PODCAST · fiction
Kadhaiya Kavithaiya
by Kadhaiya Kavithaiya
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
Episodes
-
Ne en nilavo - Song
நீ என் நிலவோ? அடியே என் ரதியே! இதமான குளிர் காற்று திடீரென்று! வெக்கை தணிக்க யார் அனுப்பியது இங்கு? சுருங்கிய கண்களை மெல்ல பிரிக்க இருளின் நடுவினில் வென்மையாய் நீ! சற்று பொறு! தனிமை விட்டு வருகிறேன் கொஞ்சம் என்னை ஏற்றுக்கொள்! சற்று பொறு! உன் விரல்கள் பிடிக்க வருகிறேன் கொஞ்சும் என்னை கொஞ்சிக்கொள்!...
-
Neeyillaa Verumai
©Samcb
-
Scooter Kadhal - Kavithai
சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட அந்த traffic -ல் முன்னின்ற அவளை முதன்முதலாக பார்க்கிறேன் தேரில் வலம் வரும் ராணி போல 115 (நூத்தி பதினஞ்சு) cc ஸ்கூட்டரில் அவள் நின்றாள் அத்தனை வேட்கையிலும் பனி மூடி வரும் குளிரினை உணர்ந்தேன் அவள் துப்பட்டா என் மீது பட்ட நொடியில் சூரியனின் வேட்கையை அவள் உணர்ந்தாளோ…
more -
Menporul Poriyalar - Kavithai
ஒற்றை திரையில் வாழ்வின் அடித்தளம்! சாதாரண கண்கள் காணும் அழகிய பக்கங்களின் வர்ணங்களை அயராத இவர்கள் கண்கள் செதுக்கும் கடினமாய் உழைத்திடும் நேரத்தை எல்லாம் குறைத்திட நிரலாக்கம் செய்து ஒழுங்கு படுத்தும் சந்தோசமாய் கழித்திடும் பொழுதுபோக்கு தளங்களுக்கும் பின்னணியாய் இவர்கள் விரல்கள் இருக்கும் மொழிகள்…
more -
Siragillamalum Parakalam - Kavithai
கற்பனையில் பறந்த நாட்களை தான் ஒத்தி வைப்போம் கனவினில் வின் சென்ற நிமிடங்களையும் தூரம் வைப்போம் மனதில் ஆயிரம் வலிகள் இருப்பினும் மறைத்து வைப்போம் இங்கு யாரோடு யார் சோகமும் பகிர்தல் என்பதே பொய் தான் சில நேரம் கேளிக்கைகளுக்காக, சில நேரம் நம் கண்ணீர் கரைக்க மட்டுமே... கேட்க காதுகள் இருப்பினும்…
more -
Nanbargalukaga - Kavithai
எந்த ஒரு நீண்ட கால நட்பும் ஏதோ சிறு புள்ளியில் தான் துவக்கம் சந்திக்கும் எல்லா மனிதருளும் இது பெரிதாய் தோன்றிடாது... மெல்ல அது தோன்றி பல யுகங்கள் வாழ்ந்த வாழ்வினை ஒவ்வொரு நட்பும் பெற்றிருக்கும் சந்தோசமோ கோபமோ துக்கமோ கண்ணீரோ பெரிதாய் வெளி உலகுக்கு தெரிந்திடாத அத்தனை ரகசியமும் அவர்களுக்கு...
