14.5 இலட்சத்து ஆண்டுகளுக்கு முன்பு  episode artwork

EPISODE · Mar 28, 2024 · 12 MIN

14.5 இலட்சத்து ஆண்டுகளுக்கு முன்பு

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

14,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிகளை தின்ற காலம் எனப்பதிந்து உள்ளனர். **உயிரக காடி தாயனை(DNA) இணைவு** **ஆயிரமாயிரம் ஆறனை(RNA) தொடர்பு.** **வான் சிறப்பில் பெறும் துடிப்பு** **தான் என்றொரு தருணத்தில் கரு** **இன்சொல் பேசி நன்னெறி சேர்க்கும்** **பன்முக ஆற்றல் இயற்கை முறை.** **தலை முதல் கால் வரை** **இலை மறை காய் தொடர்பு** **மலை முகடு பள்ளத்தாக்கு பகுதி** **அலை அலையான தொடரில் கண்டனர்.** **கண் காது மூக்கு வாய் மெய்** **அண்மை அருமை செல்லும் செல்** **உண்மையில் உயிர் தாங்கும் வாய்ப்பு** **ஆண்மை பெண்மை கலந்த உயிரணு.** **உயிரணு உருவாகி அருகருகே தொடராக்கம்** **பெயரளவில் அறிந்து முறைமை கொள்வோம்** **ஓயாத வழி யாவும் பகிர்வு** **உயிரின அணுக்கருவினில் தாயனை ஆறனை.**

Episode metadata supplied by the publisher feed · Published Mar 28, 2024

Embed this episode

NOW PLAYING

14.5 இலட்சத்து ஆண்டுகளுக்கு முன்பு

0:00 12:02

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 12 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on March 28, 2024.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!