PODCAST · religion
Hope Church Southampton
by Ps. Sherwin Jaleel
Sunday service sermons and teaching (Tamil and English) from Hope International Church Southampton
-
99
Fruits of your labour | கைகளின் பி-ர-யாச-த்தை சாப்பிடுவாய்
John | யோவான் 11:39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார் Take away the stone, He said. The post Fruits of your labour | கைகளின் பி-ர-யாச-த்தை சாப்பிடுவாய் appeared first on Hope Tamil Church Southampton.
-
98
Never greatly shaken
Psalm | சங்கீதம் 62:1-2 + 5&6 1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. 1 My soul finds rest in God;my salvation comes from him. 2 He is my rock and my salvation; he is my fortress, I will never be greatly shaken. The post Never greatly shaken appeared first on Hope Tamil Church Southampton.
-
97
Thank Offering
Anchor Verse Psalm | சங்கீதம் 50:14-15 14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 14 Sacrifice thank offerings to God, fulfill your vows to the Most High, 15 and call on me in the day of trouble; I will deliver you, and you will honor me. The post Thank Offering appeared first on Hope Tamil Church Southampton.
-
96
He is slow to anger
Joel | யோவேல் 2:13 நீங்கள் உங்கள் வஸ்-திர-ங்களை-யல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன-உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்-தாபப் படுகிற வருமாயி ருக்கிறார். Rend your heart and not your garments. Return to the Lord your God, for he is gracious and compassionate, slow to anger and abounding in love, and he relents from sending calamity. The post He is slow to anger appeared first on Hope Tamil Church Southampton.
-
95
God of compassion
Joel | யோவேல் 2:13 நீங்கள் உங்கள் வஸ்-திர-ங்களை-யல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்-தாபப்-படுகிற-வருமாயி-ருக்கிறார். Rend your heart and not your garments. Return to the Lord your God, for he is gracious and compassionate, slow to anger and abounding in love, and he relents from sending calamity. The post God of compassion appeared first on Hope Tamil Church Southampton.
-
94
Are you His Sheep
John | யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep. The post Are you His Sheep appeared first on Hope Tamil Church Southampton.
-
93
What brings you peace?
Luke | லூக்கா 19:41-42 41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்-டழுது, 42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலா-கிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தா-யானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. 41 As he approached Jerusalem and saw the city, he wept over it 42 And said, If you, even you, had only known on this day what would bring you peace—but now it is hidden from your eyes. The post What brings you peace? appeared first on Hope Tamil Church Southampton.
-
92
A fruitful vineyard
ஏசாயா 27:2-3 2 அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டமுண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள். 3 கர்த்தராகிய நான்அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும்காத்துக்கொள்வேன். Isaiah 27:2-3 2 In that day—“Sing about a fruitful vineyard: 3 I, the Lord, watch over it; I water it continually. I guard it day and night so that no one may harm it. The post A fruitful vineyard appeared first on Hope Tamil Church Southampton.
-
91
Called for a Purpose
லூக்கா 5:5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிர-யாச-ப்பட்-டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். Luke 5:5 Simon answered, “Master, we’ve worked hard all night and haven’t caught anything. But because you say so, I will let down the nets. The post Called for a Purpose appeared first on Hope Tamil Church Southampton.
-
90
Power of Prayer
Daniel | வெளிப்படுத்தின விசேஷம் 9:18 நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம் We do not make requests of you because we are righteous, but because of your great mercy. The post Power of Prayer appeared first on Hope Tamil Church Southampton.
-
89
He alone is Lord
Isaiah | ஏசாயாம 37:34 அவன் இந்த நகரத்துக்குள் பிர-வேசி-யாமல் தான் வந்தவழியே திரும்பிப்போவான். By the way that he came he will return; he will not enter this city, declares the Lord. The post He alone is Lord appeared first on Hope Tamil Church Southampton.
-
88
A door of hope
Hosea | ஓசியா 2:15 There (அவ்விடத்திலிருந்து) I will give her (அவளுக்கு) back her vineyards (அவளுடைய திராட்சத்தோட்டங்களையும்), and will make the Valley of Achor (ஆ-கோ-ரின் பள்ளத்தாக்கையும்) a door of hope (நம்பிக்கையின் வாசலா கொடுப்பேன்). There she will (அவள் அங்கே) sing as in the days of her youth, as in the day she came up out of Egypt (எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.). The post A door of hope appeared first on Hope Tamil Church Southampton.
