PODCAST · education
Seyalmantram
by Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.
-
1000
About Seyalmantram
About Seyalmantram
-
999
SoEA Standard Accounting Minute to LCA Method
SoEA Standard Accounting Minute to LCA Method
-
998
சுழலியல் கணக்கு முறை நிதி அறிக்கை
சுழலியல் கணக்கு முறை நிதி அறிக்கை
-
997
பாலக வீதி 29
பாலக வீதி 29
-
996
சுழலியல் கணக்கியல் (SoEA) கூட்டு உறுதி நுண்ணியல்
சுழலியல் கணக்கியல் (SoEA) கூட்டு உறுதி நுண்ணியல்
-
995
HOW TO PREPARE A JOURNAL ENTRY INTO SoEA ?
HOW TO PREPARE A JOURNAL ENTRY INTO SoEA ?
-
994
NAME ECOLONOMY IN SOIL ON CARBON MEASURING IN TO THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING -SoEA
NAME ECOLONOMY IN SOIL ON CARBON MEASURING IN TO THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING -SoEA
-
993
யோகா விஜயகுமார் நூலகம்
யோகா விஜயகுமார் நூலகம்
-
992
பாலக வீதி 28
பாலக வீதி 28#பாலக_வீதி_28_கொழிக்கும்பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து #பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு 1: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. கொழிக்கும் பொன் ஆரம் மினுக்கும் கழிபடும் மண்ணின் சேர்ந்த கலவை செழித்து வளரும் செடி கொடிகளும் பழியை ஏற்று வாரி வழங்கும். வழக்கம் போல இந் நிலையும் பழக்கம் என மக்கள் கடந்து உழவு தொழிலே மகிழ்வு தரும் கழிவு பொருளும் உரமாகி ஏற்கும். ஏற்ற தொரு பொருளின் சுழற்சி மாற்றம் என மகிழ்ந்திட நாளும் வற்றாத நதி வழிந்து ஓட சற்றே மதித்து மழையினைப் போற்றுவோம். போற்றும் வகையில் மண் வளம் நாற்று நட்டு களை பறித்து கற்கும் காலம் பயிற்சி முறை மற்றும் வரலாற்று தளங்களே புவியசைவு.
-
991
46,000 ஆண்டில் பச்சோகிரோ குகை பல்கேரியா
46,000 ஆண்டில் பச்சோகிரோ குகை பல்கேரியா
-
990
HOW INDUSTRY TO KEEP THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING?
HOW INDUSTRY TO KEEP THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING?
-
989
A TREE VALUE TO THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING
A TREE VALUE TO THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING
-
988
MOOC GDP to GNI : நேரலை பாடநெறி இயக்கம். உண்மையான இயற்கை குறிகாட்டிகள் :
MOOC GDP to GNI : நேரலை பாடநெறி இயக்கம். உண்மையான இயற்கை குறிகாட்டிகள் :
-
987
Solar Energy in The System of Ecolonomy Accounting SoEA.doc
Solar Energy in The System of Ecolonomy Accounting SoEA.doc
-
986
A System of Ecolonomy in Practice -SoEA -Preliminary
A System of Ecolonomy in Practice -SoEA -PreliminaryCore Principles of SoEA in Farming Gardens:THE SYSTEM OF ECOLONOMIC ACCOUNTINGPractical Model: Rs. 5000 Transaction in a Farming GardenDate Ecolonomic Liabilities Date Ecolonomic AssetsEcolonomic Assets :Tangible and intangible resources like soil health, biodiversity, water cycles, garden infrastructure, and carbon sequestration potential. These are appreciated through regenerative practices.Ecolonomic Liabilities:Obligations such as soil degradation, water usage impacts, biodiversity loss, or future restoration costs. These represent “debts” to the ecosystem.Notes:Minute-by-Minute UpdatesEnabled by IoT sensors, satellite data, and LCA software for dynamic balance sheets—reflecting photosynthesis rates, evapotranspiration, or microbial activity in real time.
-
985
A FIRST TAMIL ACCOUNTING HISTORY IN THE WORLD to THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING SoEA
A FIRST TAMIL ACCOUNTING HISTORY IN THE WORLD to THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING SoEA
-
984
#பாலக_வீதி_27_பொன்
#பாலக_வீதி_27_பொன்பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.பொன் என்பது காணும் புவியியல் தன் வாழ்நாளின் தனியார் கனிமவளம்அன்பு காட்டி மகிழும் வாய்ப்பு பொன்னெனும் மூலக்கூறு பொலமெனும் நிலைமொழி.நிலைமொழி பொம்கலம் எனும் பொங்கலம் கலைச் சொல் உருவகச் சார்பு இலைமறை காய்கனி ஓசை மலையருவி போல் நூற்பாவின சைகை. சைகை மொழி மரபுசார் வடிவம் வகை காட்சி இலக்கிய வரலாறு ஈகை திறன் கொண்ட புவியசைவு நகை மின்னும் கண்ணாடி முகப்பு. முகப்பு பக்கம் அமைப்பு விருப்பங்கள் ஆக மொத்தச் சொத்துகளின் புவிசார்பியல் நகரும் நிலை நாளும் நிலவும் மகசூல் தரும் வானுலக நிலையம்.நிலைய கார்மேகச் சுழற்சி இலக்கு வலைப்பதிவு முகப்பு பக்கம் காட்டும் மலைத்தொடர் மின்னாற்றல் கதிரவனின் ஒளியாற்றல் அலையலையாய் வழங்கும் விளக்கச் சொல்லாற்றல். பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து #பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு 1: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
-
983
Movement of online Course - MOOC - The System of Ecolonomy Accounting - SoEA
Introduction to Ecolonomy in Practice: Accelerating SoEA Propagation Through Strategic Networks and Digital Platforms.I welcome you all to update Ecolonomy where ecological integrity and economic vitality converge for regenerative prosperity.Through the dedicated efforts of This Seyalmantram Website, and necessary action toreview from ORCID ID: 0000-0003-0888-5440 and being a Member in The International Society for Ecological Economics USA ISEE and BAFA AC UK membershipInterdisciplinary Approaches to update the along with the recent Vidwan ID: 713099.The System of Ecolonomy Accounting (SoEA) is gaining momentum as a practical framework that integrates natural capital, ecosystem services, and conventional metrics into unified decision-making tools.Leveraging Professional Networks for Credible Implementation.This systematic dissemination and advocacy is a key entry in India Vidwan ID 710039 National Researcher Network (INFLIBNET/UGC), this profile of seyalmantram website enhancesvisibility among academics, policymakers, and institutions.The Recent updates in https://www.seyalmantram.in highlight the expertise which is amplifying through the enrichment of SoEA with ORCID linkage 0000-0003-0888-5440 the collaborations in the System of Ecolonomy Accounting SoEA. It is directly involved the necessary action for academic usage with minute, hourly, daily, monthly yearly balance along with Life time Cycle Assessment (LCA).BAFA British Accounting and Finance Association and ISEE affiliations bridge the Indian insights with global ecological economics. Engage BAFA and Indian Vidwan ID: 710039 education and research SIGs for discussions on integrating SoEA into present accounting curricula or ESG frameworks. ISEE offers platforms for presenting SoEA as a practitioner-oriented extension of ecological economics, fostering cross-border dialogues on natural capital accounting.Digital Acceleration through linguistic structural development and implementation of MOOC through Multimedia serves as the vibrant hub, actively expanding SoEA content through acrostic presentations, summaries, and calls for the same through seminars/conferences.Recent posts emphasize differences between SoEA and traditional systems, valuation of human well-being alongside economic activities, and digital/analytical dimensions.Practical Acceleration Strategies- MOOC and Facebook : Develop or link Massive Open Online Courses on platforms accessible via Facebook (facebook.com/seyalmantram).This Structure modules on SoEA principles, ecosystem valuation, and implementation case studies — ideal for reaching students, professionals, and communities in Tamil Nadu and beyond.YouTube (@THANGAVELUCHINNASAMY) and Spotify Playlists:Leverage existing videos (e.g., How System of Ecolonomy Accounting - SoEA and podcasts for bite-sized explanations.These channels excel at multilingual (Tamil-English) outreach, using acrostic creativity for memorable education and edutainment.
