PODCAST · arts
Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம்
by M Visalatchi
கருவாச்சி காவியம்
Episodes
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் இறுதி பாகம்
....... வந்து நிக்கிறா கட்டையன் வீட்டு வாசல்ல. அவ வாக்கப்பட்ட வீடு; இத்துனூண்டு வாழ்ந்த வீடு; அவ கன்னி கழிஞ்ச வீடு; அவ கர்ப்பத்துக்குள்ள காறித் துப்புன வீடு .
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 41
முப்பத்தேழு வருஷத்துக்கப்புறம் வாக்கப்பட்ட வீடு தேடி எட்டு வச்சு போறா........ இன்னைக்கு என்னமோ நடக்கப் போகுது இந்த பூமியிலன்னு மேகச் சந்து வழி உத்து உத்து பாக்குது ஓரம் தேஞ்சு ஒச்சமாகிப்போன உச்சி நெலா.
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 40
பாவிப்பய 'அய்யோ' ன்னு சொல்ல வந்தானோ? 'அய்யக் கா'ன்னு சொல்ல வந்தானோ?
-
Karuvachi Kaviyam - கருவாச்சி காவியம் அத்தியாயம் 39
"நீயாடா எம் பிள்ள? எம் பிள்ள நீயாடா? ஒன்னிய பாக்காம நான் செத்திருக்கணுமடா; இல்ல நான் வருமுன்னே நீ செத்திருக்கணுமடா" - கருக்குழியில தீப்புடிக்க கத்துறா கருவாச்சி.
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 38
"பெத்த அப்பன் செத்துக் கெடக்கான். கதவை சாத்திட்டு படுத்துக்கெடக்கானே கட்டையன் . கூப்பிடுங்கப்பா அவன."...........
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 37
"ஏண்டா ராசா இப்படி பண்ணின? என்னடா குறை வச்சேன் ஒனக்கு? ஒம் மேல என் சுண்டு விரல் பட்டிருக்குமா? ஒரு சுடுசொல் சொல்லி இருப்பனா? புழுக்கச் சோளம் வாங்கி நான் கஞ்சி காய்ச்சிகிட்டு ஒனக்கு அரிசி வாங்கி ஆக்கிப்போடலையா? களையெடுக்கப் போயி செம்புழுதியில பெரண்ட சீலய நான் கட்டிகிட்டு ஒந் துணிய வெள்ளாவிக்கு...
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 36
"உனக்குத் தெரியாத ஒரு கதையும் சொல்லட்டுமா?".... பதறிப்போன கருவாச்சி "என்ன கதையடி ஆத்தா?".... "அழகு சிங்கம் பொண்டாட்டி இப்ப முழுகாம இருக்கா"......
-
Karuvachi Kaviyam - கருவாச்சி காவியம் அத்தியாயம் 35
............ அடைக்குது கருவாச்சி கதவு ; அரவமில்லாம கமுக்கமா தொறக்குது திம்சோட கடந்தகால கதவு........
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 34
சிங்கத்தையே கழுதையா மாத்துனவளுக்கு நரிய நாயா மாத்த எம்புட்டு நேரம் ஆகும்?...... மாத்திப்புட்டா: தன் சவுரிமுடிங்கிற சாட்டை யில சும்மா பம்பரமா சுத்தி சுழட்டி விட்டுட்டா கட்டையன.
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 33
ஏண்டா தங்கம் ஏதுடா உனக்கு துட்டு? " அங்கிட்டு பார்த்துகிட்டே சொன்னான் அழகு சிங்கம்- "நல்லத்தா குடுத்துச்சு" "நல்லத்தானா...?". "அதான்.... திம்சு ". புழுதியில கிடந்த ஒரு முள்ளு சுருக்குன்னு கால்ல குத்த, அவன் சொன்ன சொல்லு நறுக்குனு நெஞ்சுல குத்த, ரெண்டு வலியில எந்த வலி பெருங்கொண்ட வலின்னு தெரியாம...
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 32
"நல்லபாம்பு வெரட்னா மட்டும் நேரா ஓடப்படாதடி, வளஞ்சு வளஞ்சு ஓடு நாத்தான் தப்பிக்கலாம்". ஆத்தா பெரிய முக்கி எப்பவோ சொன்னது இப்ப நெஞ்சு குழியில வந்து நிக்கிது !
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 31
"எங்கப்பா பாத்த எம்பிள்ளைய? " "சொன்னா வருத்தப்படுவே மதனி." "சொல்லப்பா" "அம்புலிப்புத்தூர் ஓடைமேட்டுல" "அம்புலிப்புத்தூரா?"............
