Maalaimalar Tamil podcast artwork

PODCAST · news

Maalaimalar Tamil

LISTEN TO DAILY NEWS

Publisher-supplied feed metadata · PodParley refreshed Jun 13, 2026 · Source feed

  1. 1000

    தினமும் முருங்கை விதை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

    தினமும் முருங்கை விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?முருங்கை விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

  2. 999

    தலைக்கு எண்ணெய் தடவினால் என்னென்ன நன்மைகள்?

    தலைக்கு எண்ணெய் தடவுவது தலைமுடி மற்றும் உச்சந்தலையை பராமரிக்க உதவும் ஒரு எளிய வழியாகும்.இது உச்சந்தலையின் வறட்சியைக் குறைத்து, தலைமுடியை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

  3. 998

    சினிமா செய்திகள் (23-08-2026)

    நடிகர் ரவிமோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு செப்.5ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்தச் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  4. 997

    மாலை செய்திகள் (23-08-2026)

    வேவு பார்க்கும் சேகர் பாபு - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தொடர்ச்சியாக சொல்லிக்கிட்டு இருக்காரு. ஆனா இந்து சமய அறநிலையத்துறையில என்ன நடக்குதுன்னு அவர் வேவு பார்த்துகிட்டு இருக்காரு. அவர் பயத்தின் காரணமா தான் அப்படி செய்யுறாருன்னு அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியிருக்காரு. 

  5. 996

    வாழைப்பூ சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை குறையுமா?

    வாழைப்பூவில் உள்ள சில ஊட்டச்சத்துகள் உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இருக்கலாம்.ஆனால் வாழைப்பூ சாப்பிடுவதால் ஆஸ்துமா பிரச்சினை குறையும் என்பதற்கு போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.ஆஸ்துமா அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சையைத் தொடர்வதே பாதுகாப்பானது.

  6. 995

    புகை, மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா?

    புகை மற்றும் மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா?பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை அளித்தாலும், புகை அல்லது மது பழக்கத்தை நிறுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட சிகிச்சையாக அது கருதப்படவில்லை.இந்த பழக்கங்களை குறைக்க அல்லது கைவிட, மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையுடன் பாதுகாப்பான முறைகளை பின்பற்றுவது முக்கியம்.

  7. 994

    சினிமா செய்திகள் (22-08-2026)

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார் உணர்ச்சிப்பொஙக் கூறியுள்ளார்.

  8. 993

    Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

    * நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை.* தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை.* இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம்.* கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது.* Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்!* Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க வந்தவர்கள் இல்லை. போராடுவதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம்.* திமுகவினர் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். பிள்ளைகள், உறவினர்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.* இனமும் மொழியும் நாடும் இருக்கும் வரை கறுப்பு, சிவப்பு கொடி பறக்க வேண்டும் என்று உழைக்க வேண்டும்.* தற்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் பிஸியாக உள்ளார்.* தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார்.* அண்ணா உருவாக்கிய இயக்கத்தை, கலைஞர் வளர்த்த இயக்கத்தை மேலும் வலிமையானதாக வளர்த்தெடுப்போம். என்று கூறினார்.

  9. 992

    நெற்றியில் விபூதி பூசினால் என்ன நடக்கும்?

    நெற்றியில் விபூதி பூசுவதன் ஆன்மிக மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் என்ன?விபூதி உடல் மற்றும் மனதிற்கு என்னென்ன நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது?

  10. 991

    எலுமிச்சை + இஞ்சி... எடை குறைக்கும் ரகசியம்!

    எலுமிச்சை மற்றும் இஞ்சியை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?இது உண்மையில் எடை குறைக்க உதவுமா? அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

  11. 990

    மாலை செய்திகள் (21-08-2026)

    அக்.31 வரை வரியின்றி சர்க்கரையை இறக்குமதி செய்து கொள்ளலாம் - மத்திய அரசு

  12. 989

    சினிமா செய்திகள் (21-08-2026)

    நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  13. 988

    59 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்: சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    சட்டசபையில் எம்.எல். ஏ.க்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

  14. 987

    குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது ஏன் முக்கியம்?

    குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும்.பெற்றோரின் அன்பான அரவணைப்பும் முத்தமும் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சிக்கு உதவக்கூடும்.

  15. 986

    இஞ்சி கசாயம் குடித்தால் என்ன நடக்கும்?

