Skip to content
130. பாற்கடல் - லா.ச.ரா episode artwork

May 2, 2020 38 min

130. பாற்கடல் - லா.ச.ரா

from தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Hosted by rams

இந்தக் கதை பற்றி லா.ச.ரா எழுதியது கணவன் மனைவி இருவரும் தனித்தனி இடங்களில் வேலைக்குப் போய்க்கொண்டு, வீட்டில் விட்டுச் சென்ற குழந்தை, பக்கத்து வீட்டுப் பாஞ்சாலை, எதிர் வீட்டு எல்லம்மாளின் பொறுப்பிலும் இரக்கத்திலும் எடுப்பார் கைப்பிள்ளையாக வளர்ந்து உருவாகிக் கொண்டும் இருக்கும் இந் தலைமுறைக்கு, இந்தக் கதையில் சொல்லப்படும் வாழ்க்கை, வாழ்க்கைமுறை, வெறும் தகவல் ரீதியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - முக்குணங்களின் நிதர்சனம் கூட்டுக் குடும்ப வாழக்கை. Dedicated, benevolent dictatorship க்கு எடுத்துக்காட்டு.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

130. பாற்கடல் - லா.ச.ரா

0:00 38:57

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories?

This episode is 38 minutes long.

When was this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode published?

This episode was published on May 2, 2020.

Can I download this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.