Episodes
-
Stalin-க்கு ஷாக் ரிப்போர்ட், Kanimozhi-க்கு நியூ டாஸ்க்! | Elangovan Explains
அரசு ஊழியர்கள் போராட்டம், கூட்டணிக் கட்சிகளின் டிமாண்ட் என பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க தொடங்கி உள்ளார் மு.க ஸ்டாலின். முக்கியமாக 'ஆட்சியில் பங்கு' என குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கும் காங்கிரஸ். இன்னொரு பக்கம் விஜய் குறி வைக்கும் பெண்கள் வாக்குகள். இந்த தலைவலிகளை சமாளிக்க கனிமொழிக்கு புது...
-
'Vijay Votes' Amit shah-வுக்கு பறந்த ரிப்போர்ட்ஸ், EPS-க்கு கொடுத்த மெசேஜ்! | Elangovan Explains
'எடப்பாடி - பியூஸ் கோயல்' சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தொகுதி பங்கீடு, வலுவான கூட்டணி, முக்கியமாக இருமுனை போட்டியை கட்டமைக்க வேண்டும் என பல விஷயங்களை ஆலோசித்துள்ளனர். இதில் 60 தொகுதிகள் வரை பாஜக எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள். முக்கியமாக 'விஜய் நமக்கான வாக்குகளை ஸ்பாய்ல் செய்யக் கூடியவராக இருப்பார்...
-
Vijay-க்கு லாக் போடும் எடப்பாடியின் 'புத்தாண்டு பிளான்!' | Elangovan Explains
சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில், விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி. அதற்கு பின்னால் உள்ள அரசியல் கணக்குகள். Minorities Votes, வலிமையான கூட்டணி என சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. விஜய்யோடு கைகோர்க்க டிடிவி தீவிரம். விஜய்க்கு செக் வைக்கும் எடப்பாடியின் 'நியூ இயர் அசைன்மென்ட்'. இவை எல்லாவற்றையும் கவனத்தில்...
-
Vijay-ன் அடுத்த திட்டம், சுதாரிக்கும் எடப்பாடி! | Elangovan Explains
விஜயின் ஈரோடு மீட்டிங் பற்றி நீண்ட நெடிய ஆலோசனை நடந்துள்ளது. 'நம்மை டார்கெட் செய்கிறார். சுதாரிக்க வேண்டும்' என எச்சரிக்கை கொடுக்கும் மாஜிக்கள். இதனால், புது ரூட்டை எடுத்திருக்கும் எடப்பாடி. மேலும் வேலுமணி டெல்லி சென்ற ரகசியம். வழக்கு நெருக்கடியிலிருந்து தப்பிக்க முக்கிய புள்ளிகளை…
more -
'ஆவேசம், அடக்கி வாசிப்பு' Vijay-யின் ஈரோடு மீட்டிங் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains
கரூருக்கு அடுத்து, 82 நாட்களுக்குப் பிறகு, ஈரோட்டில் விஜய். 'வாக்குறுதிகளை தவறிய திமுக, தீயசக்தி திமுக' என வழக்கமான அட்டாக் அதேநேரம் வழக்கம்போல பாஜக-அதிமுக-விடம் அடக்கி வாசித்த விஜய். இதற்குள்ளே, தன் சொந்த பகை தீர்க்கும் கே.ஏ செங்கோட்டையன். த.வெ.க-வின் ஈரோடு மீட்டிங் வெற்றியா...தோல்வியா..?
