Skip to content
197. கைலாசபுரம் - சாம்ராஜ்  episode artwork

Jun 8, 2026 25 min

197. கைலாசபுரம் - சாம்ராஜ்

from தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories Hosted by rams

இடதுசாரி இயக்க மனிதர்களின் போராட்டங்கள் தோற்பதை கோஷங்கள் வெற்றுக் கூச்சல்களாக அலட்சியப்படுத்தப்படுவதை நம்பிக்கைகள் கலைந்து போவதை காதல்கள் மரித்துப் போவதைப் பேசும் சாம்ராஜின் கதைகள், தோழர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களோடு நெருக்கமாவதைக் காட்டுவதன் வழியாக அதிகாரத்தின் முன் பலமிழந்தாலும் மக்களது நம்பிக்கையைப் பெறுவதில் அவர்கள் தோற்கவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றன. ---- ஜெயமோகன் அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்து, தண்டனையும் கொடுத்து குற்றவாளியை மருத்துவமனையில் சேர்த்து குணமும்படுத்தி, கத்தியை வைத்து மிரட்டி வாழும் அவனுக்கு அந்தக் கத்தியை வைத்தே பழம் நறுக்கி கொடுக்கும், தோழர்கள் நெஞ்சை தொடுகிறார்கள்.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

197. கைலாசபுரம் - சாம்ராஜ்

0:00 25:03

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories?

This episode is 25 minutes long.

When was this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode published?

This episode was published on June 8, 2026.

Can I download this தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.