-
982
Scope of The System of Ecolonomy Accounting SoEA
Scope of The System of Ecolonomy Accounting SoEA
-
981
First Class System Of Ecolonomy Accounting
First Class System Of Ecolonomy Accounting
-
980
Why The System of Ecolonomy Accounting is required at present?
Why The System of Ecolonomy Accounting is required at present?
-
979
n Digital – The System of Ecolonomy Accounting. எணினியலில் – சுழலியல் (SoEA) – பகுப்பாய்வு எணினியல் இலக்கு
In Digital – The System of Ecolonomy Accounting.எணினியலில் – சுழலியல் (SoEA) – பகுப்பாய்வு எணினியல் இலக்குமனிதனின் எண்ணத்தில் (Thought) இருந்துதான்எண்கள் (Numbers) பிறந்தன.அந்த எண்களின் வளர்ச்சியே இன்று நாம் காணும்எணினியல் தொழில்நுட்பம் ஆகும்.எணினியலின் முழுமையான பரிமாணத்தை விளக்குகின்றன:இலக்கு (Goal/Target): ஒரு எணினி நிரல் (Program) அல்லது கருவி எதைச் சென்றடைய வேண்டும் என்ற இறுதி நோக்கம்.இலக்கம் (Digit/Number): எணினியலின் அடிப்படையான இரும எண்கள் (0 மற்றும் 1).வடிவமைப்பு (Design/Architecture): அந்த எண்களைக் கொண்டு உருவாக்கப்படும் மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்பு.இவை அனைத்தும் இணைந்து எணினியல் என்ற சொல்லை முழுமைப்படுத்துகின்றன ,நிறைமொழி சான்றாகின்றன.இந்த எணினியல் சிந்தனையின் தொடர்ச்சியாக, இரும எண்கள் எவ்வாறு கணினியின்உறுதியான முடிவுகளுக்கு (Logical Decisions) உதவுகின்றன.எணினியலில் (Digital systems) நாம் எடுக்கும் அனைத்துத் தேவையான அல்லது உறுதியான முடிவுகளும் (Logical Decisions)இரும எண்களின் (Binary numbers) அடிப்படையிலேயே அமைகின்றன.மனித மூளை எவ்வாறு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று சிந்திக்கிறதோ, அதேபோல்தான் எணினியும் செயல்படுகிறது.இரும எண்கள் எவ்வாறு இந்த முடிவுகளை எடுக்கின்றன என்பதற்கான விளக்கம்:1. பூலியன் தர்க்கம் (Boolean Logic)கணினியின் சிந்தனை முறை ஜார்ஜ் பூல் (George Boole) என்பவரின் முழுமையான அடிப்படையாகக் கொண்டது.1 (True / உண்மை): இது ‘ஆம்’, ‘சரி’ அல்லது ‘இயங்கு நிலை’ (ON) என்பதைக் குறிக்கும்.0 (False / பொய்): இது ‘இல்லை’, ‘தவறு’ அல்லது ‘நிறுத்த நிலை’ (OFF) என்பதைக் குறிக்கும்.2. முழுமையான வாயில்கள் (Logic Gates)வன்பொருள்கள் (Hardware) உள்ள மிகச் சிறிய மின்சுற்றுகள் தர்க்க வாயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.இவை 0 மற்றும் 1 ஆகிய உள்ளீடுகளைப் (Inputs) பெற்று, உறுதியான ஒரு வெளியீட்டைத் (Output) தருகின்றன.AND வாயில் (மற்றும்): கொடுக்கப்படும் அனைத்து நிபந்தனைகளும் சரியாக (1) இருந்தால் மட்டுமே முடிவு‘சரி’ (1) என வரும்.OR வாயில் (அல்லது): கொடுக்கப்படும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று சரியாக (1) இருந்தாலும் முடிவு‘சரி’ (1) என வரும்.NOT வாயில் (இல்லை):இது கொடுக்கப்படும் முடிவை அப்படியே தலைகீழாக மாற்றும் (0 என்றால் 1, 1 என்றால் 0).3. நிபந்தனைச் செயலாக்கம் (Conditional Coding)மென்பொருளில் (Software), நாம் எழுதும் கட்டளைகள் இந்த இரும முடிவுகளை நோக்கியே நகர்கின்றன.எடுத்துக்காட்டு:ஒரு கணினியில் கடவுச்சொல் (Password) தட்டச்சு செய்யப்படுகிறது.பயனர் உள்ளிட்ட கடவுச்சொல் = சேமிக்கப்பட்ட கடவுச்சொல்.இந்த நிபந்தனை உண்மையானால், எணினிக்கு 1 என்று குறிப்பிட்டு செல்லும் → கணினி திறக்கும் – உறுதியான முடிவு.தவறானால், எணினிக்கு 0 என்று குறிப்பிட்டு செல்லும் → கணினி பூட்டப்படும்.இவ்வாறு, கோடிக்கணக்கான 0 மற்றும் 1 நிலைகளை மிக விரைவாக ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே கணினியில் மிகத் துல்லியமான மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்க முடிகிறது.இந்த அளவை வாயில்கள் (Logic Gates) மின்சுற்றுகளில் எவ்வாறு, ஒரு திசை கடத்தி(Transistors) மூலமாகச் செயல்படுகின்றன.
-
978
How System of Ecolonomy Accounting - SoEA differs from the existing Accounting System?
How System of Ecolonomy Accounting - SoEA differs from the existing Accounting System?
-
977
பாலக வீதி 26 பரந்து
பாலக வீதி 26பரந்துபர+அந்துபாலக வீதி:பார்த்த லட்சியக் கருத்தில்வீற்றிருக்கும் திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி உணவின்புள் தேம்பப் புயல் மாறிவான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் #பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி——–அண்டவியல் வானியல்எணினியல்சொற்களின் அமைப்பில்எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்தொடுப்பு 1:கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைதொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவைமுடிப்பு:கண்டமானவைஆண்டவை துண்டானவைகாண்பவை.பர அந்து என்பதனை முதலில் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் இலக்கம் 93 இல் காணலாம்.‘அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்நாநுனி #பரந்து மெய்யுற வொற்றத்தாமினிது பிறக்கும் தகார நகாரம்’.-++குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய நூற்பா ‘த்’, ‘ந்’ ஆகிய மெய்யெழுத்துகளின்ஒலிப்பிறப்பு முறையை விளக்குகிறது.மேல்வாய் அண்ணத்தை ஒட்டியுள்ள, மேல் பற்களின் அடிப்பகுதியில்,நாவின் நுனி ஆனது நன்கு விரிந்து, பரந்து பொருந்துமாறு அழுத்தமாகஒற்றும்போது (தொடும்போது), ‘த்’ (தகாரம்) மற்றும் ‘ந்’ (நகாரம்) ஆகியஇரு மெய்யெழுத்துகளும் மிக எளிதாகப் பிறக்கின்றன.
