Skip to content
124. இரணிய வதம் - சா.கந்தசாமி episode artwork

Apr 20, 2020 22 min

124. இரணிய வதம் - சா.கந்தசாமி

from தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Hosted by rams

தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வேடம் போடும்போது அந்த பாத்திரத்தின் தீய குணங்கள் தொற்றிக்கொள்கின்றனவோ? இரணியன் வேடம் போடும் பெரும் கலைஞன் செய்யும் அநியாயங்கள் ஒரு முடிவிற்கு வருகிறது. புயல் கதையில் ஏதும் செய்ய இயலாத கணவனைப் போல இன்றி இந்தக கதையின் நாயகன் பெண்மையை அவமதிப்பவனுக்கு பயங்கரமான தண்டனை கொடுக்கிறான். எளிய மக்களின் வாழ்க்கையை அவர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை தன் கதைகளில் காட்டும் மிகச் சில எழுத்தாளர்களில் சா.கந்தசாமியும் ஒருவர்.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

124. இரணிய வதம் - சா.கந்தசாமி

0:00 22:27

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories?

This episode is 22 minutes long.

When was this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode published?

This episode was published on April 20, 2020.

Can I download this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.