-
Vijay-யை வீழ்த்த, களத்தில் Kanimozhi, Stalin-க்கு வந்த ஷாக் சர்வே! | Elangovan Explains
'டிசம்பர் 18' ஈரோட்டில் TVK மீட்டிங். இதில் செங்கோட்டையனுக்கு எக்ஸாம் வைத்துள்ளார் விஜய் என்கிறார்கள். இந்த மீட்டிங் சக்சஸானால் ,பல பிரச்சனைகள் தீரும். ரூட் க்ளியராகும்' என கணக்கு போடும் விஜய். இன்னொருபக்கம், 'டிச 29, பல்லடத்தில், திமுக மேற்கு மண்டல மகிளிரணி மாநாட்டை' அறிவித்துள்ளார் மு.க…
more -
'ஈரோட்டில் விஜய்' செங்கோட்டையனின் சம்பவம், 'Stalin-EPS' ஷாக்? | Elangovan Explains
கரூருக்கு பிறகு 82 நாட்கள் கழித்து, டிசம்பர் 18ஆம் தேதி, ஈரோட்டில் மக்களை சந்திக்கிறார் விஜய். கோட்டை கனவோடு இந்த மீட்டிங்கை முன்னெடுத்தாலும் உள்ளுக்குள் பல்வேறு சிக்கல்கள், விஜயை மிரட்டுகின்றன. அதே நேரத்தில் இதை தடுக்கும் வகையில் கே.ஏ செங்கோட்டையன் ஒரு எட்டு ஃபார்முலாவை வகுத்துக் கொடுத்துள்ளார்…
more -
'80 தொகுதிகள்' லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains
ஒருபக்கம் பாஜக,மறுபக்கம் விஜய், இருதரப்பையும் வீழ்த்தும் வியூகங்களை, திருண்ணாமலையில் வகுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இதில் இளைஞர்களை வைத்து புது பிளானை போட்டுள்ளார் உதயநிதி. இதை முறியடிக்க, 80 தொகுதிகள் லிஸ்ட் எடுத்த அமித் ஷா. இன்னொருபுறம், பொங்கல் விழாவை முன்னெடுக்கும் மோடி . கருத்தியல்ரீதியிலான…
more -
EPS ஏரியாவை கைவைக்கும் Vijay, மெகா பிளான்! | Elangovan Explains
த.வெ.க மா.செ கூட்டத்து மினிட்ஸ். விஜய் தான் சி.எம் வேட்பாளர் என மீண்டும் அறிவித்து சிலவற்றை முன்னெடுக்கிறார்கள். அதிமுக இல்லாமல் மாற்று கூட்டணிக்கான முயற்சிகள் அதில் முக்கியமாக பாமக. இன்னொருபக்கம் எல்லாவற்றுக்கும் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் 17 லட்சம் புதிய மகளிருக்கு உரிமைத் தொகை, உதயநிதியின்...
-
TTV-யை வளைக்க, Amit shah போட்ட திட்டம், EPS தந்த ஷாக்! | Elangovan Explains
அடுத்த 100 நாட்களில் அமைச்சர்கள் உள்ளே இருப்பார்கள், நாம் 210 தொகுதிகளில் வென்று, தனித்து ஆட்சி அமைப்போம் என்று பேசியுள்ளார் எடப்பாடி. கூட்டணி ஆட்சி எனும் அமித் ஷா கருத்துக்கு, மாற்றாக இதை முன்வைத்துள்ளார். அதேநேரம் எடப்பாடி-யிடம் பேசி சரிக்கட்ட நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ்,டி.டி.வி பேசி சரிக்கட்ட...
-
Duraimurugan-க்கு வலை விரிக்கும் Edapadi? பொதுக்குழு ட்விஸ்ட்! | Elangovan Explains
அதிமுக பொதுக்குழுவில் 13 அமைச்சர்களை டார்கெட் செய்தும், துரைமுருகனுக்கு தூண்டில் போடும் வகையில் சிலவற்றை முன்னெடுத்தார் எடப்பாடி.16 தீர்மானங்களில், பாஜக-வுக்கு ஆதரவாக சில விஷயங்களை முன்னெடுத்தாலும், இன்னொரு பக்கம் 'அதிமுக தான் ஆட்சி அமைக்கும்' என அமித் ஷா-வின் கூட்டணி ஆட்சி கனவை தகர்த்துள்ளார்...