-
Unathaagiren - Kavithai
நான் பார்த்த ஆண்மகனில் எனை கவர்ந்த கள்வன் நீ... முதலில் என் கண்களை பறிகொடுத்தேன் பின்பு என்னையே இழந்தேன் உன்னிடம் உன் கை பிடித்து நடக்கையில் சிறு குழந்தை போல் ஆகிறேன் உன் நிழல் விழும் பாதையில் என் பாதை அமைக்கிறேன் உன்னோடு நானிருக்கும் நொடிகள் அனைத்தும் என் வாழ்வின் வரமென மாறிப்போகிறது உன்…
more -
Maayathotram - Kavithai
தெருவெல்லாம் தேவதைகள் என்று கண் விழும் மங்கைகள் யாவரையும் கடைக்கண்ணால் ரசித்து விட்டு கடந்திடும் சராசரி ஆடவன் நானடி முதல் பார்வை முதல் காதல் என்று சகாக்கள் சொல்ல கேட்டபோதிலும் கேலி கிண்டல் செய்து விட்டு காதல் போதை தெரியாத வயதுவந்த சிறுவன் நானடி உடலென்ன மனம்மென்ன என்று ஆராய்ச்சி ஏதும் செய்யாமல்...
-
Va Va Mazhaiye - Kavithai
வா வா மழையே என்னை தொட்டு தொட்டு போ மழையே காரிருள் மேகம் விடுத்து புவியீர்ப்பு விசை பிடித்து என் கன்னம் வருடு மழையே வானத்தில் சுற்றி திரிந்து என் முகம் பார்த்த மட்டும் சட்டென்று கிழே வந்து விடு மாமழையே என் கண்களின் கண்ணீரும் நீ வந்து விட்டால் மறைந்து கொள்ளும் என் அடக்கிய சத்தம் மட்டும் உன்…
more -
Oodal mudinthum Kadhal - Kavithai
இரு முறை அல்லது மூன்று முறை அவள் என் முகம் பார்த்திருப்பாள் இருநூறு அல்லது அதற்கு மேலும் நான் அவள் முகம் பார்த்திருப்பேன் அவள் அசையும் அங்கங்கள் யாவும் என் கண்களுக்கு அமிர்தமே...! அவள் தட்டி ஒதுக்கும் கூந்தல் மயிரும் மயிலிறகின் வர்ணனைக்கும் அப்பாற்பட்டது தான்... அவள் மெல்ல சிமிட்டி சிமிட்டி…
more -
Pirithalum Nandru - Kavithai
கரம் பற்றுவாய் என உன்னை நம்பி என் மனம் நானும் விரும்பி தொலைத்தேன் என் ஆசை யாவும் ஏற்று உன் தோளில் எனை சுமப்பாய் என நம்பி இருந்தேன் தித்திக்கும் இனிப்போடு திகட்டாத காதலோடு நித்தம் நித்தம் நேரத்தை தான் சீண்டி பார்த்தோம் வாய்மொழி வார்த்தையன்றி குறுந்செய்தி சேவையும் பெரும் சேவை தான் செய்தது நம்...
-
Iravithu Neelumo - Kavithai
உடலின் அசைவுகள் மெல்ல தளர்ந்து சாய கண்கள் சொருகி காரிருள் சூழ தேடிய நிம்மதி எட்டிடுமோ? இல்லை பயமூட்டிய நினைவுகள் கனவாய் வந்து சீண்டிடுமோ? அனிச்சையாய் தேகம் நகர கண்கள் மூடியும் மனம் சலனமாய் நோக இருள் சூழ்ந்த அறையினுள் கண்கள் திறவா நொடியிலும் ஆயிரம் எண்ணங்கள் ஊடுருவ தன்னிச்சையாய் செயல்படும் சுவாச...
-
Thanimaiyin Isai - Kavithai
நான் தனிமையில் செல்லும் நேரத்தில் என் முதல் நண்பன் நீ எனக்கு தென்றல் இயற்கையாய் தீண்டினாலும் நீ என்னை தாலாட்டும் அழகே தனி தான் சந்தோஷத்தில் உன்னை தேடிய நாட்களை விட துக்கத்தில் உனை தேடிய நாட்கள் அதிகம் சில இன்னிசையில் என்னையே மறக்க வைப்பாய் சில இன்னிசையில் அவளின் முகமாயும் நீ இருப்பாய் அவளும்…
more -
Ragasiya Uravugal - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya secret relationships - ரகசிய உறவுகள்: காதல் செய்த இருவரும் மறைத்து வைத்த பொக்கிசம் ஊர் அறியா உலகு அறியா இருவர் அறிந்த ரகசியம் இரவுக்குள்ளே லட்சம் கனவுகள் பகலினிலே சில வேசங்கள் சமூக ஊடக வெளிச்சத்தில் தனிமை தனிமையின் கைபேசி வெளிச்சத்தில் கரைந்திடும் ஏன் இந்த ரகசியம்?...