-
976
நடைமுறை கல்வி
நடைமுறை கல்வி
-
975
#பாலக_வீதி_25_புனல்
#பாலக_வீதி_25_புனல்பார்த்த லட்சியக் கருத்தில்வீற்றிருக்கும் திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி #உணவின்புள் தேம்பப் புயல் மாறிவான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி“உலகெங்கும் ஒரே மொழித் தடம் பேசும் ஆற்றல் ஆகும்.பயன்பாடுகளில் மட்டும் வேறுபடுகிறது”மொழி என்பது மனிதர்களைப் பிரிக்கும் கருவி அல்ல;அது நம் அனைவரையும் இணைக்கும் ஒரே ஆற்றலை அழகாக உணர்த்தும்.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பையும், குரல் நாண்களையும் (Vocal cords) கொண்டிருப்பதால், நாம் எழுப்பும் அடிப்படை ஒலிகள் அனைத்தும் ஒவ்வொரு பொருளையும் ஒரே குரலோசையோடு குறிப்பிட்டுக் காட்டி பின்னர் அவரவர்க்கு தக்கவாறுஅந்தந்த மொழிகளில் மாற்றிக் கொண்டனர்.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பையும், குரல் நாண்களையும் (Vocal cords) கொண்டிருப்பதால், நாம் எழுப்பும் அடிப்படை ஒலிகள் அனைத்தும் ஒன்றே.மனித உடற்கூறியல் மற்றும் மொழியியல் மூலமாக மிகத் துல்லியமாக, அறிவியலின் படி, சொல்லவேண்டும் எனில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் குரல் நாண்கள் (Vocal cords), நாக்கு, பற்கள், உதடுகள் போன்ற ஒலிப்பு உறுப்புகள் (Vocal apparatus) ஒரே மாதிரியாகவே அமைந்துள்ளன.இதனால், மனித இனம் தோன்றி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்து, இயற்கையான சில அடிப்படை ஒலிகளையே(Basic sounds) நாம் அனைவரும் பயன்படுத்தி இருக்கிறோம்.இதனை மொழியியல் மற்றும் மானுடவியல் பார்வையில் பின்வருமாறு விளக்கலாம்:இயற்கை ஒலிகள் (Onomatopoeia):தொடக்க காலத்தில் பறவைகள், விலங்குகள், நீர், காற்று போன்ற இயற்கையின் ஒலிகளை மனிதர்கள் அப்படியே நகலெடுத்து (Imitate) ஒலிக்கத் தொடங்கினர்.அந்த அடிப்படை ஒலிகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.அடிப்படை உணர்வு ஒலிகள் என்பது வலி, பயம், மகிழ்ச்சி, ஆச்சரியம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த மனிதர்கள் எழுப்பிய ஒலிகள் மா, ஆ, ஓ, ஐயோ போன்றவை ஆகும் .இக்குறியீடு, உலகெங்கும் உள்ள மனிதர்களுக்கு பெரும்பாலும் பொதுவானவையாக இருந்தன.மண்டல மாற்றங்கள் (Regional Variations) என்பது காலப்போக்கில் மனிதர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து, வெவ்வேறு புவியியல் சூழல்களில் (Geographical locations) வாழத் தொடங்கியபோது, தங்களுக்குள் புதிய குறியீடுகளையும் சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர்.அதுவே இன்று நாம் காணும் மொழிகளாக பல்வேறு ஆண்டுகளில் உருவெடுத்தன.சுருக்கமாகச் சொன்னால், “மூல ஒலி” ஒன்றுதான்; ஆனால் மனிதர்களின் இடப்பெயர்வு மற்றும் சமூகத் தேவைகளால் அதன் “வடிவங்கள்” மாறிவிட்டன.தமிழ் மொழியில் உள்ள “புனல்” என்ற சொல்லுக்கும், ஆங்கிலத்தில் உள்ள “Funnel” என்ற சொல்லுக்கும் இடையே ஒலியிலும் (Sound) பொருளவிலும் (Meaning) வியக்கத்தக்க வகையில் மிக நெருங்கிய ஒற்றுமை உள்ளது.இவற்றின் ஒற்றுமைகளை பின்வருமாறு காணலாம்:1. ஒலி ஒற்றுமை (Phonetic Similarity)தமிழில் புனல் (Pu-nal) என்று உச்சரிக்கிறோம்.ஆங்கிலத்தில் Funnel (Fun-nel) என்று உச்சரிக்கிறார்கள்.இரண்டு சொற்களின் தொடக்க மற்றும் இறுதி ஒலிகள் (P/F மற்றும் N-L) ஒரே மாதிரியான ஒலிப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.2. பொருள் ஒற்றுமை (Semantic Connection)தமிழ் ‘புனல்’: இதன் நேரடிப் பொருள் “நீர்” அல்லது “பாய்ந்தோடும் நீர்” என்பதாகும்.ஆங்கில ‘Funnel’ என்பதன் பொருள் திரவ வடிவிலான நீர், எண்ணெய் போன்றவற்றை கொண்டவை ஆகும்.ஒரு குறுகிய பாத்திரத்திற்குள் பாய்ந்து செல்ல வைக்கும் ஒரு கருவி (நெனல் / புனல் வடிவக் கருவி) ஆகும்.இரண்டுமே “திரவத்தின் ஓட்டம்” (Flow of liquid) என்ற ஒரே அடிப்படையைக் குறிக்கின்றன.3. மொழியியல் மற்றும் வரலாற்றுப் பார்வை (Linguistic Perspective)உலகில் உள்ள பல மொழிகளுக்கு இடையே இருக்கும் “ஒலி ஒப்புமை” (Phonetic Affinity) இதற்கு முக்கியக் காரணம்.ஆங்கிலச் சொல்லான ‘Funnel’ என்பது பழங்கால பிரெஞ்சு மற்றும் லத்தீன் மொழியின் fundere (இதன் பொருள்: ஊற்றுவது / To pour) என்ற சொல்லிலிருந்து உருவானது.தமிழ் மொழியில் ‘புனல்’ என்ற சொல் சங்க காலம் தொட்டே (எடுத்துக்காட்டாக: “புனல் வாதம்”, “புதுப்புனல்”) பாய்ந்து வரும் நீரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.சுருக்கமாக: நீரைக் குறிக்கும் தமிழ் வடிவமும் (புனல்), நீரை ஊற்றப் பயன்படும் ஆங்கிலக் கருவியும் (Funnel) ஒரே மாதிரியான ஒலியையும், திரவம் சார்ந்த பொருளையுமே கொண்டுள்ளன.இது உலக மொழிகளின் வேர்ச்சொல் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
-
974
48,200ஆண்டுகளுக்கு முன்பு- உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.
48,200ஆண்டுகளுக்கு முன்பு-உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.48200 ஆண்டுகளுக்கு முன்பு #பருவநிலை மாற்றம் மற்றும் உறைபனி உருகுதல்.* காலநிலை மாறுதலினால் (Climate Change) ஆர்க்டிக் பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.* ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மூடப்பட்டிருந்த உயிரியல் பொருட்கள் வெளிப்படுகின்றன.* பழைய நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகின்றன8,500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறைபனி உருகும் நிலையில் → தொற்றுநோய் இடர் ஏற்பட்டது, என்கின்றனர்.சைபீரியாவின் நிரந்தர உறைபனியில் (Permafrost) சுமார் 16 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது. தற்போதைய நிலையில், இந்த வைரஸ்கள் தற்போது மனிதர்களைத் தாக்காது; இவை அமீபாக்களை (Amoeba) மட்டுமே பாதிக்கின்றன.சுருக்கமாக, சொல்ல வேண்டுமெனில்,நிரந்தர உறைபனி என்பது வைரஸ்களுக்கு ஒரு "காலப் பெட்டகம்" (Time Capsule) போன்றது. போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது. பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி மட்டுப் படுத்தி திறனடைவோம்முகம் காட்டும் முகத்தின் அழகு அகம் புறம் காதல் திருமணம் நகம் முடி வளர்ச்சி நிலை மகத்தான வெற்றி தரும் தோல்வி.தோல்வி நாளும் தடை போடும் பல்வேறு படிமலர்ச்சி காட்சி காண்க கல்வி உள்ளத்தில் ஒன்றிடும் பாங்கு நல்ல முறையில் பின் பற்றுக. பற்றும் தொற்று நோய் பின்னர் மாற்றம் இல்லாத நிலையில் அறிவு மாற்றும் திறன் இன்று மேலும் கற்றுத் தடுக்கும் நோய் தடுப்பூசி.தடுப்பு முறை இலக்கு திறன் எடுத்த எடுப்பில் மாறும் தன்மை உடுப்பு மாறி உறவு கொள்ளும் கொடுப்பு முறை காலப் பெட்டகம். பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி ஒட்டி உறவாடி உறைபனியிலும் சிதையாதுகட்டி புரண்டிட உயிரற்றவையும் செயல்படும் மட்டுப் படுத்த எதிர்ப்பு திறனடைவோம்.
