Skip to content
Vikatan News update | Tamil News podcast artwork

Vikatan News update | Tamil News

by Hello Vikatan

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

From the show's RSS feed, refreshed Mar 20, 2026. Source feed.

Subscribe Bookmark

Episodes

  1. ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து…

    more
  2. விடுதலை சிறுத்தைகள் Vs நாம் தமிழர்... திடீர் மோதலின் பின்னணி என்ன? News - 20/08/2024

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழருக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை கண்டிருக்கிறது...``சீமானை மோசமாக வசைபாடுவதை ரசிக்கிறார் திருமாவளவன்’` என நா.த.க-வினரும், ``திருமாவளவன் மீது நாகரீகமற்ற தாக்குதலை நா.த.க-வினர் தொடுக்கின்றனர்” என வி.சி.க தரப்பும் சரமாரியாக...

  3. `பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?

    `பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?

  4. எச்சரிக்கை விடுத்த முதல்வர்... கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! - `திகுதிகு’ திமுக கூட்டம் News - 17/08/2024

    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். அவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே, `அமைச்சர்கள் அனைவரும் சரியாக அவரவர் பணிகளைச் செய்ய வேண்டும்....

  5. Taliban Rules | CringeTalks - 12

    2021-la Afghanistana Talibangal kaipatrina aprom, Talibangal neraya rules potrukanga...antha rules ennennanu therinjukalam...VAANGA KEKKALAM! -CringeTalks

  6. செல்லூர் ராஜூவின் இடத்தைக் குறிவைக்கிறாரா டாக்டர் சரவணன்? - தகிக்கும் மதுரை அதிமுக News - 16/08/2024

    'முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வகித்துவரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை டாக்டர் சரவணன் குறிவைக்கிறார்' என்றும், 'இல்லையில்லை, மதுரை மாவட்டத்தில் மூன்று மாவட்டச் செயலாளர்கள் இருந்துவரும் நிலையில், அதை மாற்றி இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் சரவணனையும் மாவட்டச்...

  7. வரிசை கட்டிய நிதி நிறுவன மோசடி புகார்கள்... தேவநாதன் யாதவ் கைது பின்னணி! News - 15/08/2024

    மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அதன் தலைவர் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

  8. Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்? News - 14/08/2024

    மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அஸ்திவாரமாக இருக்கும் செபி அமைப்பின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை...

  9. லட்சங்களில் இந்தியர்கள் `குடியுரிமை’ துறப்பதன் தாக்கம் என்ன? News - 13/08/2024

    இந்திய குடிமக்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் குடியுரிமையைத் துறந்துவிட்டு வெளிநாட்டு குடியரிமையைப் பெற்றுவருகிறார்கள். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் வியப்பை அளிக்கிறது.இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையைக் கைவிட்டு சிங்கப்பூர், ஐக்கிய…

    more
  10. சிக்கலில் ‘SEBI’ தலைவர்... எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்! News - 12/08/2024

    அதானி குழும முறைகேடுகள் குறித்து ‘செபி’ விசாரித்துவரும் நிலையில், ‘செபி’ தலைவராக இருப்பவர் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

  11. North Korea RULES! | CringeTalks EP- 11

    North Korea nu sonnathum namakku sattunu nyabagam varathu KIM JONG UN. Aduthu nyabagathuku varathu avar potruka RULES. Antha rules pathi than intha podcast.VAANGA KEKKALAM! -CringeTalks

  12. Ulaga thalaivargal car la... | CringeTalks EP- 10

    Namma Car la ennenna vechurupom? Samy silai, Perfume, Tissue paper etc...etc...vechurupom. Aana Ulaga thalaivargal car la blood group la irunthu CCTV camera varaikkum vechurukanga. Intha maathiri ennenna special vishayangal ulaga thalaivargal car la iruku therinjukalam...VAANGA KEKKALAM!...

  13. வங்கதேசத்தில் அரசியல் குழப்பம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? News - 10/08/2024

    இருபது ஆண்டுகளாக வங்கதேசத்தைக் கட்டியாண்டார் ஷேக் ஹசீனா. ஆனால், அவருக்கு எதிரான மாணவர்களின் ஒரு மாத காலப் போராட்டம், நாடற்றவராக அவரை மாற்றியிருக்கிறது. முதன்முறை ஆட்சியைப் பிடித்தபோது மக்களின் ‘நம்பிக்கை நாயகியாக’ இருந்த ஷேக் ஹசீனா, இன்று `சர்வாதிகாரி’ என்ற பட்டத்துடன் நாட்டைவிட்டு...

