INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST podcast artwork

PODCAST · education

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST

FOR STUDENTS GK QUESTION AND ANSWERS

Publisher-supplied feed metadata · PodParley refreshed Apr 16, 2026 · Source feed

  1. 409

    தினம் ஒரு திருக்குறள் 320

    நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.

  2. 408

    தினம் ஒரு திருக்குறள் -319

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.

  3. 407

    தினம் ஒரு திருக்குறள் -318

    தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.

  4. 406

    தினம் ஒரு திருக்குறள் -317

    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.

  5. 405

    தினம் ஒரு திருக்குறள்-316

    இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.

  6. 404

    தினம் ஒரு திருக்குறள் 315

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.

  7. 403

    தினம் ஒரு திருக்குறள் -314

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.

  8. 402

    தினம் ஒரு திருக்குறள் 313

    செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.

  9. 401

    தினம் ஒரு திருக்குறள் 312

    கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.

  10. 400

    தினம் ஒரு திருக்குறள் 311

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.

  11. 399

    தினம் ஒரு திருக்குறள் 310

    "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை."

  12. 398

    தினம் ஒரு திருக்குறள் 309

    "உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.  "

  13. 397

    தினம் ஒரு திருக்குறள் 308

    "இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று"

  14. 396

    தினம் ஒரு திருக்குறள் 307

    "சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழயா தற்று

  15. 395

    தினம் ஒரு திருக்குறள் 306

    "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்

  16. 394

    தினம் ஒரு திருக்குறள் 305

    "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்

  17. 393

    தினம் ஒரு திருக்குறள் 304

    "நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உள

  18. 392

    தினம் ஒரு திருக்குறள் 303

    "மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்."

  19. 391

    தினம் ஒரு திருக்குறள் 302

    "குறள் 302: செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற."

  20. 390

    தினம் ஒரு திருக்குறள் 301

    "செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா லென்"

  21. 389

    தினம் ஒரு திருக்குறள் 300

    "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற."

  22. 388

    தினம் ஒரு திருக்குறள் - 299

    "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு"

  23. 387

    தினம் ஒரு திருக்குறள் - 298

    "புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்."

  24. 386

    தினம் ஒரு திருக்குறள்

    "பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.

  25. 385

    தினம் ஒரு திருக்குறள் -295

    "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை

  26. 384

    தினம் ஒரு திருக்குறள் 294

    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தாற் உள்ளத்து ளெல்லாம் உளன்

  27. 383

    தினம் ஒரு திருக்குறள் 293

    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

  28. 382

    தினம் ஒரு திருக்குறள் 292

    பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.

  29. 381

    தினம் ஒரு திருக்குறள் 291

    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

  30. 380

    தினம் ஒரு திருக்குறள் 290

    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.

  31. 379

    தினம் ஒரு திருக்குறள் 289

    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.

  32. 378

    தினம் ஒரு திருக்குறள் 288

    அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.

  33. 377

    தினம் ஒரு திருக்குறள்

    களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

  34. 376

    தினம் ஒரு திருக்குறள் 286

    அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.

  35. 375

    தினம் ஒரு திருக்குறள் 285

    அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

  36. 374

    தினம் ஒரு திருக்குறள் 284

    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.

  37. 373

    தினம் ஒரு திருக்குறள் - 283

    களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.

  38. 372

    தினம் ஒரு திருக்குறள் -282

    உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.

  39. 371

    தினம் ஒரு திருக்குறள் 281

    எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

  40. 370

    தினம் ஒரு திருக்குறள் 280

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.

  41. 369

    தினம் ஒரு திருக்குறள் 279

    கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்.

  42. 368

    தினம் ஒரு திருக்குறள் 278

    மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.

  43. 367

    தினம் ஒரு திருக்குறள் 277

    புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து.

  44. 366

    தினம் ஒரு திருக்குறள் 276

    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில்.

  45. 365

    தினம் ஒரு திருக்குறள் 275

    பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்.

  46. 364

    தினம் ஒரு திருக்குறள் 274

    தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

  47. 363

    தினம் ஒரு திருக்குறள் 273

    குறள் எண் : 273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

  48. 362

    தினம் ஒரு திருக்குறள் 272

    வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்.

  49. 361

    தினம் ஒரு திருக்குறள் 271

    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

  50. 360

    தினம் ஒரு திருக்குறள் 270

    இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

FOR STUDENTS GK QUESTION AND ANSWERS

HOSTED BY

A.Arunkumar

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST have?

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST currently has 50 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST about?

FOR STUDENTS GK QUESTION AND ANSWERS

How often does INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST release new episodes?

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST has 50 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST?

You can listen to INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST?

INNOVATIVE TEACHERS TEAM TIRUPATHUR PRESENTS FREE ONLINE PODCAST is created and hosted by A.Arunkumar.
URL copied to clipboard!