-
973
பாலக வீதி 24 #காவிரி
பாலக வீதி 24#காவிரி பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி .,---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. -காவிரி நதிநீர் இணைப்புச் சோலை தாவித் தாண்டி நீராகட்டும். காலம் கடந்து செல்லும் உள்ளம் ஞாலம் விரிந்து காக்கும் நிலை நலமிகு பகுதி நீர் வளம் வலமிடம் விரியும் குருதி ஓட்டம். ஓட்டம் சீராய் ஊறும் அறிவு நாட்டம் மிகுந்து மகிழ்ச்சியில் ஏற்கும் வட்டமிட்டு நாளும் தாகம் தீர்க்க ஊட்டம் பெற்ற சுனை நீர்வழி.நீர்வழி பள்ளம் நோக்கி நிரவும் நீர் வாழ் உயிரினச் சேர்க்கை ஓர் ஊற்றுநீராய் மெல்லப் பெருகும் ஆர்வம் காட்டிய வயல்வெளி வாய்க்கால். வாய்க்கால் வரப்பு பரவிய நிலம் வாய்ப்பில் உள்ளூர் கண்ட காட்சி உய்ய உயர உயிர் வாழ்வினம் பாய்ந்து ஓடும் கால்வாயில் விரிந்திடும். விரியும் குருதி ஓட்டம் உடல் விரிந்த அளவில் தாயனை ஆறனை ஏரி குளம் நன்னீர் இணைப்பு வாரி வழங்குபவை காவிரி நதிநீர்.காவிரி என்ற சொல் முதலில் வந்தது எப்போது?'காவிரி' என்ற சொல் 'கா'ல்வாய் 'வி'ரிந்தது' எனும் கரந்துறை சொல்லாகும். 'க' என்ற சொல் நிறை கொண்ட நீண்ட நீர் வேறுபாட்டு நிலை, அடுக்கு நிலையாக குடகு மலையில் ஆண்டாண்டு காலம் விரிந்து சென்றதை பார்த்து அறிந்து கொண்டனர். உடலுக்கு தலை முதல் கால் வரை விரிந்து வளர்ந்து இருப்பது மெய்யியல் விரிவாக்கம் ஆகும். குடல் இயக்க குருதி போல், குடகு மலை நீர் அகண்ட நிலையை ஆண்டுதோறும் அறிந்தவற்றை கால்வாய் வழியாக விரிந்து செல்வதை 'காவிரி' எனும் கரந்துறை சொல் ஆகும்.எனவே, #கால்வாய்_விரிந்து_சென்றதை_காவிரி_என_அழைக்கப்படுகிறது.
-
972
தமிழ் கணக்கியல் வரலாறு - எணினியல் கணக்கு முறை
தமிழ் கணக்கியல் வரலாறு - எணினியல் கணக்கு முறைவரலாற்று நிகழ்வுகளின் ஆய்வுக்கான கணக்கியல் அணுகுமுறைகள்Thangavelu ChinnasamyORCID ID: 0000-0003-0888-5440- [email protected]பதிவர் செயல் மன்றம், தமிழ்நாடு இந்தியா Email: [email protected]தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் கணக்கியல் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் இதனைக் காணலாம்.தமிழ் நாகரிகம் தொடர்பான தொல்பொருள், இலக்கியம் மற்றும் வரலாற்றில் கணக்கியல் ஆய்வுகள் மூலம் கருத வேண்டும் .தமிழக அரசின் தொல்லியல் துறையின் சமீபத்திய ஆய்வுகள் பண்டைய தமிழ் சமூகத்தில் கணக்கமுறைகள் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. பண்டைய காலத்தில் சுமார் 2,300 ஆண்டில் இருந்து முதல் 1700 ஆண்டுக்குள் தமிழ் சமூகம் வணிகம், வரிவிதிப்பு மற்றும் நிர்வாகத்தின் மேம்பட்ட முறைகளை உருவாக்கியது.கணக்கு பதிவுகள் பனை ஓலைகளிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டன. அவற்றில் பல தடயங்கள் இன்றும் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் வணிகர்கள் சரக்குகள், வரிகள், கொடுப்பனவுகள் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளில் பற்றிய விரிவான கணக்குகள் பராமரித்து வந்தது இந்தப் பதிவுகள் காட்டுகின்றன. 1 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு, வட கிழக்கு ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் இந்தியா இடையே நீண்ட தூர வாணிபத்தை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று எரித்ரேயன் கடலின் பெரிப்ளஸ் ஆகும்.தென்னிந்திய தமிழக மாநில ரோமன், கிரேக்கம், அரபு மற்றும் தென்கிழக்கு ஆசிய வணிக பெரும் மக்களுடன் இணைந்து வலுவான வணிகத் தொடர்புகள் வளர்த்துக் கொண்டன..குறிப்பாக, சோழர்களின் தலைமுறை காலத்தில் (c. 850-1279 CE). ஐந்நூற்றவர், அஞ்சுவண்ணம் மற்றும் நானா தேசி போன்ற வணிக நிறுவனங்கள் ஆசியா முழுவதும் விரிவாக பெருகி வணிக வலையமைப்புகளை மேற்கொண்டு வந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகைக்கு முன்னர், தமிழ் ஆட்சியாளர்கள் கணக்கியல், வரிவிதிப்பு, சரக்குக் கட்டுப்பாடு மற்றும் வணிக கட்டமைப்பு போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்கனவே நிறுவி இருந்தனர்.நானா தேசி - தென்னிந்தியாவில் இருந்து சுமத்ரா உட்பட தென்கிழக்கு ஆசியா வரை வர்த்தகப் பாதைகளை விரிவு படுத்திய வணிகக் குழுக்களில் ஒன்றாகும்.இந்த அமைப்புகள் தமிழ் சமூகத்தில் நிலவிய உயர்மட்ட பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் பதிவுகளை நிரூபித்துள்ளன.தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம்தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகும்.மேலும் இது தமிழ் கலாச்சாரம், கணிதம், நிர்வாகம் மற்றும் கணக்கியல் தொடர்பான முக்கியமான கையெழுத்துப் பிரதிகளை பாதுகாத்து வருகிறது.தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பழங்கால இலக்கு வைத்த கணித அறிவின் தொகுப்பே கணக்கதிகாரம் ஆகும். இது பாதுகாக்கப்பட்ட ஒரு சிறப்பான முறையில் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து கணக்கீடு மற்றும் கணக்கியல் வரலாற்று முறைகளை இங்கு உள்ள பதிவுகளில் மேலும் விளக்குகிறது. இது இலக்கு இயல் தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தப்படும் நினைவாற்றல் மற்றும் கரந்துறை நுட்பங்களைப் பயன்படுத்தி வந்ததையும் குறித்து வைத்து உள்ளனர். தமிழ் மரபுகளில் கரந்துறை/ஆங்கிலத்தில் அக்ரோஸ்டிக் என்பது தமிழ் எழுத்துக்கள் மற்றும் சொற்களின் அடிப்படையில் கணக்கிடும் வரலாற்று முறையைக் குறிக்கிறது.இந்த அமைப்பு கணிதம், மொழி மற்றும் நினைவக நுட்பங்களை ஒருங்கிணைத்து கணக்கியல் நடைமுறைகளை எளிதாக்குகிறது.நாளும் செயல்படும் தொழில் முறை கணக்கீடுகளுக்கு விரல்களை இலக்காக வைத்து பொதுவாக பயன்படுத்தப்பட்டது.இந்த முறைகள் தமிழ் சமூகம் புத்தக பராமரிப்பு மற்றும் எணினியல் அமைப்பு ஆகியவற்றில் தனித்துவமான அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. நூல்கள் பல காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பண்டைய துறைமுக நகரமான பூம்புகார் பற்றி விவரிக்கிறது, இது பின்னர் நீரில் மூழ்கியது.நவீன தொல்பொருள் ஆய்வுகள், நீருக்கடியில் ஆய்வுகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் குளியல் அளவீட்டு பகுப்பாய்வு ஆகியவை இந்த இலக்கியக் கணக்குகளை ஆதரிக்கின்றன. ரோமானிய மட்பாண்டங்கள்மற்றும் இப்பகுதியில் காணப்படும் பிற கலைப்பொருட்கள் தென்னிந்தியாவிற்கும் ரோமிற்கும் இடையிலான ஆரம்ப கால வர்த்தக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.அரிக்கமேடு, கொற்கை, கொடுமணல், பட்டணம் மற்றும் பழங்கால கடல் வணிகப் பாதைகள் இருந்ததற்கான முக்கிய ஆதாரங்களை பின்வரும் தளங்களில் அகழ்வாராய்ச்சி வழங்குகிறது. பூம்புகார். இவற்றில், அரிக்கமேடு முக்கியமான இந்திய-ரோமன் வர்த்தக மையமாக விளங்கியது.
