PODCAST · religion
Sai Tamil Poetry (Sai Kural Maalai)
by Partha
This is my first podcast, please have fun listening and give feedback :) தாய்த் தமிழில் சாய் மகானைப் போற்றி , திருக்குறளை போன்ற வெண்பாக்களை எழுதியிருக்கிறேன். எல்லாம் சாய்யின் விருப்பம். இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இலக்கண வெண்பா அமைப்பு தவறாது பெருமுயற்சி செய்திருக்கிறேன். மிக்க நன்றி.
-
8
Episode 8
வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர்நெஞ்சம் அடையும் உயர்வு.The follower of Sai can defeat Angry and always attain highest position by heart.
-
7
Episode 7
நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்குப்பஞ்சம் அகலுமே காண்.Those who are pure by heart and always enjoy to live with Sairam like a kid will never face poverty in their life.
-
6
Episode 6
ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார்ஏந்தும் கரங்களில் உய்வு.The Sai instantly shower all kind of relief on those beg for his care. The poor old man Sairam is highly philanthropic to bless everyone.
-
5
Episode 5
சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்குமாயை வெறுக்கும் மனது.Those who engraved the Devine image of Sairam on their subconscious mind will hate all other unwanted illusions.
-
4
Episode 4
Poetry 3கருணைக் கரசராம் சாய்மகான் போற்றிப்பெருமை ஏற்கும் உலகு.This world is achieving a most dignified state because of worshipping the Mercy filled emperor Sairam.
-
3
Episode 3
Check out my latest episode!சாய்பாதம் பற்றியோர் பெற்ற பொருளனைத்தும்துய்யவாழ்வில் நிற்கும் துணை.
-
2
Episode 1
Check out my latest episode!
-
1
Episode 2
சாய்புகழ் போற்றிப் புகழ்ந்துயர் தாள்பணிவோர்நோயின்றி எய்துவர் நூறு.Those who are living and enjoy devotional way to praise the saint Sai and worshiping lotus feet daily will lead their peaceful life to a century.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
This is my first podcast, please have fun listening and give feedback :) தாய்த் தமிழில் சாய் மகானைப் போற்றி , திருக்குறளை போன்ற வெண்பாக்களை எழுதியிருக்கிறேன். எல்லாம் சாய்யின் விருப்பம். இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இலக்கண வெண்பா அமைப்பு தவறாது பெருமுயற்சி செய்திருக்கிறேன். மிக்க நன்றி.
HOSTED BY
Partha
CATEGORIES
Loading similar podcasts...