Episodes
-
மரியாதை ராமன் கதைகள் 13
எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும் மிக எளிமையான அற்புதமான நியாயமான தீர்ப்பை வழங்கும் மரியாதை ராமனின் மற்றும் ஒரு சிறப்பான சம்பவம்.
-
மூன்று மணமகன்கள்
ஒரே பெண்ணை மணந்து கொள்ள பெண் கேட்டு வந்த மூன்று இளைஞர்கள். அந்தப் பெண் யாரை தேர்வு செய்தாள்?
-
ராஜாவிடம் குதிரை திருடியவன்
உடம்பு சரியில்லாத வயதான முதியவர் போல் நடித்து ராஜாவிடம் குதிரையை திருடியவன் கதை. The story is about a man who steals a horse from the king by pretending to be a sick old man.
-
தொப்பி சாமி!
குப்புசாமியின் கிழிந்த, அழுக்கு படிந்த, நாற்றமடிக்கும் பழைய தொப்பி! இது போன்ற ஒரு தொப்பி நாம் எல்லோரிடமும் உண்டு என்பது தெரியுமா? Kuppusamy's tattered, dirty, smelly old hat! Did you know we all have a hat like this?
-
கட்டியிருந்த வேஷ்டியை தானம் செய்தவர்
தான் உடுத்தி இருந்த வேஷ்டியை தானம் செய்த ஒரு மகா ஞானியின் கதை. நாம் அனைவரும் நன்கு அறிந்த அந்த ஞானி யார்? The story of a great sage who donated the clothes he was wearing. Who is that sage we all know so well?
-
திமிர் பிடித்த ராஜா
ஒரு வயதான மூதாட்டியிடம் இருந்து நிலத்தை அபகரித்த திமிர் பிடித்த ராஜாவின் கதை. The story of an arrogant king who usurps land from an old woman.
-
காப்பாற்ற வந்த கடவுள்
வெள்ளத்திலிருந்து தன்னை மீட்டு எடுக்க கடவுள் நேரில் வருவார் என்று காத்திருந்தவன் கதை. Story of a man who was waiting for the God to come and save him from the flood.
-
அக்கிலீஸ் ஹீல் என்றால் என்ன?
அக்கிலீஸ் என்பவன் யார்? ஒருவருடைய பலவீனத்தை குறிப்பதற்கு ஏன் அக்கிலீஸ் ஹீல் என்று சொல்கிறார்கள்? அக்கிலீஸ் உடைய குதிக் காலுக்கும் துரியோதனனுடைய தொடைக்கும் என்ன சம்பந்தம்? Who is Achilles? Why is the term "Achilles' heel" is used to refer to one's weakness? What is the connection between Achilles'...
-
அனுமனின் ஆணவம்!
இராமர் கட்டிய கல் பாலத்தை பார்த்து ஆணவத்தில் பேசிய அர்ஜுனன். அவனுக்கு பாடம் புகட்டிய அனுமன். தன்னுடைய பலத்தில் அதீத நம்பிக்கை கொண்ட அனுமனுக்கு பாடம் புகட்டிய கிருஷ்ணர். Arjuna looked at the stone bridge built by Rama and spoke arrogantly. Hanuman taught him a lesson. Krishna inturn taught Hanuman…
more -
யார் அந்த VIP?
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமிழ்நாடு வந்திருந்த போது படிக்க விரும்பிய ஒரு முக்கியமான புத்தகத்தை அதற்கு முன்பே படிப்பதற்கு கன்னிமாரா நூலகத்திலிருந்து எடுத்துச் சென்ற VIP யார்? When our farmer Indian prime minister Mr Jawaharlal Nehru came to Tamilnadu you wanted to…
more -
சாணக்கியரின் கம்பளி!
தன் வீட்டில் நூற்றுக்கணக்கான கம்பளிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தாலும் கிழிந்து போன கம்பளியை போர்த்திக் கொண்டு சாணக்கியர் தூங்கியது ஏன்? Though there were hundreds of woolen shawls at his hut why did Chanakya sleep with the mutilated old woolen shawl?
-
பெரிய மரம்; சின்ன பழம்!
பெரிய ஆல மரத்துக்கு சின்ன பழம் படைத்த கடவுளை முட்டாள் என்று நினைத்த மனிதனுக்கு உடனடியாக கிட்டிய பாடம்.
-
ஊனமுற்ற நாய்க்குட்டி!
ஊனமுற்ற நாய்க்குட்டியை இலவசமாக வாங்க மறுத்த சிறுவனின் கதை!
-
புலி மாமனார்!