-
971
பாலக வீதி 23 கடல்
பாலக வீதி 23கடல்ஆம், அறிவியல் பூர்வமாக உயிரினங்கள் முதன் முதலில் கடலில் தான் தோன்றின என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும்.மெய்யறிவே இயற்கை தரும் கொடை.இயற்கையோடு இணைந்து வாழும் போது தான் மனிதன் உண்மையான அறிவையும், அமைதியையும் பெறுகிறான்.#கடல் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. கடலைக் குறிக்கும் பிற சொற்கள் :தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.---கடல் சூழ் நிலை பனிப்பொழிவு உடல் தந்த உயிரணு தாயனை குடல் இயக்க குருதி ஓட்டம் மடல் முறை மாறி மின்னலை. மின் அலை மின் துகள்கள் மின் சுமை தாங்கும் திறன் மின் ஊட்டம் தரும் பாங்கு மின்னியல் இணைய தரவு அருகலை. அருகலை இணங்கிய மின்கம்பி இணக்கம் அருகருகே உள்ள தொழில் தொடர்பு தருவது இணைப்பு இல்லாத இயக்கம் இருக்கின்ற கதிரவ மின்னோட்ட மின்சாரம். மின்னஞ்சல் மூலப் பரிமாண அளவு தன் உள்ளே பெற்று எங்கும் பன்மடங்கு தூரம் பயணம் செய்யும் தொன்னீர், பரப்பு பெருநீர் (கடல்) என்பர்.தொன்மையான நீர் -தொன்னீர் பரப்பு, கடற்பரப்பு என அறியப்படும். பெருநீர் என 71 விழுக்காடு கொண்ட புவியில், பெருநீர் கொண்டவை 97 விழுக்காடு உள்ளது.
-
970
Why Acrostic - Words, Definitions ?
Why Acrostic - Words, Definitions ?
-
969
காப்பு யாப்பு
காப்பு யாப்புகாப்பு மொழிக்கு ஓர் காப்பீடு யாப்பு இலக்கு வைக்கும் கணம் தப்பாது ஓர் நொடியும் இலக்கணம் எப்போதும் எப்படியும் உள்ள தகவல். தகவல் அறியும் குழு இன்று அகம் புறம் காதல் காட்சிஆக முதலாக உள்ளத்தில் ஒன்றிடும் நகமும் சதையும் விரலும் காட்டும்.காட்டும் படம் மூலம் தமிழில் நாட்டின் தற்கால விதி திரைப்படம் பாட்டு அறியும் உரிமை குரல் ஆட்சி புரிந்த பொருள் தரும்.தரும் வரலாறு காணாத அளவுகோல் அரும்பும் மொட்டு அங்கத மரபியல் பருப்பொருள் விளக்கம் வட்டார மொழி தருகின்ற இவை இலக்கிய வைப்பகம்.
-
968
ஒரு நொடி பா - குழகு
ஒரு நொடி பா - குழகுகுறளடி: அழகு பழகும் வழங்கும் முழுமைகுழகு முதன்மைத் தோற்றம். அழகு தமிழ் பேசும் மக்கள் பழகு மொழியில் இருக்க பதிவு குழகு முதல் இளமைத் தோற்றம் வழங்கும் படி வரையறை சொற்கள்.சொற்கள் நிலைமொழி வளரும் வழிமொழி பற்றிய கருத்துரை பலருக்கும் சென்றிடும் ஆற்றிய உரை பதியும் தொடர் கற்றலில் நிலைப் படுத்த எழுது.எழுத்து என்றும் நடைமுறை போக்கு எழுதும் சொல்லில் பழகும் வாய்ப்பு ஒழுங்கு முறை இலக்கில் இலக்கியம் எழும் தொகை மரபு வழியாகும். வழி என்பது தகவல் நிலைத்தொடர் மொழி வேற்றுமை வினை பண்பு உவமைமொழிந்திடும் உலக வழிமுறை மையமாகும் தழுவிய அளவில் எக்கணமும் இலக்கணம்.
-
967
Ecolonomy in Practice EiP at Tiruchirappalli Ariyamangalam Dump Yard
Ecolonomy in Practice EiP at Tiruchirappalli Ariyamangalam Dump Yard
-
966
#பாலக_வீதி 22
#பாலக_வீதி 22#பார்த்த_லட்சியக்_கருத்தில்#வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி உணவின்புள் தேம்பப் புயல் மாறி5. வான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் #தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனிஅண்டவியல் வானியல்எணினியல்சொற்களின் அமைப்பில்பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார்எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்தொடுப்பு:கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைதொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவைமுடிப்பு:கண்டமானவைஆண்டவை துண்டானவைகாண்பவை.#தலைய என்பதன் பொருள் என்ன ?அகப்பொருளில் தலைவன், தலைவி என்ற நிலையில் அன்பு, காதல் என்பதனை மையமாக கொண்டது.புறப்பொருள் என்பது நிலம், காலம் பற்றி அவரவர்களின் கருத்தினைக் குறிக்கிறது.#தலைதலைமை தங்கும் மூளை நிலைதலை சிறந்த மெய்த் தொடர்தலைமுதல் கால் வரை ஓட்டத்தில்தலைமுறைத் தகவல் ஒப்பும் தலைவர்.தலைவர் எனும் சொல் பெயரளவுதலைமை பண்பில் செயல் படும்தலையான நீதி நீண்டதொரு பரிமாணம்தலைவி கூற்றும் தாரணியில் தூண்கள்—இந்த அந்தாதி எதுகை பாவின வரிகள் மனித மூளையை (Brain) மிகச் சிறப்பாக வர்ணிக்கின்றன.அதன் விளக்கங்கள் இதோ:
-
965
50,000ஆண்டுகளுக்கு முன்பு
50,000ஆண்டுகளுக்கு முன்பு50,000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று வாழும் மனிதர்கள் மூலத்தோற்றக் காலம் எனலாம்.#வாழும்_மனித_அறிவுள்ளே_பல்வகை #பொழுதும்_காலமும்_அறிக.கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோளில் பல மனித இனங்கள் வாழ்ந்தன;அறிவுசார் மனித இனம் யூரேசியா முழுவதும் பரவியது .தொன்மையான மனிதக் குழுக்கள் ஒரு சில அழிந்து போயின. இன்று அங்கங்கே வாழும் மக்களை கொண்டே அறிந்து கொள்ளலாம். 50,000 ஆண்டுகளுக்கு முன்புஅறிவுசார் மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து யூரேசியாவுக்குள் விரிவடைந்து கொண்டிருந்தனர்.பின் அப்பகுதிகளில் ஏற்கெனவே வாழும் நிலை பெற்றிருந்த தொன்மையான உயிரினங்கள் உடன் வாழ்ந்தனர். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு வாழ்வு இன மக்களையும் அவர்களின் உடல் முகத் தோற்றத்தின் மூலம், இன்று வரை உள்ள தொடர் தொடர்பு நிலை. நல்ல முறையில் ஒரு சில தகுதிகள் பழக்கம் ஆக தொடர்ந்து பின்பற்றினர்.இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவில் வாழ்ந்து வந்த மக்கள் பின்னர், வறட்சி மற்றும் புதிதாக வந்த அறிவுசார் மனித இனத்தின் நல்ல சில பழக்கத்தினை வழக்கமாக கொண்டனர்.போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது. பாலக பற்கள்:பாலக பற்கள் தொல்லியல் அறிவகம் நூலக அறிவின் மையப் படிமம் நலமுடன் வாழ வழி வகுக்கும் பலம் பெறும் முறைமை ஆக்கம்.ஆக்க அளவின் அறிவியல் தடம் நோக்கிய கால வாழ்வியல் அறிவுபக்கத்தில் உள்ள பதிவு நிலை அக்கம் பக்கம் மாற்ற வளர்சிதை.வளர்சிதை பல்லினச் சேர்க்கை பேசும் வளர்ச்சி அகவையில் கணிக்கும் திறன் உளப் பாங்கு சொல்லும் வரலாறு வளரும் போதே நிலைக்கும் தோற்றம்.தோற்றம் பெற்றவை முளைக்கும் காட்சி மாற்றம் காணும் மானிட இயல்உற்றவை பெற்றவை நிலைத்தவை நீடித்தவை போற்றி புதிய பல்வகை அறிவோம்.