  14. Wayanad: விடை கொடுக்கும் ராணுவம் - கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த மக்கள்! NEWS - 09/08/2024

    மீட்பு பணிகளைப் பொறுத்தவரை ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், கேரளா மற்றும் அண்டை மாநில மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் 10 நாள்களாக தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ராணுவத்தின் சேவை மீட்பு பணியில் மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. ஆற்றின் குறுக்கே...

  15. அ.தி.மு.க-வின் தென்மாவட்ட வீழ்ச்சி... கட்சியை சீரமைக்க என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? NEWS - 08/08/2024

    “சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் மூவரையும் மீண்டும் கட்சியில் இணைப்பது மட்டுமே, அ.தி.மு.க-வைப் பீடித்திருக்கும் நோய்களுக் கெல்லாம் சர்வரோக நிவாரணியாகி விடாது. வேறு சில முக்கிய நடவடிக்கைகளைத் துணிந்து எடுத்தால்தான் தென்மாவட்ட வீழ்ச்சியிலிருந்து கட்சியை மீட்க முடியும்” என்ற குரல்கள் அ.தி.மு.க-வுக்குள்...

  16. கோவை திமுக மேயர் வேட்பாளர் ரங்கநாயகி தேர்வு பின்னணி..! NEWS 05/08/2024

    மேயர் பதவிக்கு மண்டலத் தலைவர்கள் உட்பட பலர் தீவிரமாக போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  17. `மத்திய அரசு Vs கேரள அரசு' - வயநாடு நிலச்சரிவும் அரசியலும்! | NEWS - 02/08/2024

    வயநாட்டில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை கொடுத்தும் கேரளா அரசு கண்டுகொள்ளவில்லை என அமித் ஷா சொல்லியிருக்கிறார். மறுபக்கம் தெளிவான தகவலை தங்களுக்குக் கொடுக்கவில்லை என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?!

  18. Wayanad Landslide: `இந்த உலகில் நம் நேரம் முடிந்துவிட்டது..!' - பாதிக்கப்பட்டவரின் 'திகில்' அனுபவம் | News - 31/07/2024

    ``எங்கள் வீட்டுக்குப் பின்னால் சுமார் 400 மீட்டரில்தான் சூரல்மலாவின் ஆறு ஓடிகொண்டிருக்கிறது. அதனால் எனக்குப் பதற்றம் அதிகமாகி, என் அம்மா என்னவானார் என பயந்தேன்." - சுதர்ஷன் -Vikatan News Podcast

  19. நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சுற்றுலா போன கவுன்சிலர்கள்... காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?! |News - 30/07/2024

    காஞ்சிபுரம் மேயர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் எதிர்ப்பு கவுன்சிலர்கள் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார்கள். -Vikatan News Podcast.

  20. Cringe Talk Podcast - 09

    Olympics Vetrikarama thodangi India oru medalum adichachu...Intha samayathula Paris la nadakkara Olympics la ennenna sirampamsam irukunu therinjukalamaa??? VAANGA KEKKALAM! -Cringe Talk

  21. `தமிழக தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்; இதுவா திராவிட மாடல்?' - சீமான் |News - 29/07/2024

    ``சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்." - TNPSC -Vikatan News Podcast

  22. Union Budget: `கூட்டணிக்கு என்றே ஒரு மத்திய பட்ஜெட்டா?’ - ஓர் அலசல் | News - 26/07/2024

    ``இது பா.ஜ.கவின் பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தம் விதமான பட்ஜெட். சாமானிய இந்தியர்களுக்கு எந்தப் பலனும் தராமல் அம்பானி, அதானிக்கு பலன்தரும் பட்ஜெட்!" - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி -Vikatan News Podcast

  23. திமுக Vs பாஜக... கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் - அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?!

    திமுக-வினரும் பாஜக-வினரும் கடந்த சில தினங்களாக ரெளடிகள் பட்டியலை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்ளக் காரணம் என்ன? -Vikatan News Podcast

  24. பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?!

    இன்னும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், யாரெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த அனுமானப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. -Vikatan News Podcast

  25. Movies - Itha yosichirukingala?! | Cringe Talk - 09

    Padam pakkumpothu, 'ithukellam vaippe illaye' nu sila vishayangal thonum...irunthalum padam pakkara mummurathula atha maranthiruppom. Ippo atha konjam yosichu asaipodrathuku than intha podcast...Vaanga Keppom... -Cringe Talk Podcast

  26. சசிகலா சுற்றுப்பயணமும், எடப்பாடியின் சாஃப்ட் கார்னரும்(?)... என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?!