புலியிடம் மாட்டிக் கொண்ட இரண்டு வேட்டைக்காரர்களின் வேடிக்கை கதை.
-
குடம் நிறைய வெள்ளிக்காசு
அதிர்ஷ்டத்தால் வெள்ளிக்காசு புதையல் கண்ட விளக்கெண்ணெய் வியாபாரிக்கு, உழைக்காமல் வந்த பணம் நிலைக்காமல் போன கதை.
-
எச்சில் பரிசுத்தம்!
சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட, "எச்சில் பரிசுத்தம்; இறந்தவன் போர்வை வெகு சுத்தம்; வாந்தி பண்ணியது மிகவும் சுத்தம்" என்கிற கூற்றுகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கும் சுவாரசியமான குருகுல கதை!
-
பிச்சைக்கார ராஜா!
ஒருவருக்கு கண் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை அவருடைய நுண்ணறிவு வேலை செய்தால் போதும். கண் தெரியாத ஒரு புத்திசாலியின் கதை.
-
சரியான குரு தட்சணை!
தன்னுடைய மாணவன் தட்சணை கொடுத்த போது வாங்க மறுத்து சரியான நேரத்தில் சரியான தட்சணை வாங்கிய ஒரு பெரிய அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்திய புத்திசாலி குரு
-
யார் சக்தி வாய்ந்தவர்
சிற்பியாக இருந்தவன் சக்தி வாய்ந்த சூரியனாக மாறி பிறகு மேகமாக மாறி, மலையாக மாறி, பின்பு மறுபடியும் சிற்பியாக மாறிய கதை
-
வி(வ)காரமான தேவதைகள்
வைகோலை தங்க இழைகளாக மாற்றி தருமாறு பெண்ணுக்கு தண்டனை கொடுத்த அரசன். பார்ப்பதற்கு விகாரமான தேவதைகள் இரவில் வந்து அந்தப் பெண்ணுக்கு உதவி தங்க நூல் நூற்ற கதை.
-
ராஜாவிடம் குதிரை திருடியவன்
உடம்பு சரியில்லாத வயதான முதியவர் போல் நடித்து ராஜாவிடம் குதிரையை திருடியவன் கதை
-
உள்ளே என்ன இருக்கு?
Twin stories. The balloon seller & The tea cups.
-
எடிசனின் அம்மா!
ஒரு தாய் நினைத்தால் தன் குழந்தையை எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம். சாதாரண குழந்தையான தன் மகனை, ஒரு விஞ்ஞானியாக உருவாக்கிய எடிசனின் தாய்
-
ஜன்ஸ்டீனும் டிரைவரும்!
ஐன்ஸ்டீனுக்கு பதிலாக அவருடைய தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி கோட்பாட்டை புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் விளக்கி கூறி ஐன்ஸ்டினையே வியக்க வைத்த அவரது டிரைவர்
-
கோழியாக மாறிய கழுகு!
தான் ஒரு கழுகு என்பதை அறியாமல் கோழியோடு கோழியாக வளர்ந்த ஒரு கழுகு குஞ்சின் கதை
-
ஆப்ரஹாம் லிங்கனும் பன்றிக் குட்டியும்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பன்றி குட்டியை பார்த்ததும் தான் ஜனாதிபதியாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து சேற்றில் இறங்கி காப்பாற்றிய லிங்கன்.
-
எட்டணா சம்பளம்! ஏகபோக வாழ்க்கை!
ஒரு நாளைக்கு வெறும் எட்டணா மட்டுமே சம்பாதிக்கும் ஏழை விவசாயி நிம்மதியாக வாழ்வது எப்படி என்பதை புரிந்து கொண்ட அரசன்.
-
இரகசிய மந்திரம்
தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும்போது, தனது மோதிரத்தில் இருந்த ரகசிய மந்திரத்தை பயன்படுத்தி தைரியமும் தன்னம்பிக்கையும் பெற்ற அரசன்.
-
பந்தயம் கட்டியே பணக்காரன் ஆனவன்
பல பேரிடம் பந்தயம் கட்டியே பல கோடிகளை சம்பாதித்தவன் கதை
-
அலெக்சாண்டரின் நம்பிக்கை!
தனக்கு நோய் வந்தபோது எதிரி நாட்டு வைத்தியரிடம் மருந்து வாங்கி குடித்த அலெக்சாண்டரின் நம்பிக்கை.
-
சகிப்புத்தன்மை என்றால் என்ன?
திரு தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயா அவர்கள் சொன்ன ஒரு வேடிக்கையான கதை!
-
எது சரி? எது தவறு?