-
MGR Formula, பாண்டி ரூட், கம்பேக் Vijay, வொர்க்அவுட் ஆகுமா? | Elangovan Explains
72 நாட்களுக்கு, புதுவையில், ஓபன் மைதானத்தில் பேசியுள்ளார் விஜய். இங்கும் தூக்கலான திமுக அட்டாக், சாஃப்டான பாஜக அட்டாக். பின்னணியில் சில கணக்குகள். மறுபுறம் 'ரூ 1020 கோடி முறைகேடு' எனும் அமலாக்கத்துறை கடிதம் மூலம், கே.என் நேருவை டார்கெட் செய்யும் எடப்பாடி. 'தமிழ்நாடு-புதுவை' காட்சிகளால், மனம்...
-
Vijay பற்றி Stalin எடுத்த சர்வே, Amit shah ரூட்! | Elangovan Explains
'தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சி இரண்டையும் துடைத்தெறிவோம்' - என அமித் ஷா சபதம். 'இறங்கி சிக்ஸர் அடிப்போம்' என மு.க ஸ்டாலின் பதிலடி. இதில் 'பலமான கூட்டணி, திருப்பரங்குன்றம் விவகாரம், மந்திரிகள் டார்கெட்' என ஆளுக்கு 8 கணக்குகள் போட்டு வேகமெடுகின்றனர். முக்கியமாக,...
-
'Vijay-Rahul டீல்?' Stalin-க்கு போன ஷாக் ரிப்போர்ட்! | Elangovan Explains
விஜயை சந்தித்த காங்கிரஸ் பிரவீன். ராகுலின் நெருங்கிய நண்பர் என்பதால் இதை சீரியசாக பார்க்கும் அறிவாலயம். 'திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெற, மீண்டும் தவெகவுக்கு ரூட் எடுத்து பல்ஸ் பார்க்கிறதா காங்கிரஸ்?' என டவுட். அதே நேரத்தில், 'அட்டாக் பிஜேபி' என்கிற ரூட்டில் பாசிட்டிவாக பயணிப்பதால், ரொம்பவே...
-
'Vijay வருவார்' கணக்கு போடும் Edapadi, புது ட்விஸ்ட் | Elangovan Explains
விடாமுயற்சி VKS... கடைசி நம்பிக்கை OPS... டெல்லி சிக்னல்! எக்கச்சக்க புயல்கள்... கரை சேருமா எடப்பாடியின் கப்பல்?
-
OPS-க்கு, Amit shah தந்த உத்தரவாதம், பின்னணியில் TVK ரோல்? | Elangovan Explains
காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினர், மு.க ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை. '80 தொகுதிகள் வரை கேட்கும் காங்கிரஸ் மற்றும் ஆட்சியில் பங்கு' இந்த இரட்டை டிமாண்டுகள், அறிவாலயத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேறொரு முடிவில் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்-ஸிடம்...