-
87
He hasn't forgotten you
Psalm | வெளிப்படுத்தின விசேஷம் 13:1 How long, Lord? Will you forget me forever? How long will you hide your face from me? கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர். எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? The post He hasn’t forgotten you appeared first on Hope Tamil Church Southampton.
-
86
Relationship with Christ
Psalm | வெளிப்படுத்தின விசேஷம் 27:4a One thing I ask from the Lord, this is what I seek கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன் The post Relationship with Christ appeared first on Hope Tamil Church Southampton.
-
85
Put Him First
Pslam | சங்கீதம் 16:2 You are my Lord; apart from you I have no good thing. என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்ல The post Put Him First appeared first on Hope Tamil Church Southampton.
-
84
Faith Power & Testimony
Mark 5:21-29 The post Faith Power & Testimony appeared first on Hope Tamil Church Southampton.
-
83
Everlasting Arms
Deuteronomy | உபாகமம் 33:26-27 There is no one like the God of Jeshurun, who rides across the heavens to help you and on the clouds in his majesty. The eternal God is your refuge, and underneath are the everlasting arms யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார். அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; The post Everlasting Arms appeared first on Hope Tamil Church Southampton.
-
82
Who is Jesus to you?
Psalm | சங்கீதம் 43:5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். Why, my soul, are you downcast? Why so disturbed within me? Put your hope in God, for I will yet praise him, my Savior and my God. The post Who is Jesus to you? appeared first on Hope Tamil Church Southampton.
-
81
Psalm 32 – His Instructions
Psalm | வெளிப்படுத்தின விசேஷம் 31-8-10 8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். 10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். 8 I will instruct you and teach you in the way you should go; I will counsel you and watch over you. 9 Do not be like the horse or the mule, which have no understanding but must be controlled by bit and bridle or they will not come to you. 10 Many are the woes of the wicked, but the LORD’s unfailing love surrounds the man who trusts in him. The post Psalm 32 – His Instructions appeared first on Hope Tamil Church Southampton.
-
80
My Rock
Psalm | சங்கீதம் 31:2 Turn your ear to me, come quickly to my rescue; be my rock of refuge, a strong fortress to save me. உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும் (கன்மலையும்) எனக்கு அடைக்கலமானஅரணுமாயிரும். The post My Rock appeared first on Hope Tamil Church Southampton.
-
79
Faith during crisis
Psalm | சங்கீதம் 10:14 But you, God, do see trouble and grief; you consider to take it in hand. The victims commit themselves to you; you are the helper of the fatherless. உபத்திரவத்தையும், துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; அதைப் பார்த்திருக்கிறீரே! நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் (பாதிக்கப்பட்ட) தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. The post Faith during crisis appeared first on Hope Tamil Church Southampton.
-
78
Guarding your salvation
June | யூதா 1:20 But you, dear friends, by building yourselves up in your most holy faith and praying in the Holy Spiri. நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள்ஜெபம்பண்ண The post Guarding your salvation appeared first on Hope Tamil Church Southampton.
-
77
Do you know Him?
Psalm | சங்கீதம் 9:10 10 Those who know your name (உமது பெயரை அறிந்தவர்கள்) trust in you (உம்மை நம்பி இருப்பார்), for (ஆதலால்) you, Lord, have never forsaken (கைவிடு-கிறதில்லை) those who seek you (உம்மைத் தேடுகிறவர்களை). 10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள். The post Do you know Him? appeared first on Hope Tamil Church Southampton.
-
76
The Light of the Holy Spirit
Psalm | சங்கீதம் 36”9 In your light we see light. உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். The post The Light of the Holy Spirit appeared first on Hope Tamil Church Southampton.
-
75
The Lord's Olive Tree
Psalm | சங்கீதம் 52:8 But I am like an olive tree flourishing in the house of God; I trust in God’s unfailing love for ever and ever. நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். The post The Lord’s Olive Tree appeared first on Hope Tamil Church Southampton.
-
74
Strengthened by the Lord
Psalm | சங்கீதம் 18:32 It is God who arms me with strength and makes my way secure. என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. The post Strengthened by the Lord appeared first on Hope Tamil Church Southampton.
-
73
The Mirror
Matthew | மத்தேயு 7:13 Enter through the narrow gate. For wide is the gate and broad is the road that leads to destruction, and many enter through it. குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாகபிரவேசிக்கிறவர்கள் அநேகர். The post The Mirror appeared first on Hope Tamil Church Southampton.