இதுதான் சரி! இது தவறு! இவர்தான் நல்லவர்! இவர் தீயவர்! என்று யாரையும் மதிப்பீடு செய்வது நமது வேலை அல்ல!
-
ஆசைக்கு அளவே இல்லை!
தொலைந்து போன ஒரு வெள்ளிக் காசுக்கு பதிலாக 100 வெள்ளி காசுகளையும் 100 பொற்காசுகளையும் கொடுத்தாலும் திருப்தி அடையாத மனிதன்
-
பேராசையின் கொள்ளளவு!
ஆசைக்கு அளவே கிடையாது. இரட்டை கதை. மூட்டை மூட்டையாக தங்க காசுகளை கொட்டியும் நிரம்பாத பிச்சைப் பாத்திரம். ஒரு நொடி அனுபவத்தில் உண்மையான துறவியாக மாறிய நடிகர்.
-
இழப்பு வருத்தம் தருமா?
ஒரு பொருள் நம்மை விட்டுப் பிரிந்தால் வருத்தம், நாமே அந்தப் பொருளை விட்டு விலகினால் சந்தோஷம்!
-
நல்லவன் வாழ்வான்!
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. நல்லவர் ஒருவர் இருந்தால் அவரைக் காப்பாற்றுவதற்கு என்றே அவருடன் இருக்கக்கூடிய மற்ற அனைவருக்கும் சேர்த்து நல்லது நடக்கும்.
-
அண்ணன் தம்பி பாசம்!
அண்ணன் தம்பி பாசத்திற்கு எடுத்துக்காட்டான இராமன் & பரதன் மற்றும் அசன் & உசேன் சகோதரர்கள்
-
பேயை உருவாக்கியது யார்?
உண்மை இல்லாத ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லும்போது நமது மனது அதை உண்மை என்று நம்ப ஆரம்பித்து விடுகிறது பேயும் அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான்.
-
மனித தலையின் மதிப்பு
கலிங்கப் போருக்கு பின் மனம் மாறி புத்த மதத்தை பின்பற்றிய அசோக சக்கரவர்த்தியின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான கதை. மனிதனுடைய தலைக்கு என்ன மதிப்பு
-
மழை பெய்யாவிட்டால் என்னவாகிவிடும்!
மழை பெய்யாவிட்டால் என்னதான் ஆகிவிடும்? வாருங்கள் பார்ப்போம்!
-
போரை கைவிட்ட மன்னன்
அசோகரை மனமாற்றிய கலிங்கப் போர்
-
வெளி உலகம் காணாத இளைஞன்
அரண்மனையில் சகல சுக போகங்களையும் அனுபவித்து வந்த இளவரசனான சித்தார்த் புத்தன் ஆன கதை
-
இராமாயணம் 20
தசரதச் சக்கரவர்த்தியின் பூத உடல் அடக்கத்திற்குப் பிறகு பரதன் முடி சூட்டிக் கொள்ள மறுத்து மரவுறி தரித்து அண்ணன் ராமனைக் காண காட்டுக்கு செல்லும் பகுதியை சொல்லும் கதை
-
இராமாயணம் 19
பரதன் தன் தந்தை தசரதன் இறந்ததையும் அண்ணன் இராமன் காட்டுக்குச் சென்றதையும் அறிந்து அழுது புலம்புதல். Bharat laments after learning that his beloved father Dhasarathan is dead and beloved brother Raman has gone on exile.
-
கல்விக்கண் திறந்த காமராஜர்
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பற்றிய இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்கள்
-
ப.த.கதைகள் 37- பெர்னாட்ஷாவும் இரண்டு ஆடுகளும்
புத்திசாலி எழுத்தாளர் பெர்னாட்ஷாவுக்கும் இரண்டு முட்டாள் ஆடுகளைப் பற்றிய பஞ்சதந்திர கதைக்கும் என்ன சம்பந்தம்
-
அன்பு நண்பர்கள்
உடலால் மட்டும் ஊனமுற்ற இரண்டு நண்பர்கள் அன்பால் உயர்ந்து நின்ற கதை.
-
ஓட்டைப்பானை உபயோகம்
ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்த ஓட்டைப்பானையால் நடந்த அற்புதம்.
-
10 வயது அரசர்
நிலத்தை விற்றவரும் வாங்கியவரும் புதையல் பானை வேண்டாம் என்று வாதிட்ட வினோதமான வழக்கு
-
சுட்ட பழம்! சுடாத பழம்!
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு ஔவையாருக்கு அறிவு புகட்டிய முருக பெருமான்.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...