-
செங்கோட்டையனால் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி அப்செட், EPS-ன் கேம் ஸ்டார்ட்! | Elangovan Explains
'மாற்று கட்சி ரூட் எடுக்கும் மாஜிக்களை சரிகட்டுவது, செங்கோட்டையனுக்கு கோபியிலேயே செல்வாக்கு இல்லை என நிரூபிப்பது, அவருக்கு கொடுக்கும் அடியின் மூலம், விஜய்க்கு பாடம் புகட்டுவது' என எடப்பாடி, புது புளூபிரிண்டை கையில் எடுத்துள்ளார். இன்னொருபக்கம், 'ஓ.பி.எஸ், டி.டி.வி, வி.கே.எஸ் இவங்கள நம்புனா…
more -
'செங்கோட்டையனின் இன்னிங்க்ஸ் II' 'எடப்பாடிக்கு, Vijay போட்ட ஸ்கெட்ச்! | Elangovan Explains
'50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், த.வெ.க-வில் இணைந்தார். விஜயிடம் சில உத்தரவாதங்களை கொடுத்துள்ளார். அதே நேரத்தில், முக்கியமான அசைன்மென்ட் கொடுத்துள்ளார் விஜய். இந்த 'முதல் அசைன்மென்டை' செங்கோட்டையன் சக்சஸ் செய்தால், அது எடப்பாடி-க்கு பெரும் பாதிப்புகளை கொடுக்கும்.…
more -
Vijay டீமில் Sengottaiyan, டீல், டிமாண்ட் இதுதான், EPS ஷாக்! | Elangovan Explains
செங்கோட்டையன் தவெக-வில் இணையப் போகிறாரா? விஜய் டீமுடன் டீல் நடந்து வருகிறது. செங்கோட்டையனை சேர்த்துக் கொண்டால், ஒரு 5 வகைகளில், விஜய்க்கு லாபம் என கணக்கிடுகிறார்கள். இன்னொருபக்கம் திமுக பக்கம் கொண்டு வர சேகர்பாபு பேசி வருகிறார். எங்கே சேர்ந்தாலும் அது எடப்பாடி-கு பெரிய இழப்பு தான். செங்கோட்டையனை...
-
Vijay-யுடன் டீல் பேசும் OPS வாரிசு, ஹேப்பி Stalin? | Elangovan Explains
கோவை பறந்த ஸ்டாலின். இரண்டு நாள் முன்பு மதுரை சென்ற உதயநிதி. வீக் ஏரியாக்களை strenghthen செய்வது, விஜய் வருகையால், இளம் வாக்காளர்களிடம் கூடுதல் கவனம் செலுத்தும் உதயநிதி , ஸ்டாலினின் எடப்பாடி அட்டாக், இன்னொரு பக்கம் வலிமையான கூட்டணி அமைக்கும் பிளான். முக்கியமாக இளைஞர்களுக்கு 5 அசைன்மென்ட்-களை...
-
'அட்டாக் எடப்பாடி, சப்போர்ட் விஜய்' டிடிவி மூவ், Annamalai-யின் மேப்? | Elangovan Explains
விஜய்-ன் நேற்றைய காஞ்சிபுரம் கூட்டம் decode, கொடுத்த 12 வாக்குறுதிகள், குறிப்பாக விஜய்க்கு, பாடம் கற்றுத் தந்த கரூர்...காஞ்சியில் தொடங்கிய இரண்டாவது இன்னிங்க்ஸ், கோட்டையை கைப்பற்றி கொடுக்குமா? இன்னொரு பக்கம், ஒருங்கிணைந்த அதிமுக என்கிற குரலின் மூலம், எடப்பாடி-க்கு எதிரானவர்களின் நகர்வு, இதில்...
-
Modi-யிடம், EPS கொடுத்த சீக்ரெட் Files & Seeman-ன் புது கேம்! | Elangovan Explains
பெண்கள் வாக்குகள், இளம் வாக்குகளை குறிவைக்கும் திமுக, அதிமுக, நாதக, தவெக.அவர்கள் திட்டங்கள். இன்னொருபக்கம், திமுகவை தோற்கடிக்க மந்திரிகளை டார்கெட் செய்யும் பாஜக. கே.என் நேரு, எ.வ வேலு, மாஜி செந்தில் பாலாஜி என பெரிய லிஸ்ட். இதில் ஆர்.என் ரவியின் ரோல் உள்ளது என்கிறார்கள். மோடியை சந்தித்தபோது, DMK...
-
BJP-க்கு, EPS செக்? Vijay-ன் நெக்ஸ் இன்னிங்க்ஸ்! | Elangovan Explains
SIR , ஆளுநர், கோவை, மதுரை மெட்ரோ, நெல் கொள்முதல் கோரிக்கைகளை நிராகரித்த பாஜக ஆட்சி என எதிராக தீவிரம் காட்டும் மு.க ஸ்டாலின். இதற்கெல்லாம் பதிலடியாக களத்தில் தீவிரம் காட்ட, நயினாருக்கு டெல்லியில் இருந்து கட்டளை. 'பீகார் காற்று' வீசுகிறது என PROVE பண்ண தீவிரம். அந்தவகையில் சட்டம் ஒழுங்கு விவகாரம்,...
