Skip to content
178. காட்டில் ஒரு மான் - அம்பை  episode artwork

Nov 6, 2025 17 min

178. காட்டில் ஒரு மான் - அம்பை

from தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Hosted by rams

அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் கதை அதிகம் பேசப்படாத ஒரு குறைபாட்டை, பல பெண்கள் அனுபவித்து வரும் கொடுமையை மிக மென்மையாக முன் வைக்கிறது. கமெண்ட் பகுதியில் வாசகர்கள் கொடுக்கும் பதிவுகளை spotify எனக்கு காட்ட மறுக்கிறது ( not enabled in India!). எனவே தயவு செய்து உங்கள் பின்னூட்டதை [email protected]க்கு அனுப்புங்கள். நன்றி!

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

178. காட்டில் ஒரு மான் - அம்பை

0:00 17:02

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories?

This episode is 17 minutes long.

When was this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode published?

This episode was published on November 6, 2025.

Can I download this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.