    'புறக்கணிப்புதான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை' என்ற முடிவில்தான், சசிகலா விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சீனியர்கள் சிலர். -Vikatan News Podcast

  27. `பா.ம.க பின்னால் மக்கள் திரள தயங்குவது ஏன்?' - ராமதாஸ் வேதனையும் பின்னணியும் | News - 18/07/2024

    "சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் தொடர்ந்து தமிழக மக்களுக்காக பாடுபட்டுவரும் பா.ம.க-வை ஏனோ மக்கள் ஏற்க முன்வருவதில்லை" - ராமதாஸ் -Vikatan News Podcast

  28. உயர்த்தப்பட்ட மின்கட்டணம்... `விக்கிரவாண்டி தேர்தல் பரிசு’ - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! | News - 17/07/2024

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. -Vikatan News Podcast

  29. ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியின் கணவர் - யார் இந்த Usha Chilukuri Vance? | News - 17/07/2024

    ``ஜே.டி.வான்ஸ் எதையோ தேடிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அதனால், இது அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது." - உஷா சிலுக்குரி வான்ஸ் -Vikatan News Podcast

  30. கைதான அன்றே வெளிவந்த நாதக துரைமுருகன்... டேமேஜ் ஆனதா திமுக அரசின் இமேஜ்?! | News - 13/07/2024

    ``வாய்த்துடுக்காக பேசும் சீமானுக்கு நாவடக்கம் தேவை. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் கைது செய்தது நியாயமான நடவடிக்கையே!`` - தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா. -Vikatan News Podcast

  31. மாற்றுத்திறனாளி, சாதி சான்றிதழிகளில் மோசடி?! - தொடர் சர்ச்சையில் பெண் IAS அதிகாரி பூஜா | News - 12/07/2024

    மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜா கேட்கர் மீதான புகார் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளன. -Vikatan News Podcast

  32. `ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழியில்..!’ சென்னையின் புதிய கமிஷனர் அருண் கடந்து வந்த பாதை! | News - 11/07/2024

    `ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறி எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டியிருக்கிறார் புதிதாக சென்னை போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் அருண். -Vikatan News Podcast

  33. JIO,AIRTEL,VODAFONE: செல்போன் நிறுவனங்களின் திடீர் கட்டண உயர்வு! - காங்கிரஸ் எழுப்பும் சந்தேகங்கள் | News - 9/07/2024

    இந்தியாவின் முன்னணி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒரேநேரத்தில் சொல்லிவைத்தார்போல கட்டணத்தை உயர்த்தியிருப்பது பயனாளர்கள் மத்தியில் கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. -Vikatan News Podcast

  34. மீண்டும் `அண்ணாமலை Vs எடப்பாடி’ - உச்சக்கட்ட மோதலில் ஸ்கோர் செய்வது யார்?! | News - 08/07/2024

    அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான வார்த்தை மோதல் விக்கிரவாண்டி தேர்தலை முன்னிட்டு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.! -Vikatan News Podcast

  35. RATHTHA Josiyam | Cringe Talk - 08

    Kili josiyam kelvi patrupinga, Kai josiyam kelvi patrupinga, soli potu pakara josiyam kelvi patrupinga...latest ah Computer josiyam kuda kelvi patrupinga...aana RATHTHA JOSIYAM kelvi patrukingala...ithu JAPAN style josiyanga...Intha josiya padi ungaluku yaaru set aavanga nu podcast ketu...

  36. நெல்லை, கோவை மேயர்கள் ராஜினாமா - உள்ளரசியல் பின்னணியும் அடுத்த நகர்வும்! | News - 05/07/2024

    அடுத்தடுத்து இரண்டு திமுக மேயர்கள் பதவியை ராஜினாமா செய்ததின் பின்னணியின் நடந்தது என்ன?! -Vikatan News Podcast

  37. அமைச்சருடன் பனிப்போர்... அமானுஷ்ய யாகங்கள்? - கோவை மேயர் கல்பனா, பதவி ராஜினாமா பின்னணி! | News - 04/07/2024

    கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்தோம்! -Vikatan News Podcast

  38. Bhole Baba சத்சங்கம்: நெரிசலில் பறிபோன 121 உயிர்கள்; காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி? | News - 03/07/2024

    காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய இவர், 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக்கொண்டார். -Vikatan News Podcast

  39. `நல்ல தலைவர்கள் வேண்டும் டு போதைப்பொருள் குற்றச்சாட்டு’ - TVK விஜய் பேச்சு... ஒரு டீகோடிங் பார்வை! - News -01/07/2024

    விஜய் அரசியல் பேசவே தயங்குகிறார் என்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல.அது மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் அதோடு நிறுத்திக் கொண்டார்`` - த.வெ.க-வினர் - Vikatan News Podcast.