-
சீக்ரெட் டீல், பிரேமலதாவின் டிமாண்ட், Stalin & EPS ஷாக்?பீகார் பாடம்! | Elangovan Explains
பீகாரில் வெற்றி ஏற்படுத்திய பெண்களுக்கான ரூ 10,000 திட்டம் . அதேபோல பொங்கல் பரிசு கொடுக்க மு.க ஸ்டாலின் பிளான். 'உரிமைத் தொகையை ரூ 2000/-மாக உயர்த்தலாமா?' என்றும் ஆலோசனை. இன்னொருபக்கம் திமுக, அதிமுக என யாருக்கும் பிடிகொடுக்காமல் இறங்கி ஆடி வருகிறார் பிரேமலதா. நேற்று பழனி கூட்டத்திலும், 'சொன்ன...
-
கோவையில், EPS-க்கு, Modi உணர்த்திய வாக்குறுதி, Senthil balaji சபதம்! | Elangovan Explains
மோடியின் கோவை பயணம் ( இயற்கை வேளாண் மாநாடு), விவசாயிகளை டார்கெட் செய்யும் அரசியல், கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் 21.80 லட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக ரூ436 கோடி ஒதுக்கீடு. முக்கியமாக எடப்பாடியை குஷிப்படுத்தியுள்ளார் ஆனால் மறைமுக மெசேஜையும் தட்டிவிட்டுள்ளார். இதற்கு மு.க ஸ்டாலினின் பதிலடி. முக்கியமாக...
-
Vijay-ஐ வைத்து Amit shah கணக்கு, க்ளிக்காகுமா Bihar Formula? | Elangovan Explains
பீகாரில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற NDA. அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்த வியூகம் வகுத்துள்ளார் அமித் ஷா. விஜய் பிரிக்கும் வாக்குகளை வைத்து சாதக கணக்கு. இதற்கு பதிலடியாக கமலை வைத்து கணக்குகளை போடும் மு.க ஸ்டாலின். இதில் முக்கியமாக காங்கிரஸ் தோல்வியை வைத்து பாசிட்டிவ் கணக்கும் போடுகிறார்.
-
ராமதாஸுடன் EPS, அன்புமணியுடன் BJP, புது டீல், இடையில் Stalin! | Elangovan Explains
கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். மத்ததை நீங்கள் பாருங்கள் என மாஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. ஒரு தொகுதிக்கு '15' என, சுமார் '4000 வைட்டமின் ப' பர்சேஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம், ராமதாசுடன் எடப்பாடியும், அன்புமணியுடன் பாஜகவும் கூட்டணி பேசி வருகின்றனர். அப்பா-மகன்...
-
Vijay-யிடம், Rahul டீம் டீல்? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains
விஜய்யுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அப்படி நடந்தால் தென்னிந்தியா முழுக்க மீண்டும் ஒரு தொடக்கமாக இருக்கும் என இங்குள்ள சீனியர்கள் டீம், ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், விஜய்க்கும் ஒரு தேசிய கட்சி ஆதரவு என்பது, அரசியல் எதிர்காலத்துக்கு உதவும் என்றும், தேர்தல்...
-
'SIR'-க்கு எதிராக Fire Mode-ல் PTR, Amit shah-வின் நியூ டாஸ்க்! | Elangovan Explains
'SIR' இதற்கு எதிராக தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்த இந்தியா கூட்டணி. இதில் SIR ஆபத்து என புள்ளிவிவரங்களை அடுக்கிய PTR. இவையெல்லாவற்றிலும், ஸ்டாலினுக்கு எட்டு லாபக் கணக்கு உள்ளது. அதே நேரம், விருந்தும், வகுப்பும் எடுத்துள்ளார் எ.வ வேலு. இதை எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல திமுக திட்டம்....