-
72
He keeps His word
Psalm 137:1 By the rivers of Babylon we sat and wept when we remembered Zion The post He keeps His word appeared first on Hope Tamil Church Southampton.
-
71
Answered Prayers
Luke | லூக்கா 7:13 13 When the Lord (கர்த்தர்) saw her (அவளைப் பார்த்து), his heart went out to her (அவள்மேல் மனதுருகி) and he said, “Don’t cry.” (அழாதே என்றார்) The post Answered Prayers appeared first on Hope Tamil Church Southampton.
-
70
Stay Watchful
Psalm 134:1 | சங்கீதம்134:1 Behold, bless ye the Lord, all ye servants of the Lord, which by night stand in the house of the Lord. இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். The post Stay Watchful appeared first on Hope Tamil Church Southampton.
-
69
God searches us
Psalm | சங்கீதம் 139:1 Oh LORD, you have searched me and you know me கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் The post God searches us appeared first on Hope Tamil Church Southampton.
-
68
Don't give up
1 Kings | இராஜாக்கள்19:4 I have had enough, Lord போதும் கர்த்தாவே The post Don’t give up appeared first on Hope Tamil Church Southampton.
-
67
God of Compassion
John | யோவான் 11:35 Jesus wept இயேசு அழுதார். The post God of Compassion appeared first on Hope Tamil Church Southampton.
-
66
Searching for God in the wrong places
Psalm | சங்கீதம் 121:1 We I lift up my eyes to the mountains—where does my help come from? எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். The post Searching for God in the wrong places appeared first on Hope Tamil Church Southampton.
-
65
Fanning faith into flames
2 Timothy | தீமோத்தேயு 1:5 I am reminded of your sincere faith, which first lived your grandmother Lois and in your mother Eunice and, I am persuaded, now lives in you also. அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசா-ளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயா-ளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். The post Fanning faith into flames appeared first on Hope Tamil Church Southampton.
-
64
Just Believe
Luke | லூக்கா 8:49 “Your daughter dead,” he said. “Don’t bother the teacher any more” The post Just Believe appeared first on Hope Tamil Church Southampton.
-
63
Wisdom, Knowledge and Understanding
Daniel | தானியேல் 1:4 Make sure they are well versed (தேறினவர்களும்) in every branch of learning (சகல ஞானத்திலும்), are gifted with knowledge (கல்வியில் நிபுணர்களும்) and good judgment (அறிவில் சிறந்தவர்களும்). சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணர்களும், சில வாலிபர்களைக் கொண்டுவரவும் The post Wisdom, Knowledge and Understanding appeared first on Hope Tamil Church Southampton.
-
62
God cares for us
Matthew | மத்தேயு 6:26-33 26 Look at the birds of the air; they do not sow or reap or store away in barns, and yet your heavenly Father feeds them. Are you not much more valuable than they? 27 Can any one of you by worrying add a single hour to your life? 28 And why do you worry about clothes? See how the flowers of the field grow. They do not labor or spin. 29 Yet I tell you that not even Solomon in all his splendor was dressed like one of these. 30 If that is how God clothes the grass of the field, which is here today and tomorrow is thrown into the fire, will he not much more clothe you—you of little faith? 31 So do not worry, saying, ‘What shall we eat?’ or ‘What shall we drink?’ or ‘What shall we wear?’ 32 For the pagans run after all these things, and your heavenly Father knows that you need them. 33 But seek first his kingdom and his righteousness, and all these things will be given to you as well. 26 வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்-கிறது-மில்லை, அறுக்-கிறது-மில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்-கிறது-மில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்-பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27 கவலைப்-படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழ-த்தைக் கூட்டுவான்? 28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்-கிறது-மில்லை; 29 என்றாலும், சாலொமோன் கூட தன் சர்வ-மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்-போலாவது உடுத்தி-யிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்பு-ல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்து-வித்தால், உங்களுக்கு உடுத்து-விப்பது அதிக நிச்சயமல்லவா? 31 ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள். 32 இவை-களை-யெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். The post God cares for us appeared first on Hope Tamil Church Southampton.
