126,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனித இனம் பண்புகளின் கலவை குறியீட்டு காலம் எனலாம். episode artwork

EPISODE · Jun 11, 2025 · 13 MIN

126,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனித இனம் பண்புகளின் கலவை குறியீட்டு காலம் எனலாம்.

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

126,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனித இனம் பண்புகளின் கலவை குறியீட்டு காலம் எனலாம்.இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டநெஷர் ராம்லா, தொன்மையான-மனித மற்றும் நியண்டர்தால் பண்புகளின் கலவையுடன் முன்னர் அறியப்படாதஒரு வகை மனிதனைக் குறிக்கிறது.இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிகள் 140,000-120,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு துண்டுகள் உட்பட புதைபடிவ எச்சங்களைக் கண்டுபிடித்தன.இது மனித அறிவின அல்லது நியண்டர்தால்களுடன் முழுமையாக ஒத்துப்போகாத குணங்களின் தனித்துவமான கலவையைக் காட்டுகிறது.தனித்துவமான பண்புகள்:நியண்டர்டால்களில் காணப்படும்தனித்துவமான பண்புகள் தொன்மையான குணங்களுடன் கலக்கும் பண்புகளை நெஷர் ராம்லா ஹோமோ வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, மண்டை ஓடு தொன்மையான பண்புகளைக் கொண்டுள்ளது.அதே நேரத்தில் தாடை எலும்பு தொன்மையான மற்றும் நியண்டர்டால் போன்ற அம்சங்களைக் காட்டுகிறது.இந்தப் புதைபடிவங்கள் பரந்த ஒன்றிய பனிக்கட்டி உருகிய காலத்திற்கு உரியது என்போம்.அந்த காலத்தில் வெவ்வேறு அறிவுசார் மக்கள்தொகைகள் படிமலர்ச்சி நிலை அடைந்து, தொடர்பு கொண்டிருந்தன.இந்த தளம் ஏராளமான கல் கருவிகளின் பயன்பாடு தொகுப்பையும் வழங்கியது ஆகும்.இது நெஷர் ராம்லா மனித இனத் திறமையான கருவி தயாரிப்பாளர்களைக் குறிக்கிறது.அறிவுசார் மனிதர்கள் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர் மனித இன அறிவுசார் நெஷர் ராம்லா மனிதர்களின் இடையே, முன்னர் நினைத்ததை விட வெவ்வேறு மக்களிடையே இனப்பெருக்கம் மிகவும் பொதுவானதாக இருந்தது என இந்த கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.சில ஆராய்ச்சியாளர்கள், நியண்டர்டால்களுக்கும் அறிவுசார் மனிதர்களுக்கும் இடையிலான பொதுவான மூதாதையரின் எஞ்சியிருக்கும் எடுத்துக்காட்டு தெரிவிக்கின்றன.இரு குழுக்களின் மரபணு அமைப்பிற்கும் பங்களிப்பு மிக்கதாக உள்ளது.முடிவில், 126,000 ஆண்டுகளுக்கு முந்தைய நேரடி சான்றுகள் குறைவாக இருந்தாலும், பழங்கால மனித வரலாற்றின் பரந்த சூழல் கல்-கருவி தொழில், இறைச்சி நுகர்வு மற்றும் மனிதர்களுடன் சாத்தியமான கலாச்சார பரிமாற்றத்தின் சாத்தியத்தை பரிந்துரைக்கிறது.மேலும் இந்த ஆராய்ச்சி மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அந்த காலகட்டத்தில் வாழ்க்கையின் குறிப்பிட்ட பொருண்மைகளைப் பற்றி மேலும் தெளிவுபடுத்த உதவும்.காலத்தின் சேர்க்கை :நிலப்பரப்பில் வாழும் உயிரினத் தோற்றம்காலச் சுழற்சியின் வேட்கை.——-கலப்பின மாற்றம் மாற்றினச் சேர்க்கைஉலவும் தென்றலில் உயிரின வேட்கைபலகாலம் பல்லாண்டு வாழ்ந்த நிலைப்பாடுபலரும் நாடி ஓடிய நிலப்பரப்பு.நிலப்பரப்பில் வாழும் வரையறை வட்டம்நலமுடன் வாழவும் புறத்தில் உள்ளவைமலரும் முகம் காட்டும் வடிவம்கலந்து உறவாடிய பண்பினத் தோற்றம்.தோற்றம் கொண்ட சான்றுகள் பலவுண்டுமாற்றம் தேடிய மானிட இயல்புபற்றிக் கூறும் காட்சிகள் ஆயிரம்கற்றுக் கொள்ள காலமே துணை.துணை துறை ஆனவை உள்ளம்இணைந்து சேர்ந்தவையே நாட்டினக் கூறுகள்ஆணைப்படி நடக்கும் இலக்கியத் தோட்டம்அணைப்போடு அன்பில் முழுமை பெறும்.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 11, 2025

Embed this episode

NOW PLAYING

126,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனித இனம் பண்புகளின் கலவை குறியீட்டு காலம் எனலாம்.

0:00 13:33

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 13 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on June 11, 2025.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!