-
Duraimurugan-க்கு ஜாக்பாட்...Vijay-க்கு எதிராக Udhayanidhi மூவ்! | Elangovan Explains
'STALIN 7' முன்பு எடப்பாடி, விஜய், SIR, சீனியர்கள் என நிறைய சவால்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் முறியடிக்க கூட்டணியை அனுசரிப்பது, சீனியர்களுக்கு முக்கியத்துவம் என புது ரூட் எடுத்திருக்கும் மு.க ஸ்டாலின். இதில் துரைமுருகனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதே நேரம், மிசா வரலாற்றை வைத்து எம்ஜிஆரை…
more -
'மிசா வரலாறு' Vijay-க்கு, M.K Stalin பதிலடி & சீமானின் 50 சீட் ஸ்கெட்ச்! | Elangovan Explains
'ஏன் எடப்பாடி வேண்டாம்' என விஜய் முடிவெடுத்ததற்கு பின்னால் 6 முக்கிய காரணங்கள் உள்ளன. அதேநேரம், 'டெல்லி பேச்சை நம்பி ரொம்ப வெயிட் பண்ணிட்டோமே' என எடப்பாடி சைடில் இருந்து புலம்பல் சத்தம் ஆனாலும் புது ரூட், மாற்றத்தை கொடுக்கும் என நம்புகிறார்கள் அதிமுகவினர். அடுத்து, மிசா வரலாற்றின் மூலம் ஆதவ்...
-
எடப்பாடிக்கு, 'கொடநாடு திகில்' காட்டும் செங்கோட்டையன் & டிடிவி! | Elangovan Explains
மீண்டும் எடப்பாடிக்கு எதிராக அடுக்கடுக்கான அஸ்திரங்களை ஏவியுள்ளார் செங்கோட்டையன். 'கொடநாடுகாக ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை?' என கேட்டுள்ளார். முக்கியமாக, 'கட்சி ஒருங்கிணைப்பு வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதே பாஜக தான்' என கோர்த்துவிட்டுள்ளார் செங்கோட்டையன். இன்னொரு பக்கம், 'கொடநாட்டில்...
-
Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் 'நெல்லை' பிளான்! | Elangovan Explains
ராகுல் அம்பலப்படுத்தும் போலி வாக்காளர்கள் லிஸ்ட். அதிர்வாடைகளை ஏற்படுத்திய H.FILES. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தொடங்கிய S.I.R பணிகள். அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம் என்கிறார்கள். ஒரு மாதத்தில் ஆறரை கோடி வாக்காளர்களை சந்திக்க இயலுமா? என அச்சம். தொடர்ச்சியாக...
-
EPS கனவை நொறுக்கிய Vijay, Stalin-க்கு ஷாக்! | Elangovan Explains
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை ஒட்டி , மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, 38 நாட்களுக்குப் பிறகு, பதில் கொடுத்துள்ளார் விஜய். TVK-ன் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மூலம் TVK Vs DMK என களத்தை கட்டமைக்க, ரூட் போட்டுள்ளனர். விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதன் மூலம், எடப்பாடியின் கூட்டணி…
more -
'DMK-ல் Manoj Pandian' 4 மண்டலத்தில் 4 பேர், Stalin மெகா ஸ்கெட்ச்! | Elangovan Explains
திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன். சேகர் பாபு மூலமாக திமுகவில் இணைந்தார் என்கிறார்கள். அடுத்து வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கப்படுகிறது என்கிறார்கள். இது ஓபிஎஸ் தரப்பிற்கு ஷாக். மனோஜ் பாண்டியன் இணைந்ததற்கு பின்னணியில் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பும் காரணம் என்கிறார்கள். அது மட்டுமில்லாமல்…
more -
மச்சானால் EPS-க்கு நெருக்கடி? & Stalin-க்கு உதவும் TTV! | Elangovan Explains
ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. கோவை பகீர் சம்பவம். எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றன. அதே நேரத்தில் எடப்பாடி சுற்றி ஒரு ஆறு நெருக்கடிகள் உள்ளன. டிடிவி தினகரன் தரும் நெருக்கடி, தனியாக களமாடும் விஜய் என இவை எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்ற...
