knowledge from my teaching style for understand the life.This one for them.
HOSTED BY
Raj
CATEGORIES
Loading similar podcasts...