-
964
#System_of_Ecolonomy_Accounting_SoEA
#System_of_Ecolonomy_Accounting_SoEA#ECOLONOMY_ACCOUNTING#Earth’s living systems; #Climatechange _stability; #Overall_systemic_health; #Levelling_every_stake_holder; #Of_all_the_interdisciplinary_tools_available_as_a_single_entity; #Nomenclature_minute_yield_small_sustainable_outputs_from_nature#Offering_minute_yield;#Minute-by-minute, month-by-month, and year-by-year tracking;#Yield_is_the_ultimate_proof.
-
963
#பாலக வீதி 21
#பாலக வீதி 21#மலை:#ம_மோனை மனித மனம் மலரும் மணமும் மகிழ்ச்சி மணி மாலை மகப்பேறு மகத்துவம் மாண்புறும் மற்றும் மலர்ச்சி மணிமகுடம் மந்திரம் மாயம் மாட்சிமையோ! லை_எதுகை:மலை அலை கலை தொலைநிலை ஆலை வேலை இலைகளறிதல் அறிவுநிலைதலைமை தொலைக்காட்சி அலைவரிசைகள் நிலைக்காட்சி வலைப்பதிவு நிலைப்பதிவு ஓலைச்சுவடிகள் காலையிலறிவோம். தொல்காப்பியம் 144உயிர் ஈறு மெய் ஈறுகளின் பொதுப் புணர்ச்சி.ங ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் உயிர் முதல் ஆகு மொழியும் உளப்பட அன்றி அனைத்தும் எல்லா வழியும் நின்ற சொல் முன் இயல்பு #ஆகுமே. #ஆகுமே_என்பது_ஆக்கப்பூர்வமான_குறியீடுகளை_மேம்படுத்தும்_கரந்துறை_சொல்லாகும். வன்மையான கணங்கள் ஒழிந்து நின்ற சொல் முன் இருவழியும் இயல்பு ஆகும் என்பர். இது பொது விதிஇவற்றுள் சிலவற்றிற்கு சிறப்பு விதியும் புறனடையும் மேற்கூறப்பட்ட. இயல்பு ஆகும் என்பர்.#ம_எனும்_மெய்களை_முதலாக_உடைய_வருமொழியும்#உயிரை_முதலாகவுடைய_வருமொழி_வழியிலும்_நிலைமொழி_முன்னர்_இயல்பாகும். மலை சொல் பிரிப்பு:மலை = மல் + ஐ எனப் பிரிக்கலாம். பொருள்: #மல்_என்ற வேர்ச் சொல்லுக்கு வலிமை அல்லது வளமை_என்று பொருள் தரும்.தமிழகத்தின் பல்வேறு மலைகளில் சமணர் படுக்கைகளும், தமிழி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.ஈரோடு அரசலூர் மலையில் இசைக்கல்வெட்டுகள் மற்றும் பல வரலாற்றுப் பதிவுகளிலும் உள்ளன. வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி என்பதால் இது 'மலை' என அழைக்கப்படுகிறது. #ல_எனப்_பதிந்த_சொல்_அகராதி_காண்போம்.தொல்காப்பியம் 480#அதிகாரப்_புறனடை#ல_ன_என_வரும் புள்ளி இறுதி முன் ., மொழி இடைத் தோன்றிச் செய்யுள் மொழிகளைக் தொடர்புப் படுத்திக் சொல்லும் இடத்தில் வேற்றுமைப் பொருள் தரும். #விதி_வினை எனப் படும்_திறனளவு #ஆதி_ஆண்டான_திறவுகோல். ஐ:தொல்காப்பியம் சொல் அதிகாரம் 65வேற்றுமையின் வகை:#அவைதாம்_பெயர்_ஐ_ஒடு_கு_இன்_அது_கண்_விளி_என்னும்_ஈற்ற வேற்றுமைகளின் குறியீடும், நிரல்முறையும் கூறுகின்றது. நிரல் முறை:நிரல் முறை (Program Methodology) என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய, திட்டங்கள், வளங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, வரிசையாக, திட்டமிட்டுச் செயல்படுத்தும் முறையாகும்.நிரல் முறை கற்றல் மூலம் வாழ்க்கை திறன்களின் செயல்முறை மேலும் வலியுறுத்தப்படுகிறது.பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
-
962
பாலக வீதி 20
பாலக வீதி 20
-
961
What is AI in GEA?
What is AI in GEA?
-
960
51,000 ஆண்டுகளுக்கு முன்பு
51,000 ஆண்டுகளுக்கு முன்பு எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். 51,000 ஆண்டுகளுக்கு முன்பு, செர்மனியில் மான் விரல் எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். ஜெர்மனியின் ஹார்ஸ் மலைகளில் உள்ள சன் கார்ன் குகையில் கண்டனர். அமைவிடம்: கீழ் சாக்சனியில் உள்ள புகழ்பெற்ற குகையான ஐன்ஹார்ன் ஹோல்-இன் நுழைவாயிலில் இந்த எலும்பு கண்டெடுக்கப்பட்டது.கலைஞர் மற்றும் காலம்: கதிரியக்கக் கரிம காலக்கணிப்பின்படி, இந்தச் செதுக்குவேலை சுமார் 51,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களால் செய்யப்பட்டது.பொருள்:இந்த ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட கேன்வாஸ் , அப்பகுதியில் அரிதான மற்றும் கம்பீரமான விலங்கான ஒருஇராட்சத மானின் ( மெகாலோசெரோஸ் ஜிகாண்டியஸ் ) இரண்டாவது கால்விரல் எலும்பாகும். தொல் காப்பிய சொல் வரலாறு வல்லினம் கொண்ட வழிவகை ஆற்றல் பல்வேறு படிமலர்ச்சி பற்றிய கருத்துரை சொல்லாக செயலாக திறனில் சான்று.சான்று பெற்ற முறைமை தொடர் நன்கு அறிந்து நாளும் வளர்க என்றும் நடைமுறை வாழ்வு தரும் தன்மை தகுதி உள்ளத்தில் ஒன்றிடும்.ஒன்றிய ஒன்றில் விரல் நுனியில் இன்று மாறிய தோற்றத்தில் தேர்தல் அன்று போர் முறை இலக்கு ஊன்று கோலில் நிற்கும் மக்கள்.மக்கள் நீதி நீண்டகால படிக்கட்டு ஆக்க கலைப் பொருட்கள் மிகும்ஊக்கம் உழைப்பு கால அளவு மக்களை வாழவிடுங்கள் போரிடாதே புவியில் .