    இஞ்சி கசாயம் குடிப்பதால் செரிமானம் சீராக உதவுவதோடு, தொண்டை அசௌகரியம் மற்றும் குமட்டல் போன்றவற்றிலும் ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம்.இஞ்சியில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடும்.

  16. 985

    சினிமா செய்திகள் (20-08-2026)

    நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கடந்த 2018-ம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்கு வந்தார். சுப்பிரமணியபுரம் படப்பிடிப்பின்போது சக நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருடன் வந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டு இங்குள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வந்த நடிகர் சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வேகமாக வளர்ந்து, அதிகளவு பூக்கள் பூத்து இருப்பதைக் கண்டு பூரிப்படைந்தார். அந்த மரங்கள் அருகில் நின்று குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

  17. 984

    மாலை செய்திகள் (20-08-2026)

    காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்... மாமல்லபுரத்த அடுத்துள்ள கோவளத்துல தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமைல இன்னைக்கு நடந்துச்சு. 

  18. 983

    உண்மையான காதல் 30 வயதுக்கு பிறகுதானா?

    30 வயதுக்கு பிறகுதான் உண்மையான காதல் மலருமா? காதலுக்கும் வயதுக்கும் உண்மையில் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  19. 982

    இனிப்பு சாப்பிடும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

    இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம்.

  20. 981

    சினிமா செய்திகள் (19-08-2026)

    மஹோகனி யூத் லீக் தொடரில் மகன் ஆத்விக் அணி வெற்றி. புகைப்படங்களை பகிர்ந்து பெருமிதம் அடைந்த நடிகை ஷாலினி அஜித்குமார்.

  21. 980

    தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!

    தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்.

  22. 979

    வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது?

    வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது? இதுகுறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ள நம்பிக்கைகள் என்ன?நகம் வெட்டுவதற்கு ஏற்ற நாள், நேரம் குறித்து பல்வேறு பாரம்பரிய கருத்துகள் உள்ளன.அதேநேரம், சுகாதார ரீதியாக நகங்களை முறையாக வெட்டி சுத்தமாக வைத்திருப்பதே முக்கியம்.

  23. 978

    இரவில் குழந்தைகள் நன்றாக தூங்க இதை மட்டும் செய்யுங்கள்!

    குழந்தைகள் இரவில் நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க சில எளிய பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.தூங்குவதற்கு முன் அமைதியான சூழலை உருவாக்கி, மொபைல் மற்றும் டிவி பயன்பாட்டை குறைக்கலாம்.சீரான தூக்க நேரத்தை கடைப்பிடிப்பது குழந்தைகளின் நல்ல தூக்கப் பழக்கத்திற்கு உதவும்.

  24. 977

    மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

    முதலமைச்சர் விஜய்யை சந்தித்த திருமாவளவன், மாநில சுயாட்சியை வலுப்படுத்தவும், போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் வலியுறுத்தினார். த.வெ.க. ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், விசிக ஆளுங்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

  25. 976

    சினிமா செய்திகள் (18-08-2026)

    ரியோ ராஜ், வர்த்திகா நடித்துள்ள ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது. 

  26. 975

    மாலை செய்திகள் (18-08-2026)

    முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு

  27. 974

    Love தான் முக்கியம்.. Arya சார நேருக்கு நேர் பாத்தது புதுசா இருந்துச்சு! கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்

    எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி, 3 லட்சம் பேரில் ஒருவராக தேர்வான அனுபவம் முதல் கதாநாயகியாக அறிமுகமானது வரை பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆர்யாவை நேருக்கு நேர் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது? காதல், திருமணம் குறித்து அபர்ணதியின் மனதில் என்ன இருக்கிறது? இந்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

  28. 973

    எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி

    தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த 25.5.2026 அன்று குறு சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

  29. 972

    மாலை செய்திகள் (17-08-2026)

    எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி! 

  30. 971

    குளித்ததும் முதுகை துடைக்க வேண்டும் என்று சொல்வது ஏன்?

    குளித்த பிறகு முதுகை நன்றாகத் துடைக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்? இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஆடியோவில் பார்க்கலாம்.

  31. 970

    புழுவெட்டால் முடி கொட்டுகிறதா?

    புழுவெட்டால் முடி கொட்டுகிறதா? இதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் முக்கிய தகவல்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாக பார்க்கலாம்.

  32. 969

    31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் படம் - வெளியான சூப்பர் அப்டேட்!

    டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளார்.

  33. 968

    24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ்

    பிரபல நடிகர் சூர்யா நடிக்கும், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' ..24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ்

  34. 967

    சினிமா செய்திகள் (16-08-2026)

    நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து ‘கருப்பு’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

  35. 966

    மாலை செய்திகள் (16-08-2026)

    3 தமிழர்கள் கொலை: மக்கள் போராட்டம் - 7 கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு 

  36. 965

    பீட்ரூட் தண்ணீரால் முடி வளருமா?

    பீட்ரூட் தண்ணீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.ஆனால், பீட்ரூட் தண்ணீர் நேரடியாக முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

  37. 964

    Vitamin B12 குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்!

    சோர்வு, உடல் பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை Vitamin B12 குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாகும்.கைகள், கால்களில் உணர்வின்மை அல்லது கூச்சம், நினைவாற்றல் குறைவு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகி Vitamin B12 பரிசோதனை செய்வது அவசியம்.

  38. 963

    சினிமா செய்திகள் (15-08-2026)

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் நேற்று வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சூர்யா 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வழங்கிய ஆதரவுக்கு "நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

  39. 962

    மாலை செய்திகள் (15-08-2026)

    80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்

  40. 961

    பூனை வீட்டை தேடி வருவது ஏன் தெரியுமா?

    பூனை உங்கள் வீட்டைத் தேடி வருவதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கலாம்!உணவு, பாதுகாப்பு, அன்பு அல்லது பழக்கமான வாசனைக்காக அது உங்கள் வீட்டை நாடி வரலாம்.

  41. 960

    தொண்டை வலிக்கு உப்பு நீர் நல்லதா?

    தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பது நிவாரணம் அளிக்க உதவும்.இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை தற்காலிகமாகக் குறைக்கலாம்.தினமும் சில முறை கொப்பளிப்பது பயனுள்ளதாக இருக்கும்

  42. 959

    ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக கேட்க வேண்டிய சுதந்திர தின செய்தி!

    இந்த சுதந்திர தினத்தில் வெறும் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தையும், ஒரு குடிமகனாக நம்முடைய பொறுப்புகளையும் உணர்வோம்.

  43. 958

    மாலை செய்திகள் (14-08-2026)

    சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்றிய ராணுவம்

  44. 957

    கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!

    தவெக சார்பில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உயிரிழந்த 41 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்து மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த தடை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

  45. 956

    தூக்கம் வரவில்லையா? காலில் எண்ணெய் தடவி பாருங்க!

    தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? படுக்கும் முன் கால்களில் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்து பாருங்கள்.இது உடலைத் தளர்வாக உணரச் செய்து, தூக்கத்திற்குத் தயாராக உதவக்கூடும்.நல்ல தூக்கத்திற்காக அமைதியான சூழல் மற்றும் சீரான தூக்க நேரத்தையும் கடைப்பிடிப்பது முக்கியம்.

  46. 955

    அதலைக்காய் சாப்பிடுவதால் உடலில் என்ன நடக்கும்?

    அதலைக்காய் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்கக்கூடிய ஒரு பாரம்பரிய காய்கறியாகும்.இதை உணவில் சேர்ப்பதால் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சில நன்மைகள் கிடைக்கலாம்.ஆனால் அளவோடு சாப்பிடுவது முக்கியம்; 

  47. 954

    மாலை செய்திகள் (13-08-2026)

    கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!... 

  48. 953

    சினிமா செய்திகள் (12-08-2026)

    ரியோராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி உள்ள ராம் இன் லீலா படத்தின் டிரெய்லர் வெளியானது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது. 

  49. 952

    மாலை செய்திகள் (12-08-2026)

    சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு

  50. 951

    சினிமா செய்திகள் (11-08-2026)

    சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை, சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். 

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

LISTEN TO DAILY NEWS

HOSTED BY

Maalaimalar.com

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does Maalaimalar Tamil have?

Maalaimalar Tamil currently has 50 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is Maalaimalar Tamil about?

LISTEN TO DAILY NEWS

How often does Maalaimalar Tamil release new episodes?

Maalaimalar Tamil is no longer actively publishing new episodes, but the existing catalog remains available.

Where can I listen to Maalaimalar Tamil?

You can listen to Maalaimalar Tamil on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening.

Who hosts Maalaimalar Tamil?

Maalaimalar Tamil is created and hosted by Maalaimalar.com.
URL copied to clipboard!