-
61
Shipwrecking our Faith
1 Timothy | தீமோத்தேயு 1:18-19 Fight a good fight , holding on to faith and a good conscience, which some have rejected and so have suffered shipwreck with regard to the faith. நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடு. இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தி-னார்கள். The post Shipwrecking our Faith appeared first on Hope Tamil Church Southampton.
-
60
Prayer - Is for every Christian
1 Thessalonians | தெசலோனிக்கேயர் 5:17 Pray continually | இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள் The post Prayer – Is for every Christian appeared first on Hope Tamil Church Southampton.
-
59
Destroyer of faith
1 Thessalonians | தெசலோனிக்கேயர் 3:5 For this reason (ஆகவே), when I could stand it no longer (பொறுத்திருக்கமுடியாமல்), I sent to find out about your faith (விசுவாசத்தை அறியும்படிக்கு). I was afraid that in some way the tempter (சோதனைக்காரன்) had tempted you and that our labors (வேலை) might have been in vain (வீணாகப்போக). ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று, உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன். The post Destroyer of faith appeared first on Hope Tamil Church Southampton.
-
58
Standing firm in the Spirit
Philippians | பிலிப்பியர் 1:27 7 Whatever happens, conduct yourselves in a manner worthy of the gospel (நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.) of Christ. Then, whether I come and see you (நான் வந்து உங்களைப் பார்த்தாலும்) or only hear about you in my absence (நான் வராமலிருந்தாலும்), I will know that you Stand firm in the one Spirit + நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று striving together as one for the faith of the gospel (நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி). The post Standing firm in the Spirit appeared first on Hope Tamil Church Southampton.
-
57
Shining like stars
Philippians 2:15 | பிலிப்பியர் 2:14 + 2:15 So that you may become blameless and pure, children of God without fault in a warped and crooked generation. Then you will shine among them like stars in the sky. கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் கபடு இல்லா தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள் The post Shining like stars appeared first on Hope Tamil Church Southampton.
-
56
Seeds of Eternal Life
Galatians | கலாத்தியர் 6:7-8 7 Do not be deceived: God cannot be mocked. A man reaps what he sows. 8 Whoever sows to please their flesh, from the flesh will reap destruction; whoever sows to please the Spirit, from the Spirit will reap eternal life. புத்தி-யற்றவர்களா-காதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். The post Seeds of Eternal Life appeared first on Hope Tamil Church Southampton.
-
55
Spirit of wisdom and revelation
Ephesians | எபேசியர் 1:17 I keep asking that the God of our Lord Jesus Christ, the glorious Father, may give you the Spirit of wisdom and revelation, so that you may know him better. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், பிதாவுமான-வரிடம் எப்போதும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அதில் தேவனை அறிந்துகொள்-வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தரவேண்டும் என வேண்டுகிறேன். The post Spirit of wisdom and revelation appeared first on Hope Tamil Church Southampton.
-
54
Your God Reigns
Isaiah 52:7 How beautiful on the mountains are the feet of those who bring good news, who proclaim peace, who bring good tidings, who proclaim salvation, who say to Zion, “Your God reigns!” ஏசாயா 52:7 சமாதானத்தைக் கூறி, நற்-காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிர-சித்த-ப்படுத்-தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறா-ரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தி-யாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. The post Your God Reigns appeared first on Hope Tamil Church Southampton.
-
53
Spiritual Wisdom
1 Corinthians | கொரிந்தியர் 2:14 The person without the Spirit does not accept the things that come from the Spirit of God but considers them “foolishness” and cannot understand them because they are discerned only through the Spirit. ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவ-ருக்குரிய-வைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற-வைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். The post Spiritual Wisdom appeared first on Hope Tamil Church Southampton.
-
52
Veiled Hearts
Corinthians | கொரிந்தியர் 3:17 Now the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு. The post Veiled Hearts appeared first on Hope Tamil Church Southampton.
-
51
The Lord Comforts Us
Isaiah | யோவான் 40:8 The grass withers and the flowers fall, but the word of our God endures forever. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது. The post The Lord Comforts Us appeared first on Hope Tamil Church Southampton.
-
50
Living Water
John | யோவான் 4:10 Jesus answered her, “If you knew the gift of God and who it is that asks you for a drink, you would have asked him and he would have given you living water.” இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். The post Living Water appeared first on Hope Tamil Church Southampton.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Sunday service sermons and teaching (Tamil and English) from Hope International Church Southampton
HOSTED BY
Ps. Sherwin Jaleel
CATEGORIES
Loading similar podcasts...