PODCAST · business
Thirukkural Podcast
by Thirukkural
Thirukkural reading and explanations in Tamil and English.We also intend to talk about Lifestyle & Personal Wellness in the context of the epic Tamil Literary work that is Thirukkural.
Episodes
-
Thirukkural 0077 - அன்புடைமை
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்
-
Thirukkural 0076 - அன்புடைமை
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை
-
Thirukkural 0075 - அன்புடைமை
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு
-
Thirukkural 0074 - அன்புடைமை
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு
-
Thirukkural 0073 - அன்புடைமை
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு
-
Thirukkural 0072 - அன்புடைமை
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
-
Thirukkural 0071 - அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்
-
Thirukkural 0070 - மக்கட்பேறு
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்
-
Thirukkural 0069 - மக்கட்பேறு
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
-
Thirukkural 0068 - மக்கட்பேறு
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது
-
Thirukkural 0067 - மக்கட்பேறு
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்
-
Thirukkural 0066 - மக்கட்பேறு
குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
-
Thirukkural 0065 - மக்கட்பேறு
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
-
Thirukkural 0064 - மக்கட்பேறு
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்
-
Thirukkural 0063 - மக்கட்பேறு
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்
-
Thirukkural 0062 - மக்கட்பேறு
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
-
Thirukkural 0071 - மக்கட்பேறு
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற
-
Thirukkural 0060 - வாழ்க்கைத் துணைநலம்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு
-
Thirukkural 0059 - வாழ்க்கைத் துணைநலம்
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை
-
Thirukkural 0058 - வாழ்க்கைத் துணைநலம்
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு
-
Thirukkural 0057 - வாழ்க்கைத் துணைநலம்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை
-
Thirukkural 0056 - வாழ்க்கைத் துணைநலம்
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
-
Thirukkural 0055 - வாழ்க்கைத் துணைநலம்
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
-
Thirukkural 0054 - வாழ்க்கைத் துணைநலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்
-
Thirukkural 0053 - வாழ்க்கைத் துணைநலம்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை
-
Thirukkural 0052 - வாழ்க்கைத் துணைநலம்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்
-
Thirukkural 0051 - வாழ்க்கைத் துணைநலம்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
-
Thirukkural 0050 - இல்வாழ்க்கை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
-
Thirukkural 0049 - இல்வாழ்க்கை
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
-
Thirukkural 0048 - இல்வாழ்க்கை
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை
-
Thirukkural 0047 - இல்வாழ்க்கை
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை
-
Thirukkural 0046 - இல்வாழ்க்கை
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்
-
Thirukkural 0045 - இல்வாழ்க்கை
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
-
Thirukkural 0044 - இல்வாழ்க்கை
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
-
Thirukkural 0043 - இல்வாழ்க்கை
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை
-
Thirukkural 0042 - இல்வாழ்க்கை
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை
-
Thirukkural 0041 - இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை
-
Thirukkural 0040 - அறன் வழியுறுத்தல்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி
-
Thirukkural 0039 - அறன் வழியுறுத்தல்
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல
-
Thirukkural 0038 - அறன் வழியுறுத்தல்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்
-
Thirukkural 0037 - அறன் வழியுறுத்தல்
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை
-
Thirukkural 0036 - அறன் வழியுறுத்தல்
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை
-
Thirukkural 0035 - அறன் வழியுறுத்தல்
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்
-
Thirukkural 0034 - அறன் வழியுறுத்தல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற
-
Thirukkural 0033 - அறன் வழியுறுத்தல்
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்
-
Thirukkural 0032 - அறன் வழியுறுத்தல்
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு
-
Thirukkural 0031 - அறன் வழியுறுத்தல்
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
-
Thirukkural 0030 - நீத்தார் பெருமை
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்
-
Thirukkural 0029 - நீத்தார் பெருமை
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது
-
Thirukkural 0028 - நீத்தார் பெருமை
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Thirukkural reading and explanations in Tamil and English.We also intend to talk about Lifestyle & Personal Wellness in the context of the epic Tamil Literary work that is Thirukkural.
HOSTED BY
Thirukkural
CATEGORIES
Loading similar podcasts...