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 30
திம்சு ...........கட்டையன் கட்டுன புதுப் பொண்டாட்டி...... வெண்ணியில சாச்சுட்டா கெழவன; தண்ணியிலே சாச்சுட்டா புருசன; கண்ணீருல சாச்சுட்டா மகன.
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 29
"சடைய தேவரு மகன் கட்டையனுக் குத்தாண்டா மகனே ஒன்னிய ஒங்காத்தா பெத்தா" "அவனுக்குத்தான் எண்ணிய பெத்தேன்னு நீ சொல்ற.... அவனுக்குத் தான் நான் பொறந்தேன்னு அவன் சொல்றானா?" "இன்னைக்கு வரைக்கும் சொல்லல."
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 28
'யப்பா சடைய தேவா வம்ச கூர் ஓட பிறந்து வளர்ந்துருக்கிறானப்பா ஒன் பேரன். குடும்பி பிடிக்காம விடமாட்டானப்பா உன் குடும்பத்த. சரிதான்! கரட்டு காட்டுக்கு மொரட்டு மம்பட்டி'
-
KaruvachiKaviyam-கருவாச்சி காவியம் அத்தியாயம் 27
அவன் நெத்தி தடவி, மூஞ்சி தடவி, மாரத் தழுவி, தோளத் தடவி, கைய தடவி கடைசியில பாத்தா- அவன் வலது கையில மோதிரம் இருக்கு; வைரக் கல்லக் காணோம்.
-
KaruvachiKaviyam-கருவாச்சி காவியம் அத்தியாயம் 26
அந்த வைர கல்லு,' அணவு' பத்தாம லொடக்கு லொடக்கு லொடக்கு'னு சத்தம் போட்டுக்கிட்டே போகுது. இது சத்தம் இல்ல சாமி ரெண்டு உசுருக்கு அடிக்கிற 'சங்கு' ன்னு வழியெல்லாம் சொல்லிக்கிட்டே போகுது அந்த 'லொடக்கு லொடக்கு'.
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 25
பெத்தெடுத்த நான் வளத்த பெரிய மகன் மண்ணு தள்ள தத்தெடுத்து நான் வளர்த்த தங்க மகன் காங்கலையே புல்லு மனம் மாறலையே! புழுக்கை இன்னும் காயலையே! காயடிச்ச பிள்ளையை போய் நாயடிச்சு தின்னுருச்சே! பெறவின்னு ஒண்ணிருந்தால் பிள்ளையாக நீ வாடா! ஆடாக பிறந்தாலும் அடி வயித்தில் சுமப்பனடா!
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 24
"மானங்கெட்ட பயலுகளா சேந்து ஒன்னிய ஊனப்படுத்திட்டாங்களே பூலித்தேவா"- அவ அழித்த ஆடு அழுக, என்னமோ ஏதோன்னு பிள்ளையும் சேர்ந்தழுக, கொன்னவாயனும் கூடவே அழுக பாதி எழவு வீடாகிப்போச்சு கருவாச்சி வீடு.
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 23
காமாரம் - பொறாமை காயடித்தல் - ஆண்மையழித்தல்
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 21
" நீதான்டா எம் மூத்த மகன் காலமெல்லாம் ஒனக்கு கஞ்சி ஊத்துறண்டா! நான் செத்தா நீ தூக்கி போடு; நீ செத்தா நான் தூக்கி போடுறேன்; அழுகாதடா!"
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 22
எல்லாம் மனுஷங்களையும் உத்துப் பார்த்தா ஒரு மிருக மூஞ்சி தெரியும்; எல்லா மிருகங்களையும் உத்துப் பார்த்தா ஒரு மனுஷன் மூஞ்சி தெரியும்.
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 20
போடா..... ஒத்தையில பிள்ளை பெத்தவளுக்கு ஒத்தையில சாக தெரியாதா? போங்கடா.......... போறவனல்லாம் போங்கடா...... அழுக நிக்கல பாவம் - அழுக பெறந்தவளுக்கு !
-
KaruvachiKaviyam-கருவாச்சி காவியம் அத்தியாயம் 19
மூணு பேருக்கும் நெஞ்சு கூட்டுச் சத்தம் நின்னுபோச்சு ;மூச்சுப் பேச்சும் நின்னு போச்சு. கத்துற காக்கா - உறுமுற நாயி - ஒலக்கை சத்தம் - சகலமும் நின்னு போச்சு. அவன் எலும்பு கடிக்கிற சத்தம் மட்டும் கேட்டுக் கிட்டேயிருக்கு......