-
959
#ஒரு_நொடி_பா #தோற்றம்
#ஒரு_நொடி_பா #தோற்றம் தயவு செய்து முயற்சி செய் உயர்வும் ஊதியமும் கிடைக்கும். பயிர் வளர்க்கும் நேசம் பாசம் உயிர் பின்னி பிணையும் பரவும் மயிரிழை வழிப் பயணம் அன்பு உயிர்ப்பில் வாழும் மக்கள் முயற்சி.முயற்சி முறைமை நாம் காணும் உயர்வு ஊர் காலத் தோற்றம் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பு நயமுடன் நம்மை வாழ வைக்கும். வைக்கும் அன்பு ஓர் ஊற்று ஊக்கம் தரும் பாங்கு சொல்லும் வாக்கு நிலை நிறைந்து மெதுவாய் தேக்கநிலை உதிர்ந்து ஊறும் அறிவு. அறிவும் ஆற்றலும் உடையவை ஈண்டு அறிந்த சொற்கள் கால அளவு வறிய நிலையும் ஏற்றுக் கொள் உறிஞ்சும் திறனளவு புரதச் சத்து.
-
958
பாலக வீதி 19 #தான்
பாலக வீதி 19#தான்அண்டவியல் வானவியல் பட்டினப்பாலைஅண்டத்தின் கோலம்.,அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைகண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவைகண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.பட்டினப்பாலைவசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி உணவின்புள் தேம்ப புயல் மாறிமழை பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி.‘தான்’ என்பது தன்னைத்தானே குறிக்கும் சுட்டுப்பெயர் ஆகும்.இலக்கியப் பயன்பாடு:திருக்குறளில் 49 குறட்பாக்களில் திருவள்ளுவர் ‘தான்’ என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.வளர்ச்சி:தமிழில் மூவிடப் பெயர்களில் (தன்மை, முன்னிலை, படர்க்கை) படர்க்கை ஒருமைப் பெயராகத் தொன்றுதொட்டு வழக்கில் உள்ளது.‘தான்’, ‘தாம்’ எனப் படர்க்கை ஒருமை/பன்மையாக இச்சொல் காலந்தோறும் வளர்ந்து வந்துள்ளது.பயன்பாட்டு முறை:ஒருவரை, அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளைத் தவிர வேறு இல்லை என்பதை வலியுறுத்தும்போது ‘தான்’ பயன்படுகிறது (எ.கா: இவன்தான் செய்தான்).பேச்சுவழக்கு:‘தான்’ என்பது ஒவ்வொருவரின் தன் உணர்வை அல்லது படர்க்கை ஒருமையைக் குறிக்கப் பரவலாகப் பயன்படுகிறது.தமிழில் இலக்கணப்படி ‘தான்’, ‘தாம்’, ‘தாங்கள்’ போன்றவை உயர்திணைப் படர்க்கை ஒருமைப் பெயர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.வேற்றுமைப் புணர்ச்சி:தான் + ஐ = தன + ஐ = தனை (எ.கா: தன் + ஐ = தனை) என ன்-கெட்டு, தகரம் குறுகிப் புணரும்.பன்மை வடிவம்:தாம் என்பது தம + உருபு (தமை, தமது) எனப் புணரும்.சாரியை:பெரும்பாலும் சாரியை பெறாமல் புணரும், ஆனால் சில இடங்களில் ‘அன்’ அல்லது ‘அத்து’ சாரியை பெற்றுப் புணரும் சூழல்களும் உண்டு.வகை:இது பெயர்ச்சொல்லாக (தன்மை/படர்க்கை) வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது ஏற்படும் திரிபைக் குறிக்கிறது.தான் ஆகார ஈறு‘தான்’ (த+ஆன்) என்பது நிலைமொழியின் ஈற்றில் ‘ஆன்’ என்ற ஆகார ஒலியை (நெடில்) கொண்ட சொல்லாகும்.இது உயிர் ஈற்றுப் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டது.‘தான்’ போன்ற ஆகார ஈற்றுச் சொற்கள் நிலைமொழியாக வரும்போது, வருமொழி வல்லினமாக (க, ச, த, ப) இருந்தால், பெரும்பாலான சூழல்களில் நிலைமொழி ஈற்று ஆகாரம் திரிந்தோ, அல்லது வகர/யகர உடம்படுமெய் பெற்றும் புணரும்.தன் என சொல்லும் வரலாறுதான் என்று ஆகும் உயிரியல்பு
-
957
பாலக வீதி 18 #பொய்ப்பினும்
பாலக வீதி 18 #பொய்ப்பினும் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் #பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி 1.'பொய்ப்பினும்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் பொய் + பின் + உம் என்று வரும்.இச்சொல்லின் பகுப்பு வருமாறு:பொய் - பகுதி (வேர்ச்சொல்)பின் - வினை இடைநிலைஉம் - முற்று / எச்ச விகுதி (இணைப்பு)2.பொய்ப்பினும் என்பதைப் பிரித்தால் பொய்த்து + இனும் என்று வரும்.பொய்ப்பினும் = பொய்த்து + இனும் (குறிப்பு: 'பொய்த்து' என்றால் பொய்த்துப்போதல்/ஏமாற்றுதல், 'இனும்' என்பது உம்மை/கொண்டாலும் என்ற பொருளில் வரும்).பொய்த்து என்பதனைப் பிரித்தால் பொய்த்து = பொய் + து எனப் பிரியும். விளக்கம்:பொய் (நிலைமொழி - பொருள் தரும் சொல்)து (வருமொழி - விகுதி/அசை) பொய்த்து என்பது பொய்மை நிலையை அல்லது பொய்யாக மாறுதலைக் குறிக்கும் வினை எச்சமாகும்.இது பெரும்பாலும் 'பொய்த்துப் போனது' (மழை) போன்ற சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.'பொய்' என்பது நிலைமொழி, 'து' என்பது வருமொழி. இவை இரண்டும் இணையும் போது 'பொய்த்து' எனப் புணர்கிறது. நிலைமொழி: பொய் (ஈற்றெழுத்து: ய் - மெய்யெழுத்து)வருமொழி: து(முதலெழுத்து: த் + உ - வல்லினம்) புணர்ச்சி விதி:வருமொழி முதலில் வல்லின மெய்கள் (க், ச், த், ப்) வரும்போது, நிலைமொழியின் ஈற்றுக்கு ஏற்ப வல்லினம் மிகுந்து வரும். இது தோன்றல் விகாரப் புணர்ச்சி எனப்படும். இங்கே 'த்' என்ற மெய்யெழுத்து புதிதாகத் தோன்றுவதால், இது தோன்றல் விகாரம் என நிலைபெறுகிறது. வருமொழி முதலில் வல்லின மெய்கள் (க், ச், த், ப்) வரும்போது, நிலைமொழியின் ஈற்றுக்கு ஏற்ப வல்லினம் மிகுந்து வரும். இது தோன்றல் விகாரப் புணர்ச்சி எனப்படும். இங்கே 'த்' என்ற மெய்யெழுத்து புதிதாகத் தோன்றுவதால், இது தோன்றல் விகாரம் என நிலைபெறுகிறது.Ref Fromதமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY
-
956
Ecolonomy Practice in Tiruchirappalli
Ecolonomy Practice in Tiruchirappalli
-
955
51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.