-
Pattampoochi - Kadhai
Instagram: @kadhaiyakavithaiya பட்டாம்பூச்சி: அழகான பட்டாம்பூச்சி, வரப்பு ஓரம் பறந்து தெரிந்ததாம் எவ்வித கட்டுப்பாடும் இல்லை எவ்வித கலக்கமும் இல்லை தன் வட்ட வாழ்க்கையில் தைரியமாய் தான் இருந்ததாம் தெருவோரம் ஓடிச்சென்ற சிறுவன் ஏனோ வரப்பின் ஓரம் வந்தானாம் தூரம் இருந்து பலவற்றை ரசித்திருந்தாலும்...
-
Chinna Vayasu Niyabagam - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya சின்ன வயசு நியாபகம்: காலை துயிலுரிக்கும் நேரம் வர காய்ச்சல் என செய்த பாசாங்கு அன்று நடக்கும் சோதனை தேர்விலிருந்து காத்திருக்கும் முதல் வகுப்பறை ஆரம்பிக்கும் நேரம் தாண்டியும் ஆசிரியர் வராத ஒவ்வொரு நொடியும் ஆயிரம் புரளிகள் புரண்டிருக்கும் மதிய நேர உணவு எடுத்து...
-
Season 3 Intro
Instagram: @kadhaiyakavithaiya
-
Kelvikenna Pathiladi - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Aval Oruvalukaga - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Solliya Kadhal - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Alugai - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Naragamai Ennulle - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Eththanai Nano Ingu - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Theerum Ninaivugal - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Kagitha Kadhal - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Thoothu Sel - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
En Uyire - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Va Paranthu Sellalam - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Avalin Kadhal Pulambal - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Thirudaa - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Epadi nan solla - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Kanaa - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Nanum Avalum - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Yaro Avalo - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Mathipeedu Part-2 - Kadhai
Instagram: @kadhaiyakavithaiya
-
Mathipeedu Part-1 - Kadhai
Instagram: @kadhaiyakavithaiya
-
Kadhal Kaniye - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Anbu Thozhikku - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Niram - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
En Azhagiye - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Pulambal - Kavithai
Instagram: @kadhaiyakavithaiya
-
Kalavu Pona Sorkal Part 4 - Kadhai
Instagram: @kadhaiyakavithaiya
-
Kalavu Pona Sorkal Part 3 - Kadhai
Instagram: @kadhaiyakavithaiya
-
Kalavu Pona Sorkal Part 2 - Kadhai
Instagram: @kadhaiyakavithaiya
-
Kalavu Pona Sorkal Part 1 - Kadhai
Instagram: @kadhaiyakavithaiya
-
Love Failure (Male)
Instagram: @kadhaiyakavithaiya
-
Theneer Koppaiyile - தேநீர் கோப்பையிலே
Instagram: @kadhaiyakavithaiya
-
Ithuvum Magilchi Than - Kadhai
Instagram: @kadhaiyakavithaiya
-
Infinity Love (Female) - Kadhaiya Kavithaiya
Instagram: @kadhaiyakavithaiya
-
Infinity Love (Male) - Kadhaiya Kavithaiya
Instagram: @kadhaiyakavithaiya
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
HOSTED BY
Kadhaiya Kavithaiya
CATEGORIES
Loading similar podcasts...