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 18
மதியாத வாசப்படி மிதிக்க வச்சிட்டீகளே என் பிள்ளைய.....
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 17
ரெண்டு பேரும் முதுக காட்டிகிட்டு சுவத்து பக்கம் நின்னு வைத்தியம் பார்த்து முடிச்சாகளா.... திரும்பி பார்த்தா ........... பிள்ளையை போட்டு வச்ச பாய் கெடக்கு .........பாயில போட்டு வச்ச பிள்ளையைக் காணோம்!!!!!!
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் பிரசவ அத்தியாயம்
இந்தப் பொழப்புக்கு செத்தே போகலாம்போல இருக்கே!!!!!
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 15
இடிக்கப் போறேங்குது மேகம் . அடிக்கப் போறேங்குது மழை . கிழிச்சும் தைப்பேன்; தச்சும் கிழிப்பேன்னு கிறுக்குப் புடிச்சு அலையுது மின்னலு........................... ஒத்தையில நிக்கிறா, கருவாச்சி அத்துவானக் காட்டுல......... என்னத்தச் சொல்ல...? எடுத்திருச்சய்யா இடுப்புவலி!!!!
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 14
அப்பன் இல்லாம பொழைக்கிறது எப்படின்னு சொல்லிக் குடுத்தியே ..... ஆத்தா இல்லாம பொழைக்கிறது எப்படின்னு சொல்லி குடுத்தியா???
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 13
" வந்துட்டியா மகளே வா..... கடைசியா ஒன்னிய பார்த்துட்டுப் போகலாம்னுதான் கண்ணு முழுசா மூடாம காத்துக்கெடக்கேன்........ வா!"
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 12
ஆத்தாளுக்கு அதுதான் கடைசி ராத்திரின்னு தெரிஞ்சிருந்தா....... கருவாச்சி...... இந்தச் சிரி சிரிச்சிருக்க மாட்டா பாவம்!!!!!!
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 11
"ஒன்னு அந்த சிறுக்கி மகள தாலி முடிச்ச அவுக்க சொல்லுங்க இல்ல என் புது மருமகளுக்கு முடிச்சு போட சொல்லுங்க"
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 10
கொண்ணவாயனக்கும் ஒரு காதல் இருக்கு...💞💞💞...
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 9
ஏன் ஆத்தா கலைக்க பாக்குற?.... என் வயிறு...... என் கரு ........நானே சொமக்கிறேன்............ நானே பெத்துக்கிறேன். இதுல கடவுளே குறுக்க வந்தாலும் கருவாச்சி மாறமாட்டா.
-
KaryvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 8
வெதச்சு முளைக்கிறது மதி வெதைக்காம முளைக்கிறது விதி..... செயிச்சா சந்தோசம்....... தோத்தா அனுபவம்....... பாத்துருவோம்
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 7
மகளைக் கட்டிப் பிடித்து ஆத்தா அழுக .... ஆத்தாள தேத்தி மக அழுக... "பொட்டைகளை இப்படி அழுக வைக்கிற பழக்கம் எங்க மாட்டு சாதியில கெடையாது"ன்னு பசுமாடு பாத்தழுக எழவு வீடாகிப் போச்சு ஒழவுக் காடு!!!!!
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 6
"கருவாச்சி கூந்தலுக்கு கை நிறைய பூவு வச்சேன் தலைப்பூவு வைக்கயில தலையெழுத்த அறியலையே தாலிச் சரடிருக்கச் சரஞ்சரமாய் பூவிருக்க கட்டுனவன் வாழ்ந்திருக்க கைம்பெண்ணா நிற்கிறாளே"
-
KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 5
பஞ்சாயத்து தீர்ப்பு
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 4
சொர்ணக்கிளி கதை
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 3
கருவாச்சிக்கு பேயோட்டுதல்
-
Karuvachi Kaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம்-2
கட்டையன் கருவாச்சி கல்யாணம்
-
கருவாச்சி காவியம் அத்தியாயம்-1
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணத்தில் நான் படித்து அனுபவித்த வைரமுத்து வின் வைர வரிகளில் பல வருடங்களுக்கு முன் உருவான கருவாச்சி காவியம் என்ற புத்தகத்தை படிக்க நேரமில்லாமல் காலத்தின் கட்டாயத்தால் ஓடி கொண்டிருப்பவர் களுக்காக இதோ என் குரலில்!!!
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...