51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.உருவ கலை பற்றி கதை சொல்லும் எனக் கூறலாம். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள லியாங் கரம்புவாங் குகையில், ஒரு சிவப்பு நிறமி குகை ஓவியத்தை கண்டு பிடித்து உள்ளனர்.இந்த ஓவியம், கிரிஃபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தோனேசிய கூட்டாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். ஒரு காட்டுப் பன்றியையும் மூன்று மனிதனைப் போன்ற உருவங்களையும் சித்தரிக்கிறது. இது மனித வரலாற்றில் கதை சொல்லும் பழமையான நிலையை எடுத்துக் காட்டுகிறது.இந்தக் கண்டுபிடிப்பு மனித உருவகக் கலையின் காலவரிசையை 5,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்னுக்குத் தள்ளுகிறது.தொடக்க கால அறிகுறிகள், மனிதர்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே கதைக் கலையை உருவாக்கி உள்ளது .காணொளி தலைமுறை காட்சிலியாங் கரம்புவாங் ஓவியத்தின் முக்கிய அம்சங்கள்பொருள்: குறைந்தது மூன்று சிறிய, மனித உருவங்களை ஒத்த உருவங்களால் சூழப்பட்ட, ஒரு பெரிய சுலவேசி மருப்பன்றியின் (சுமார் 92x38 செ.மீ.) தத்ரூபமான சித்தரிப்பு.ஒரு உருவம் பன்றியின் கழுத்தருகே குச்சி போன்ற ஒரு பொருளைப் பிடித்திருக்கிறது.மற்றொரு உருவம், கால்களை அகட்டித் தலைகீழாகப் படுக்க வைக்கப்பட்டு, பன்றியின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.மூன்றாவது உருவம் ஒன்று, அந்த விலங்குடன் இயங்கியபடி ஒரு துடிப்பான தோரணையில் இருப்பது போல் தெரிகிறது. இதுவே உலகின் மிகப் பழமையான 'படக்கதை' எனக் கருதப்படுகிறது.வரைபட நிலையில் அறிவு ஆற்றல் திரைப்படம் ஆகிய தோற்றம் காண்கஊரை விட்டு ஊரறிய வாய்ப்பு கரை நீர்நிலைகளை மலையும் தடுக்கும். தடுக்கும் மலைப்பகுதி தோற்றம் மடுவுக்கும் மலைக்கும் இணைக்கும் நிலையம்உடுப்பு உடுத்திய உருவக் கலைகள் அடுக்கு அடுக்கான கட்டிட வரலாறு.வரலாற்று கண்டு பிடிப்பு நினைவகம் வரம் தரும் அறத்தின் வழி ஈரங் கொண்ட வயல்வெளி பயிர் மரம் செடி கொடி படிமலர்ச்சி.படிமலர்ச்சி கொள்கை தலைமுறை காட்சி அடிமட்ட அளவில் உள்ள தகவல் இடி மின்னல் வேக மின்னாற்றல் படிப்பினைகள் கடத்தும் உயிரியலும் பண்பாடும்.
-
954
#பாலக_வீதி_17
#பாலக_வீதி_17#வான்வான் எனும் சொல் தமிழில் #வானம் எனவும் வழங்கப்படும்.வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும் போது அது மழையைக் குறிக்கிறது.உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது பண்பை உணர்த்தும் பெயரடையாக வரும். அந்தப் பொருளின் பெருமதிப்பு, அழகு, உயரம் அல்லது மிகுதி போன்ற பண்புகளைக் குறிக்கிறது.வான் என்னும் சொல் உணர்த்தும் பண்புப் பொருள்களை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காணலாம்.திருக்குறள்வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று (திருக்குறள்)திருக்குறள் வான் சிறப்பு – கரந்துறையில்11.அமுது அதுஅ – அனைத்திற்கும் மழைமு – முற்றிலுமாக து – துணையாக அமைந்துஅ- அனைத்து உயிரையும் து – துளிர் விடச் செய்யும்.அனைத்து உயிர்களுக்கும் மழை நீர் அமிழ்து என உணர்வோம்.11. வான்நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்றுணரல் பாற்று.714. அவை அறிதல் திருக்குறள்714 ஒளியார் முன் அறிஞராகுக;வெளியார் முன் குறைந்த அளவே. தெரிந்தவராகியிரு.அறிந்தவர் முன் அறிஞர் ஆகுக;வெளிப்படையாக தெரியாதவர் முன் வெண்மை வண்ணம் கொண்டவராயிரு.In front of Scholars be a scholar; When in front of others be a lesser known person.714.ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்வான்சுதை வண்ணங் கொளல்.தொல்காப்பியம் 2-292உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,பெயரினும் வினையினும் மெய் தடுமாறி ஒரு சொல் பல்பொருளுக்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருளுக்கு உரிமை தோன்றினும் பயிலாத அவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபின் சென்று நிலை மருங்கின் எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்.—வான்கோல் இலங்குவளை அகநானூறு 261அகநானூறு 261-ஆவது பாடலில் வரும் ‘வான்கோல்’ என்ற சொல்லிற்கு ‘வெண்மையான திரண்ட வடிவம்’ அல்லது ‘வெண்மையான கொம்பு போன்ற நீண்ட வடிவம்’ என்பது பொருள்.இப்பாடலில் இச்சொல் சங்கு வளையல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது:வான்: வெண்மை (சங்கின் நிறம்).கோல்: திரண்ட அல்லது நீண்ட வடிவம் (வளையலின் வடிவம்அகநானூறு 261-ஆவது பாடல் (மணிமிடை பவளம்), பாலை பாடிய பெருங்கடுங்கோவால் பாடப்பட்ட பாலைத் திணைப் பாடல் ஆகும். இப்பாடலில், தலைவன் பிரிவின்போது தலைவியின் வளையல்கள் கழன்றன என்பதை உணர்த்த, “வான்கோல் இலங்குவளை தெளிர்ப்ப” (ஒளி வீசும் வளைகள் கழன்று ஒலிக்க) என்ற வரி தலைவியின் மெலிவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.—-வான்கழல் :குறிஞ்சிப்பாட்டு125- 126-127நுண் வினைச் கச்சைத் தயக்கு அறக் கட்டிஇயல் அணிப் பொலிந்த ஈகை வான்கழல்துயல்வருந் தோறும் திருந்தடிக் கலாவ#ஈகை_வான்_கழல்: கொடையாளிக்குரிய அல்லது வீரத்தைப் புலப்படுத்தும் வெண்மையான வீரக் கழல்.பொருள்:வீரன் ஒருவன் கச்சை மற்றும் கழல்களைக் கச்சிதமாக அணிந்து கம்பீரமாக நடை பயின்று வருவதைக் குறிக்கிறது.பாலக வீதிபார்த்த லட்சியக் கருத்தில்வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி #உணவின்புள் தேம்பப் புயல் மாறி5. வான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார்எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்தொடுப்பு:கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைதொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவைமுடிப்பு:கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
-
953
EcVa for your View
EcVa for your View
-
952
ஒரு_நொடி_பா_உருவகம்.
ஒரு_நொடி_பா_உருவகம்.குறளடி:வளர்சிதை மாற்றம் உருவக மெய்யியல் வளர்திசு திறனில் சுற்றும்.உரிய உணவு உயிரிய செல்கள் அரிய வகை ஆற்றல் மிகும் கரிய நிறம் கரியமிலப் பொருள் ஓரிரு உருவகம் பற்பல வளர்சிதை. வளர்சிதை மாற்றம் மெய்யியலில் செயல்படும் வளரும் திசு திறனில் சுற்றுலா வளர்ச்சி மூலக்கூறுகள் உயிரியல் வெளிப்படும் உளம் கனிந்த மாவு அமிலம். அமிலம் தாங்கிய கொழுப்பும் கருவினை தமிழ் மொழி பேசும் ஆற்றல் இமியளவு ஆற்றல் மிகு நலம் அமிலமாகிய சிறு பெருவிசை சதை. சதை சத்தில் தைக்கும் தசை அதை ஏந்தி நிற்கும் காட்சி கதை பல கூறும் உடல் இதை பகிர்ந்து கொள்ள நாடும்.
-
951
54,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இன பல் வகை அறிந்த காலம் எனலாம்.
54,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதஇன பல் வகை அறிந்த காலம் எனலாம்.தகுதி தகவல் குறித்த திறனறிவுதொகுதி விகுதி வரையறை. கண்கவர் கலை வண்ண ஓவியம் பண்டைய சுழற்சி முறையின் வரையறை கண்டு அதை தொடரும் காலம் ஆண்டு பல சென்றிடும் நிலை.நிலை பல உண்டு உடுத்தி கலைகள் பற்றிய கருத்துரை வழங்கும் இலை பூ காய் கனி வலைய வளரும் வயல்வெளி. வயல்வெளி பயிர் தொழில் நுட்பம் நயமுடன் பழகி பயின்ற வளர்நிலை உயர் திணை விகுதி பெற்று அயலக நாடும் நாடிய சிறப்பு .சிறப்பு பெற்றவை செயல் ஆற்றல் பிறப்பு முதல் இறப்பு வரை பறந்து விரிந்து செல்லும் உணர்வும் ஆற அமர பயிலும் தகுதி.
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.
HOSTED BY
Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
Loading similar podcasts...