  40. Cringe Talks - 07

    'Bayam...Bayam...Bayam' - Namma vaazhkaila periya periya Bayamngala kuda easy ah kadanthuruvom...aana chinna bayangalla irunthu thappikkarathu romba kastam. Apadi patta chinna chinna bayangaloda peyar thoguppu than ithu...Vaanga Kekkalam. -The Cringe Talk Podcast.

  41. '10.5% வன்னியர் இட ஒதுக்கீடு, கள்ளச்சாராயம்'... பாமக-வுக்கு கை கொடுக்குமா விக்கிரவாண்டி? |News - 28/06/2024

    விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தையும் பா.ம.க தீவிரமாக கையில் எடுத்து இருக்கிறது. -Vikatan News Podcast

  42. 2026-ல் மீண்டும் ஆட்சி... “பகல் கனவு காண்கிறார் எடப்பாடி...” - பொருமலில் அ.தி.மு.க நிர்வாகிகள்! | News-27/06/2024

    தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவை நாள்களிலெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில், ஆளுங்கட்சியை ஒரு முறைகூடப் பதற்றத்தில் வைக்கவில்லை எடப்பாடி. -Vikatan News Podcast

  43. Emergency: `இந்தியாவில் அவசர நிலை பிரகடனமும் இருளில் தத்தளித்த தேசமும்!' | Re-Share | News - 25/06/2024

    The Emergency: இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இன்றோடு 49 ஆண்டுகள் ஆகிறது. ஜூனியர் விகடனில் வெளியான `போராட்டங்களின் கதை’ தொடரில் எமர்ஜென்ஸி காலம் குறித்து அ.முத்துகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..! -Vikatan News Podcast

  44. மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?! | News - 24/06/2024

    மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மறுவாழ்வு, நிவாரண ஏற்பாடுகள் செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல என்று பல தரப்பினரும் விமர்சிக்கிறார்கள். -Vikatan News Podcast

  45. “கழகத் தளபதி ஏற்றுக்கொண்டாலும் மதுரைத் தளபதிகள் தடுக்கிறார்கள்!” - புலம்பும் அழகிரி ஆதரவாளர்கள் | News - 21/06/2024

    கலைஞர் உயிரோடு இருக்கும்போது கட்சியைவிட்டு நீக்கப்பட்டோம். இன்றுவரை மீண்டும் எங்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. -Vikatan News Podcast

  46. ADMK: அதிமுக-வில் ஓ.பி.எஸ் மீண்டும் இணைய துடிப்பது ஏன்?! | News - 21/06/2024

    நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க-வில் எப்படியாவது இணைந்துவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் ஓ.பி.எஸ். -Vikatan News Podcast

  47. Idly India odathu illaya?! | Cringe Talk- 06

    Nammalla neraya per 'Live To Eat'ngra vishayathukaga than vaazhnthute irukom...Apdi namma aasai aasai sapdra sapadu pirappidam ethu nu therinjukalam vaanga... -Team Cringe Talk

  48. Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு? | News - 10/06/2024

    மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை. -Vikatan News Podcast

  49. அஸ்திவாரம் போட்ட வேலுமணி! - மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?! |News - 08/06/2024

    பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். -Vikatan News Podcast

  50. Cringe Talk - 05 | PM, MP Salary?!

    Ippo thaan suda suda 'Makkalavai Therthal' mudivugal vanthuruku. Ini aduthu Pathavi erpu, adhu, ithu nu konja naal paraparappave irukum. Apdi Parliament Pogara PM, Mp Sambalam pathi therinjukalam Vaanga... Credits: Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.

About this show

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Hosted by

Hello Vikatan

Categories

Frequently asked questions

How many episodes does Vikatan News update | Tamil News have?

Vikatan News update | Tamil News has 797 episodes on PodParley. The most recent episode was published on August 21, 2024.

What is Vikatan News update | Tamil News about?

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

How often does Vikatan News update | Tamil News release new episodes?

Vikatan News update | Tamil News publishes a few times a week, based on its 797 episodes since December 2019.

Who hosts Vikatan News update | Tamil News?

Vikatan News update | Tamil News is created and hosted by Hello Vikatan.
Link copied