-
நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains
செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன். திமுக-வின் பி டீம்' என எடப்பாடி பதிலடி அட்டாக். இதில் செங்கோட்டையன் எடுத்து...
-
செங்கோட்டையன் நீக்கம், சளைக்காத Sasikala, EPS-ன் புது ஆட்டம்! | Elangovan Explains
கட்சிக்குள் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என சில முயற்சிகளை முன்னெடுக்கும் வி.கே சசிகலா. அந்த வகையில் எடப்பாடி டீமிடம், சசிகலாவின் தூதுவர்கள் டீல் பேசி வருகின்றனர். மூன்று டிமாண்டுகளை முன்வைக்கின்றனர். 'இதை ஏற்காவிடில், எங்களுக்கு பெரிதாக இழப்பு இல்லை ஆனால் எடப்பாடிக்கு நிறைய இழப்புகள் உண்டு...
-
நள்ளிரவு டீல், 'பனையூர்' சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை. இங்கு மரியாதை செலுத்தி சில வாக்குறுதிகளை கொடுத்தனர் மு.க ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள். இதற்கு பின்னணியில் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் கணக்குகள் உள்ளன. அதே நேரத்தில், இங்கே வைத்து எடப்பாடிக்கு எதிராக புதிய சபதத்தை போட்டுள்ள...
-
Karur மக்களிடம் Vijay கொடுத்த வாக்குறுதி! Mamallapuram மினிட்ஸ்! | Elangovan Explains
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, 30 நாட்களுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வைத்து சந்தித்தார் விஜய்.பாதிக்கப்பட்டவர்களை, அவர்களிடத்துக்கே நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை தன்னுடைய இடத்தில் அழைத்து வந்து ஆறுதல் கொடுப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே நேரத்தில், கரூர்...
-
BJP-க்காக, RSS கொடுத்த பட்டியல், மிரண்ட EPS? | Elangovan Explains
NDA கூட்டணியை வலுவாக்க பாஜக தீவிரம். அந்த வகையில் சமீபத்தில் அன்புமணியை சந்தித்து டீல் பேசியுள்ளனர். 'அவர் 50 தொகுதிகள் வரை கேட்க, இவர்களோ 27 தொகுதிகள் வரை ஓகே' என பேச, இப்படியாக முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதில் அன்புமணி கேட்ட ஒன்று, பாஜகவை யோசிக்க வைத்துள்ளது. பாஜக வைத்த ஒரு...
-
மந்திரிகளின் Cold war, ஆக்ஷன் ரூட்டில் Stalin? | Elangovan Explains
நெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டும் உதயநிதி. இதில் 'எடப்பாடி Vs உதயநிதி' என களத்தை கட்டமைக்கும் போது…
more -
Silent Mode-ல் Vijay, EPS-ன் 3 வெடி, Stalin ஷாக்? | Elangovan Explains
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு, நெல் கொள்முதல் விவகாரம் என மூன்று ரூட்டில் இறங்கி ஆடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி. இதில் நெல் கொள்முதல் விவகாரத்தில், 'திமுக அரசு, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது' என விமர்சிக்கிறார் எடப்பாடி. முக்கியமாக, டெல்டா மாவட்டங்களுக்கு பயணித்து திமுக அரசை அட்டாக்...
-
Bihar Election: Amit shah-க்கு PK சர்ப்ரைஸ், Stalin Alert! | Elangovan Explains
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் தொடர் மழை. இதில் ஆக்ஷனில் இறங்கியுள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், பீகார் அரசியல் புயல் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அங்கு NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு முடிந்துள்ளது. ராகுல், தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு, செக் வைக்கக் கூடிய...
-
Vijay-ஐ க்ளோஸாக வாட்ச் பண்ணும் Amit shah, Stalin-க்கு 10 சோதனைகள்? | Elangovan Explainns
தைலாபுரம் ரூட் எடுக்கும் திமுக. பனையூருக்கு ரூட் போடும் பாஜக. பாமகவை சுற்றி பட்டாசு. ராமதாசை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு. அன்புமணியிடம் பாஜக போட்ட டீல். இன்னொரு பக்கம், விஜயை க்ளோசாக வாட்ச் பண்ணும் அமித்ஷா. விஜய் குறித்த ரிப்போர்ட்ஸ்கள் டெல்லிக்கு பறந்துள்ளது. அதை வைத்து விஜய்க்கு உதவுங்கள் என...
-
Sasikala-வின் சபதம் , EPS ஆக்ஷன் , 'ADMK 54' வெடி! | Elangovan Explains
அதிமுக 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.1972 அக் 17 -ல், எம்ஜிஆர் ஏன் இந்த கட்சியை தொடங்கினார்? திமுகவிலிருந்து ஏன் நீக்கப்பட்டார்? அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள். அவர்களை தன் ஒற்றைச் சொல்லில் கட்டுப்படுத்திய எம்ஜிஆர். இந்த பாடத்தை விஜய் படிக்க வேண்டும் என்கிறார்கள். சரி தற்போது 54...
-
Stalin கையில் Candidates list, 50 பெண் வேட்பாளர்கள்? Diwali பரிசு! | Elangovan Explains
'எடப்பாடி, விஜய் என ஆறு சிக்கல்களால் தவிக்கிறார் மு.க ஸ்டாலின்' என்கிறார்கள். இந்த சிக்கல்களை முறியடிக்க, புதிய வியூகங்களை வகுத்துள்ளார். முக்கியமாக பெண்கள் வாக்குகளை டார்கெட் செய்து புதிய திட்டங்கள், ஈர்க்க்கூடிய வகையிலான பரப்புரை, மிக முக்கியமாக வருகின்ற தேர்தலில் 50 பெண் வேட்பாளர்கள் என லிஸ்ட்...
-
Karur Stampede: 'V'ijay-க்கு பதில் EPS' Stalin விரும்பும் கேம்! | Elangovan Explains
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் Vs எதிர்கட்சி தலைவர் எடப்பாடி க. பழனிசாமி இடையே காரசாரமான விவாதம். 'கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது, விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் துயரத்துக்கு காரணம்' என்கிற வகையில் விளக்கம் கொடுப்பதாக இருந்தது மு.க...
-
Vijay-யை வைத்து, EPS-க்கு பயம் காட்டும் BJP? Bihar அனல்! | Elangovan Explains
பீகார் தேர்தலில் வெற்றிபெற அமித் ஷா-நிதிஷ் டீம் Vs ராகுல்- தேஜஸ்வி டீம்க்கிடையே போட்டா போட்டி. மாறி மாறி 8 வியூகங்களை வகுத்துள்ளனர். இன்னொரு பக்கம் தலா 101 தொகுதிகளை, BJP & JD(U) பிரித்துக் கொண்டுள்ளனர். பாஜக-வின் இந்த 'Bihar Formula', எடப்பாடிக்கு பயம் காட்டுகிறதா? Vijay கூட்டணிக்கு வந்தால்…
more -
BJP பொறியில் Vijay? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains
'கரூர் கூட்ட நெரிசல்' சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர்களை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி டீம் கண்காணிக்கும் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதை கொண்டாடி வருகிறது தவெக. அதே நேரத்தில் சட்டரீதியாக இதை எதிர்கொள்ள வியூகங்களை வகுக்கக் தொடங்கியிருக்கும் திமுக. இன்னொரு பக்கம்,...